இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்
185
|||. கிறித்தவ தேவாலயம்
1. சர்வேசுரன் தேவாலயம் முத்துப்பேட்டை | 1. முத்துப்பேட்டை |
2. தெஞ்சியேந்தல் | |
IV. ஆலயங்கள்
1. இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி திருக்கோயில் | 1. பள்ளக்குளம் |
2. நிலமழக்ய மங்கலம் | |
2. திருப்புல்லாணி தர்ப்பசயன மழகியார் திருக்கோயில் | 1. உப்பானைக்குடி |
2. தச்சங்குளம் | |
3. அனிகுருந்தான் | |
4. பாம்புவிழுந்தான் | |
5. நாவல்கரையான் | |
6. நெல்லியம்பதி | |
3. மங்கைநாதர் திருக்கோவில் திருஉத்திரகோசமங்கை | 1. வித்தானூர் |
2. காராம்பல் | |
3. பரந்தன் | |
4. முத்துராமலிங்கசாமி திருக்கோயில் இராமநாதபுரம் | 1. சொக்கானை |
2. மத்தியல் | |
3. கல்லுப்பொறுக்கி | |
5. சாமிநந்தா சாமிகோயில் கோட்டைவெளி, இராமநாதபுரம் | 1. ஆதியரேந்தல் |
6. நஞ்சுண்டேசுவரசாமி ஆலயம் நயினார் கோயில் | 1. நாகலிங்கபுரம் |
2. சின்ன ஆனைக்குளம் | |
7. திலகேசுவரர் ஆலயம் தேவிபட்டினம் | 1. கடம்பவனசமுத்திரம் |
8. சுந்தரேசுவரர் ஆலயம், கமுதி | 1. சூரன்குடி |
2. கொடிக்குளம் | |