இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
13O டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
Feed - (பந்தை) வழங்குதல்,
அல்லது எறிதல்
Feeder - (சாதகமாக) வழங்குபவர்,
எறிபவர்
Feint - (போக்குக் காட்டி)
ஏமாற்றல்
Fence - மைதான வேலி
Fencing - கத்திச் சண்டை
Festival days
Field
Field captain
Fielder
Field general
Field hockey
Fielding
Field house
Fields man
Field umpire
Fight
விழாவுக்குரிய நாட்கள், கொண்டாட்ட நாட்கள் ஆடுகளம், களம், பந்தைப் பிடித்தாடல்
களத் தலைவன், ஆடும் நேரத்து குழுத் தலைவன் (பந்தைத்) தடுத்தாடுபவர் குழு மேலாளர்
வளைகோல் பந்தாட்டம் பந்தைத் தடுத்தாட்ல்
(விளையாட்டு வீரர்கள்) தங்கும் இல்லம் பந்தைத் தடுத்தாடுபவர்
துணை நடுவர், (அல்லது) மென் பந்தாட்டத்தின் நடுவர்
போட்டி, சண்டை