பக்கம்:விஷக்கோப்பை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

71


சி. பி. சிற்றரசு 71 யைக் காணும்போது அவையெல்லாம் பின்தங்கிப் போய் விடுகின்றன. இப் போது வந்திருக்கும் பேராபத்தை எவ்வளவு புன்சிரிப்போடு ஏ ற் று க் கொள்ளுகின்றீர்கள். சாக் :-இல்லை கிரீடோ. இந்த தள்ளாத &\ll 1 தில் நான் சாகப் பயப்படுவது மிகக்கொடுமை. கிரீடோ :-உண்மைதான். இதைவிடக் குறைந்த இம்சைகளை அனுபவித்தவர்களெல்லாம் விதியை வெறுத்து ஆயுளைக் குறைத்துக் கொண்டிருக் கின்ருர்கள். - FITË -போகட்டும் எதற்காக இங்கே வந்தாய் ? கிரீடோ :-நாளை மாலை உங்கள் முடிவு................ சாக் :-ஏன், விழா முடிந்து டிலேசிலிருந்து கப்பல் வந்துவிட்டதா. - கிரீடோ :-இல்லை. இன்னும் வரவில்லை. இன்று நிச்சயம் வந்துவிடும். அது வந்து மறுநாள் தானே உங்கள் கடைசி நாள். நாளை நீங்கள் முடிந்துவிடப் போகின்றீர்கள். சாக் :-முடியட்டும் ஆனல் கப்பல் இன்று வராது. - - கிரீடோ :-ஏன் அப்படிச் சொல்லுகின்றீர்கள் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/76&oldid=1331459" இலிருந்து மீள்விக்கப்பட்டது