பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீர சுதந்திரம் 113 ஒரு மாசமாகும். அதுவரை உனக்கு ரெஸ்ட், அதுக் குள்ளே இங்கே நமது ஹறிந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு இயக்கத்துக்குப் பெண்களின் ஆதரவை அதிகப்படுத்த வேண்டியது உன் பொறுப்பு. வசந்தி : ஒ, இப்போதே ஒரு பெண்கள் படை தயார். தீபாவளி சமயத்தைப் பயன்படுத்திக்கொண்டு.துப் பாக்கி சுடும் பயிற்சியிலும் பத்து பேர் தேர்ந்துள் ளோம். சுகதேவ் : ஆமாம், வசந்தி இந்தக் காட்டு வழியிலே உண்மையான ஒரு வில்லன் துட்டா என்ன பண்ணுவே? த வசந்தி : உண்மையான வில்லன் வந்தா என்ன? இந்தத் துப்பாக்கியும் உண்மையானதுதான் என் பதை கிருபிச்சுக் காட்டுவேன். சுகதேவ் . சபாஷ் வசந்தி, எங்களுக்காக நீ எவ்வளவு கஷ்டப்படறே? வசக்தி உங்களுக்காக இல்லை! நான் பிறந்த இந்த காட்டுக்காக கான செய்ய வேண்டிய கடமை. அன்னை பாரத தேவியின் சுதந்திரத்திற்காக எததனை சிரமமும் படத் தயார். சுகதேவ் : வாழ்க புதுவுலகம் வாழ்க புரட்சி இயக்கம்! வந்தே மாதரம். காட்சி முடிவு வி. சு.-8