பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வீர சுதந்திரம் இன்ஸ் : முடியாதா?அடே 420 அடியாத மாடு படியாது ஒன்று இரண்டு மூன்று எண்ணுவதற்குள் பறந்து போயிடனும் இல்லே, உங்கள் உயிர் பறக்கும். (விடுதலை வீரர்கள் உச்சக் குரலில் வந்தேமாதரம் பாட்டுப் பாடுகின்றனர்) ஒன்......டு......த்ரீ......ஃபோர்-சார்ஜ்! குமரன் : வந்தேமாதரம். |எல்லாரும் வந்தேமாதரம் என்ற பாட்டைத் துரித மாகப் பாடுகின்றனர்) t (போலீஸ்காரர்கள் குமரனே தடியால் அடித்துக் கீழே சாய்க்கின்றனர். தொண்டர்களை அடித்து நொறுக்குகிரு.ர்கள். இரண்டு போலீஸ்காரர் கள் குமரனே அடித்துக் கொண்டிருக்கின்றனர். குமரன் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்று சொல்லிக் கொண்டே, கொடியை கீழேவிடாது பிடித்துக் கொண்டே சாய்கிருன், காட்சி முடிவு