பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வீர சுதந்திரம் சொல்றேன். நீங்கள் இவ்வளவு தூரம் கின்றதே தவறு. போய்ப் படுத்துக் கொள்ளுங்கள். ப்ளிஸ். ம். சுந்தரம் : எப்படி அய்யா காங்கள் இங்கிருக்க முடியும்? குமரனே விட்டுவிட்டு காங்கள் எப்படி அய்யா படுத்துக் கொண்டிருக்க முடியும்? எங்களால் முடியாது டாக்டர் முடியாது. - ராமன் : டாக்டர் எங்களை மன்னிக்க வேண்டும். டாக்டர் : (கோபமாக) நீங்கள் எங்கும் போகக் கூடாது. இது என் கட்டளே. சுந்தரம் : டாக்டர்! நாங்கள்? டாக்டர் : உம் போய் படுங்கள்! கர்ஸ், டேக் கேர்ஆப் தெம். சுந்தரம் : டாக்டர் குமரன் கொடியாகவே ஆகி விட்டான். அவன் இனி குமரன் இல்லே டாக்டர்அமரன். அவன் உடலை வீர மரியாதையோடு அடக்கம் செய்வோம். இன்ஸ் : வீர மரியாதை ராஜத் துரோகிக்கு ராஜமரி யாதை, ஊர்லே 144 உத்தரவு இருக்கு ஊர்வலம் கூடாது. மேலும் கவர்ன்மெண்ட் கைதி, வீட்டுக்கு கூடக் கொண்டு போகக் கூடாது. போஸ்ட்மார்ட்டம் பண்ணனும். அதுக்குப் பிறகு இப்படியே சுடு காட்டுக்குக் கொண்டு போனுல் போங்க இல்லே! போலிஸ் அந்த வேலையைப் பண் அனும்