பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 விர சுதந்திரம் கந்த : காந்தி என்ற பெயரை உச்சரிக்காதே! உங்களை எல்லாமே வெடிவைச்சுக் கொல்லனும் கொல்லு வேன்! தந்தையே மகாத்மா, நான் என்ன செய் தேன்? நான் என்ன செய்தேன்? ஆம், செய்யக் கூடாத குற்றம்-சேரக்கூடாத இடம்! அடே பாவி! |ஓடுகிருன்) சத்தி : (கந்தசாமி தள்ளாடி ஒடுவதைப் பார்த்து, விருக்திலே கொடுத்த மருந்து வேலை செய்ய ஆரம்பிச்சுட்டுது. இனிப் பய மீள முடியாது சரியா ஆப்புட்டுக்கிட்டான். பணத்தை அவன் வாங்கி கிட்டாதாக ஊரெல்லாம் பிரச்சாரம் பண்ணிப் புட GU/TLD, [போக எத்தனிக்கும்போது கந்தசாமியின் ஆசிரியர் ஓடிவந்து) ஆசிரியர் : ஏம்பா சத்தியம், கந்தசாமி உன் வீட்டுக்கு வந்தானுமே. எங்கே அப்பா? சத்தி : உங்க சிஷ்யன்தானே! அவன் பெரிய ஆளுங்க அவனை கம்பாதிங்க. ஆளு கெட்டுப் போயிட்டான் குடிக்கவும் ஆரம்பிச்சுட்டான். பாவிப் பய! ஆசிரியர் : சத்தியம் பொய் சொல்லாதே ஜாக்கிரதை' என் கந்தசாமி கல்லவன், வைராக்கியமுள்ளவன், அவன் உத்தமன். சத்தி : நானும் அப்படித்தான் கெனச்சேன், ஆணு, சாது மிரண்டா காடு கொள்ளாதுங்க. ஆசாமி மாறி விட்டான். ஒரே மூச்சிலே இரண்டு பாட்டிலைக் குடிக்கிருன்.