பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. பூனா நகரத்து கார்த்திகேயன் பாதாளேஸ்வரர் கோயில் இந்திய நாட்டின் சரித்திரத்திலே சத்ரபதி சிவாஜிக்கு ஒரு நிரந்தரமான இடம் உண்டு. கி. பி. 17-ம் நூற் றாண்டில் மொகலாய மன்னனான ஒளரங்கசீப் இஸ்லாமிய மதப்பற்று மிக்கவனாக இருந்திருக்கிறான். அது காரண மாக இந்துக்கள் பலரையும் துன்புறுத்தியிருக்கிறான். அச்சமயத்தில் மராத்திய தலைவனாக இருந்த சிவாஜி ஒளரங்கசீப்பை எதிர்த்து பலமுறை வெற்றி கண்டிருக் கிறான். முகலாய மன்னன் அவனைச் சிறை வைத்த போது அந்தச் சிறையிலிருந்து தப்பி ராய்க்கர் என்னும் இடத்தைத் தலைநகராக வைத்து ஒரு மகாராஷ்டிர