பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. பம்பாய் மகாலகடிமி

பம்பாய் - மகாலட்சுமி கோயில் மூன்று காதல் என்று ஒரு பாட்டைப் பாடுகிறான் கவிஞன் பாரதி. சரஸ்வதி, லக்ஷ்மி, பார்வதி என்று மூன்று சக்திகளும் தனக்கு அருள்புரிந்த முறையைப் பற்றிய பாட்டு அது: ஆற்றங்கரையினிலே-அழ காணதோர் மண்டபமீதினிலே-தென்றல் காற்றை நுகர்ந்திருந்தேன் அங்கு - . கன்னிக்கவிதை கொணர்ந்து தங்தாள். என்று கலைமகள் அருளை வியந்தவன்,