பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துவராபதி மணிவண்ணன் இந்தத் துவாரகையை மாத்திரம் பார்த்துவிட்டு திரும்பினால் நமது யாத்திரை பூர்த்தியானதாகாது. கோமதி நதிக்கரையில் உள்ள இந்த துவாரகையிலிருந்து இருபது மைல் தூரத்தில் பேட்டி துவாரகை என்று ஒர் இடம் இருக்கிறது. ரயிலில் சென்றால், ஏகா என்னும் இடத்தில் இறங்க வேண்டும். பஸ்ளில் சென்றாலும் 2738–21