பக்கம்:வேத வித்து.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனபாடிகள், கமலா, கமலாவின் ஆத்துக்காரர். கிட்டா நாலு பேரும் ராத்திரியே வந்துவிட்டார்கள். கனபாடிகளைக் கண்டதும் "கால்ல என்ன, அண்ணா?" என்று கவலையோடு விசாரித்தாள் கெளரி. "வாளி தடுக்கி விழுந்துட்டேன்' என்றார் கனபாடிகள். 'கமலா! நீ எப்படி அப்பாவோடு சேர்ந்து வந்தே?" "காஞ்சீபுரத்திலேந்து நேரா அப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கிருந்து எல்லாருமா வந்தோம்' என்றாள் ölf}6)子。 - "கல்லவேளை இப்பத்தான் ஆழம்பூவைத் தலையிலிருந்து பிரிச்செடுத்து தோட்டத்துல் போட்டுட்டு வந்தேன். இந்த கமலா க ண் ணி ல் படாம தப்பிச்சனே!" என்று எண்ணி மகிழ்ந்தாள் பாகீரத், ஆனாலும் க ம லா வு க் மூக்கில் கீர்த்திஃேே "என்னடி தாழம்பூ வாசனை அடிக்கிறது. வீடு முழுக்க?" என்று கேட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/179&oldid=918754" இலிருந்து மீள்விக்கப்பட்டது