பக்கம்:வேத வித்து.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வே. மரத்துக் காக்கை கரைய 'யார் வரப் போறாளோ, தெரியலே' என்று கமலா சொல்லி வாய் மூடுமுன் வாசலில் ஜட்கா வண்டியிலிருந்து சிதம்பரம் கெளரி அத்தை கழுத்தில் காசுமாலை பளபளக்க இறங்கிக் கொண்டிருந்தாள். 'திடீர்னு அத்தை வந்திருக்காளே, என்ன விஷயமோ!' என்று எண்ணிக் கொண்ட கமலா 'பாகீ! வாசல்ல யார் வந்திருக்கா பாரு' என்றாள். அடுப்பில் பொங்கிக் கொண்டிருந்த பாலை அடக்கிவிட்டு ஓடிவந்த பாகீரதி அத்தையைக் கண்டதும் அகமும் முகமும் மலர 'வாங்க அத்தை கேத்தெல்லாம் உங்க கினைப்புத்தான் எனக்கு' என்றாள். அத்தையை ஆர்வத்தோடு அணைத்துக் கட்டிக்கொண் டவள் மகிழ்ச்சி பொங்க 'நீங்க வருவீங்கன்னு மனசிலே தோணிண்டே இருந்தது, அத்தை' என்றாள். "இட்சிணி ஏதாவது சொல்லித்தா?' o 鷲蠶 கையிலிருந்த பரண்டையையும் தாழம்பூவை யும வாங்கிக்கொண்ட கமலா 'காக்கா கத்திண்டே ந்தது!" என்றாள். த்தி இருந்தது "நீ எப்ப வந்தடி இங்க? அம்புலு எங்கே?" என்று கேட்டாள் அத்தை.

72

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/74&oldid=1281608" இலிருந்து மீள்விக்கப்பட்டது