பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ENGLISH AND TAMIL. 143

It is not very late = இதுமெத்தநேரமல்ல

If you think we have time to spare, let us land at Pulicat, = நமக்குசமையமிருக்கும்போல் நீர் நினைத்தால் பழவேர்க்காட்டிலிறங்கலாம்

DIALOGUE X. ௰-ம். சம்பாஷணை.
OF GOING ON A JOURNEY AND UPON THE ROAD. பயணம் போகிறதற்கும் பாடடை போகிறதற்குமானது.

Is any body here? = இங்கே ஆராகிலுமிருக்கிறார்களா

What do you please to have Gentlemen? = தங்ளுக்கென்ன இஷ்டமாயிருக்குது துரைகளே

We want to go to Nellore how far is it from hence = நாங்கள் நெல்லூருக்குப் போகவேண்டியது இங்கேயிருந்து அது எவ்வளவு தூரமிருக்கும்

It is two days journey from hence? = இங்கேயிருந்து ரெண்டு நாள் பயணமிருக்கும்

Is there any danger on the roads, = வழிகளிலேயேதாகிலும் பயமுண்டோ

No sir, = இல்லை ஐயா

Come let us begin our journey = நாம் வழிப்பயணம் போவோம்வாரும்

You must allow us time, to take our meals = நாங்கள் சாப்பிடுகிறதற்கு எங்களுக்கு நீர் சமயங்குடுக்க வேணும்

And do so = அப்படியே செய்

After your meals get us a carriage to go over, = நீங்கள் சாப்பிட்டபின்பு நாங்கள் போகிறதற்கு ஒருரதம் கொண்டு வா

Can you get a farrier to cure one of my horses, = என்குதிரைகளில் ஒரு குதிரையைச் சொஸ்தப்படுத்துகிறதற்கு நீ ரொரு குதிரைப் பரியாரியை அழைத்துவருவீரா

No farrier to be had here sir, = இவ்விடத்தில் குதிரை பரியாரி அகப்படான் ஐயா