பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

20 A VOCABULARY IN

A good case or plight of the body =சரீரசுகம்
The Linement =முகதாது, நாடி உரூபரேகை
A Complexion =திரேககுணம், மேனி, முகவர்னம்
Redness =சிகப்பு
A Paleness =மக்கல், இரத்தஞ்செற்றவர்னம்
The air, Look =முகப்பார்வை, உரூபு
The Majestic air =ஈராசீகரப்பார்வை
The Main =முகநாடி
A Good-looking man =அழகன், சௌந்திரியமுள்ளவன்
An Ill-looking man =அவலட்சணமானவன்
Beauty, Handsomeness =அழகு, வடிவு, சௌந்தரம்
A Fair or Beautiful one =அரம்பை, சௌந்தரியமுள்ள ஸ்திரி
The Gracefulness =அந்தம், இலக்கணம், நேத்தி
Ugliness, Deformity =அந்தக்கெடு, அவலட்சணம்
Mis-shapen =அந்தக்கேடான, அவலட்சணமான
The Carriage =நடை, நடத்தை
The Countenance =முகம், முகப்பார்வை
An Aspect =பார்வை, உரூபு
The Gait =நடை
Gesture, Action =கைநாட்டகம், சரீரஅசைவு
Liveliness, Sprightliness =சுறுசுறுப்பு, திடன்
Gaiety =வாலிபசந்தோஷம்
Good Humour =நற்குணம், சந்தோஷ குணம்
Charms, Agreeableness =மயக்கிவிக்கும் அழகு, சோகரியம்
Shape =மேனி, உருபு
Size or Pitch =பருவம், உயர்த்தி
The Voice =குரல்
The Speech =பேச்சு
Silence =மௌனம்
Taciturnity =மௌனம்
The Motion =அசைவு
The Rest =ஆறுதலான நித்திரை இளைப்பாறுதல்
Restlessness =சௌக்கியவின்மை
Ease =சௌக்கியம்