பக்கம்:1840-vocabulary of English and Tamil words compiled by Innocent Nicholas.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

66 A VOCABULARY IN


A Loop =கொதை, துவாரம் A Girdle =கச்சை A Shift, a Smock =உள் சட்டை A Tucker =மார்புமூடுகிற துண்டு The Train of a Gown =அங்கியின் பின் தொங்கல் Ruffles =வஸ்திரத்தின் கொசுவசீலை A Head dress =தலைசோடிப்பு, மயிர்சோடினை A Fillet =நாடா A Hood =தொப்பி A Bonnet =குல்லா A Ribbon =பட்டு நாடா A Handkerchief =லேஞ்சுகுட்டை A Pair of Gloves =கைச்சோடு An Apron =மடிசீலை A Mantle =சால்வை Finery, Dress =நாகரீகம், அலங்காரம் A Biggin, a Child cap =பிள்ளைகுல்லா Child's Clouts =பிள்ளை துணி A Frock =சின்ன அங்கி Damask =பூப்பட்டு Callico =வெள்ளைப்பிடவை Moorish Cloth =றேக்கு Painted Callico =சீட்டிப்பிடவை, எழுத்துப்பிடவை Chintz =சீட்டி Gauze =பட்டுசல்லா A Stain =கறை An Iron mould =இரும்புக்கறை Section Third. மூன்றாம்பிறிவு. An Ornament =அலங்காரம், சோடிப்பு A Jewel =ஆபறணம் A Silver Girdle =ஒட்டியாணம் A Neck-lace =கழுத்தாபறணம் A Tippet =கட்டுவடம், கழுத்தாபறணம் A Pair of Bracelets =சரி, கங்கணம் Ear-Rings =கடுக்கன், கம்மல் A Gold Chain =பொற் சங்கிலி A Row =சரம், பதக்கத்திற்கலபத்திகள்