பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

ராயரு ல்லாமீற்றுப்பொருண்முடிபுளவழிப் பொருட்புணர்ச்சிக்குங்கொள்க.விள வின் கோடு- கிளியின்கால் - எனவெல்லாவற்றினுங்கொள்க.. நம்பியை - கொ ற்றனை என வுயிரீறும்புள்ளியீறுஞ் சாரியை பெறாதியல்பாய் முடிவனவுமீண் டேகொள்க. (நய) ஆறாவது, உருபியன் - முற்றிற்று. ஆட-சூ- உஉ - உயிர் மயங்கியல் ததககக அகரவிறுதிப் பெயர் நிலை முன்னர், வேற்றுமையல்வழிக்கசதபத்தோன் றிற்றத்தமொத்தவொற்றிடைமிகுமே. இது உயிரீறு நின்றுவன்கணத்தோடுஞ்சிறுபான்மை யேனைக்கணங்களோடு மயங்கிப்புணருமியல்புணர்த்தினமையி னிவ்வோத்துயிர்மயங்கியலென்னு ம்பெயர்த்தாயிற்று. மேற்பெயரோடுருபு புணருமாறு கூறிப் பெயர் வருவ மியுருபு தொக்கு நின்ற பொருட்புணர்ச்சி கூறுகின்றமையி னுருபியலோடி யை புடைத்தாயிற்று. இச்சூத்திரம் அகரவீற்றுப்பெய் சல்வழிக்கண் வன்கணத் தோடு புணருமாறு கூறுகின்றது. அகரவிறுதிப்பெயர் நிலை முன்னர் - அகரமா இயவிறுதியையுடையபெயர்ச்சொன் முன்னர் - வேற்றுமையவ்வழிக்கசத் பத்தோன்றின் - வேற்றுமையல்லாதவிடத்துக் கசதபமுதன்மொழிகள் வரு மொழியாய்த்தோன்றுமாயின் - தத்தமொத்த வொற்றிடைமிகும் - தத் தமக்குப் பொருந்திய கசதப்க்களாகிய வொ ற்றிடைக்கண்மிகும். (எ-று) (உ-ம்)விளக்குறிது - நுணக்குறிது- அதக்குறிது -சிறிது-தீது பெரிது - எ னவொட்டுக. இவையஃறிணையியற்பெயராகிய வெழுவாய் வினைக்குறிப்புப் பண்பாகியபயனிலையோடு முடிந்தன. ஒத்தவென்னாது தத்த மென்றதனான் அகாவீற்றுரிச்சொல்வல்வெழுத்துமிக்கு மெல்லெழுத்து மிக்கு முடியுமுடி பும் அகரந்தன்னையுணர நின் றவழிவன்கண த்தோடுமிக்கு முடிய முடியங்கொ ள்க. தடக்கை - தவக்கொண்டான்-வயக்களிறு - வயப்பலி- குழக்கன்று என வும் தடஞ்செவி- கமஞ்சூல் - எனவும் அக்குறிது சிறிது- தீது - பெரிதுஎனவும்வரும். இனியிடைச்சொல்வல்லொற்றுப் பெற்று வருவன வுளவே வவற்றையுமிவ்விலேகினான் முடித்துக்கொள்க. 5 5: ர். 7 -