பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், சமஎ “தலைமகனித் தீர்த்தொழுகல் தான்பிறரிற் சேற - விலைமையி றீப் பெண்மர்ச் சார்தல் - கலனணிந்து வேற்றூர் புகுதல் விழாக்காண் ட னோன்பெடுத்தல் - கோற்றொடியார் போவழியு மாறு.” இவை அல்லவைகடிதல். இவை அறிவர் கடற்ள தலிற் புறப்புறப் பொரு ளாயிற்றென உணர்ந்துகொள்கி, கருடு. இடித்து வரை நிறுத்தலு மவர தாகும் கிழவனும் கிழத்திய மவர்வரை நிற்றலின், இது அறிவர்க்கு எய்தியதம் மேற் திறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்.) கிழவஜாங் கிழத்தியும் அவர்லரை நிற்றலின் = தலைவனுக் தலைலியும் அவ்வறிவரது ஏலை செய்து கற்பராதலின்: இடித்து வரை நிறுத்தாலும் அவரது ஆம் அவரைக் கீழறி ஒசெல்லையியே நிறுத்தலும் அவ்வறிவாது தொழிலம், -ெறு. அது உணர்ப்புவயின் வாராது வடிய தலை விமாட்டு ஊடியும் உணர்ப்புகயின் வா ராது டிாைளையும் காதும், "உடுத்துத் தொடுத்தும் பூண்டுக்க செரீஇயுக - தழையணிப் பொலிந்த :பமொடு துவன்றி - விழவொ 6 வருதி நீயே ஃதோ-வோரா மால்சிச் சீரில் வாழ்க்கை பெருாலக் குறுமக வந்தென -லினிவிழ வாயிற் தென்னுமிவ் பரே.” இது த லைவஈக்கழறியது. "மனைமாட்சி விவாள் 4 லொயின் வாழ்க்கைபெயனைமாட்சித் தாயினு மில். இது தபேலியைக் கழறியது. (கச) சுசு. உணர்ப்புவரை பிறப்பினுஞ் செய்குறி பிழை புலத்மிலு மூடய் கிழவோற் குரிய. (ப்பினும் இது #vaற்குப் புலவியும் உடலும் நிகழுமிடக் கூறுகின் றது. (இ-ள்.) உணர்ப்புவனா இதப்பினும் கற்பிடத்துத் தலைவி ஊரடி யவழி அவன் தேற்றத் தேறுமெல்லை இகழ்ந்தாளாயினும்: செய் குறி பிழைப்பினும் களவின்கட் தலைவிசெய்த குறியைத் தானே தப்பினும்: புலத்தலும் ஊடலுன் கிழவோற்கு உரிய - உள்ளஞ் சதிது வேறுபடுதலும் அங்வேறுபாடு மிக்கு ஈடுகன்று தேற்றியக் கால் அது நீங்குதலுக் தலைவற்குரிய, எ-று. எனவே, கற்பிற்கும் புலத்தலும் ஊடலும் உரிய, களவிற்கும் புலத்தலும் வாட மூரி யவென்றார். புலயும் ஊடலும் கற்பிற்கே பெரும்பான்மை நிகழ் தலிற் கற்மிற்கு அவை உரியவென்கின்றார், அவை களவிற்குஞ் சிறு பான்மை உரிமைபற்றிச் சேரக் கூறினார், சூத்திரச் சுருக்கம் நோ த்தி, “எவ்லி யிழந்த வறுமையர்" இது கற்பிற் புலந்தது, ""திதி