பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளியல், ஈஎக் வது, செறிவு; அதுவும் மக்கட்காமாய் இசையாததோர் மனநிகழ்ச் சியாதலிற் பொலியான் உரைலாகாது: கற்பாவது, தன்கணவனைத் தெய்வமென்று உணர்வம் தான் மேற்கோள், எராவது, எழுச்சி; அது . எழுகின்ற நிலைமையென நிகழ்சாலமே குதித்து விற்கும், எழிலாவது அங்கனம் வார்த் தீமந்த பகுபத்தும் இது வார்த்தமாறிய தன்றி இன்னும் வள நமென்பது போன்று காட்டுதல் : சாயலாவது, ஐம்பொ வியால் நுகரும்பு மன்மை : பாணாவது, செயத்தகாதனவற்றின் எண் உள்ளமொடுங்குதல் : மடவது, பொத்தல்சொ: கொ Sevட ச விடாமை : சோயாவத, பொருள் : கேட்சையாப்பது, பொருள் கண்" மேற் தோன்றும் பான்.ராம் ; "செய்யும் மருங்கின் வேட்ல' என்பு N அவாவுக்கு வேதபா கூறிகும் ; நுகர்வாவது, இன்பத் துன்பங் களை கருதகர் ; என்சாம்ன்பன எச்சணிடைச்சொல் : என்று வருங் கிளவி + ஒப்புரவ் தாக ஈருட்கப் பன்னிரண்டென்று அகப்பொருட்கண் வாங் கிளவிகளும் : -ஆவயின் வரும் கிளம்= அப்பன்னிரண்டின்னே புறப்பொருட்குரியலாய் அவ்வாசகத் தான் வரும் கோவிகளும் : ஆங்கு ஈக்கே' IL, அவை போல்வன கிளவி என்பதாம்; எல்லாம் காட்டியர் மகயின் செஞ்சுகாரின் அ ல்லது ஏனையயும் காடவேழக்கத்தால் பல வியாழக்கஞ்செய்த மு றமையானே கெஞ்சுனர்ந்து சொன் னன்றி : காட்டலாகாப் பொ ருள என்ப உலகியல் வழக்கான் ஒருவர்க்சொருவர் கட்டிலகைக் கா ட்டப்படாத பொருளைப் பொது அடைய என்று பவர் புலவர், எ - று, இயை மேல்வரும் மெய்ப்பட்பேற்றி உணர் தவிற் கட்புலனா காவோவெனின், மெட்பாடாவது மனக்குறிப்பா தான் அதன் குறிப்பிற்குப் பத்தம்கோடாகிய பொருரினடேயென் றுணர்க. இனி இவை பு:மொட்சவமா,'; வ'ரைட்ாையுமழகளிற் றின்மிசை 'லைம் உங்கழு முரசாக்” எனவும் வெறுத்த கேள் வி விளங்குபுகழ்க் கபிலன்" என கெழு கூட னீவொரி பூட் டிய - பாடசழ் பத்தினி' எனவும் இவ்வாறே ஏனையவற்றிற்கும். ஒட்டிக்கொள் , இனி எல்லாமாக'ன, ஒணியம் அளியுங் காட்தலும் அன்பும் பழுக்காதும் பொல்தயும் நீயும் அறிவும் முதலியனவும் பிறவுமாம். ஒளியாவது மெள்ளமையின்மை ; அளியாவது அன்பு காரணத்தாற் தோன்றும் அருன் ; காய்தலாவது வெகுளி ; அன்பா வது மனைமீயர் கன்ஹர் தாய்தந்தை புதல்வர் முதலிய சுற்றத் தின் கண்னும் மனமகிழ்ச்சிநிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம் ; அழுக்காருவது பிறர்செல்வமுதலியவற்றைப் பொறுமை; பொறை யாவது பிறர் செய்த தீங்கைப் பொறுத்தல் ; நிறையாவது மறை பிறரறியாமலொழுகுதல் ; அறிவாவது நல்ல தனலனுந் தீயதன்