பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

மெய்க்கிலை யடைதல். 99 திடவும் - சுகமாசு வாழுமாறும், என் உயிரும்: - எந்த உயிரும், தன் நிலை விட்டு ஏகி - தனது இடத்தை விட்டு வெளி சென்று, அயல் எவ் உயிர்க்கும். பக்கத்திலுள்ள வேறு எந்த உயிருக்கும், இன்னல் இழையாது உறவும்- துன்பம் செய்யாது இணங்கி வாழுமாறும், ஏற்றம் உள மாந்தர் எவாம் - அறிவு மிக்க மனித ரெல்லாம், தன் நிலையில்-ஆத்ம நிலையில், நிற்கவும் நிற்குமாறும், பார் தாங்கு பூமியை ஆள் . க-ரை :- ஒவ்வோர் உயிரும் அதற்கு ஏற் பட்ட இடத்தில் நின்று சுகமாக வாழுமாறும், எவ்வுயிரும் தனது எல்லையைக் கடந்து சென்று வேறு எவ்வுயிர்க்கும் எவ்வகைத் தீங்கும் இயற்றுதவாறும், ஆற்றியுள்ள மக்களெல்லாம் ஆத்ம நிலையில் நிற்கு மாறும் பூமியை அரசாட்சி செய். உயிசெல்லா மெய்ப்பொருளினோர் வித்திற் றோன்றும் பயிரென்றே யெஞ்ஞான்றும் பார்த்துச் செயிசெஃது மெவ்வுயிர்க்கு மெப்பொழுது மெட்டுணேயுஞ் செய்யாம லெவ்வுயிர்க்கு நன்றே யியற்று. அ-ம் :- செய்யுள் நடையே அதுவய கடை. ப-ரை:--உயிர் எல்லாம் - இவ்வுவகத்திலுள்ள பலவகை உயிர்களும், மெய்ப் பொருளின் கடவுளாகிய, ஒர் வித்தில் ஒரே வித்தினின்று, தோன்றும், உண்டாகும், பயிர் என்றே-பலவகைப் பயிர்களென்றே, எஞ்ஞான்றும் பார்த்து எந்நாளும் சுருதி, செயிர் எஃதும்-தீமை எதனையும், எவ்வுயிர்க்கும் எந்த உயிருக்கும், எப்பொழுதும் - எந்தக் காலத்திலும்