பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

________________

தவஞ் செய்தல்.

எகரமும், நான் இரண்டும், மற்றும் அசைகள்.

உன்ளமதா னாவா அடம்பாலில் vFf

கெவ்வுயிர்க்கு மெள்ளளவுந் தீங்கிழையா திச்சையின்றி-நள்ளு மொழுக்கத்தான் மேம்படுவ சோர்சிலர் தான் மற்றே ஒழுக்கத்தாற் கீழ்ப்படுவ சிங்கு.

அ-ம்:--உள்ளாதால் நாவால் உடம்பால் இங்கு எவ் உயிர்க்கும் எள்ளின் அளவும் தீங்கை இழை யாதும் இச்சையின்றியும் கள்ளும் ஒழுக்கத்தால் ஒரு சிலர் இங்கு மேம்படுவர்; இழுக்கத்தால் மற் றோர் கீழ்ப்ப டுவர்.

ப-ரை :--உள்ளமதால் - நினைப்பால், நாவால்' சொல்லால், உடம்பால்-செயலால், இங்கு- இவ்வுல கிண்கண், எவ் உயிர்க்கும்-எவ்வகை உயிர்க்கும், எள் அளவும் ஒரு சிறிதும், தீங்கு இழையாது - துன் பத்தைச் செய்யாதும், இச்சை இன்றி-காமம் இன் றியும், கள்ளும் எவ்வுயிரையும் நேசிக்கும், ஒழுக்கத் தால் நடையால், ஓர் சிலர் ஒரு சிலர், இங்கு மேம்படு வர்-இங்கு மேம்பாடு உடையவ ராவர் ; இழுக்கத் தால்- அவ்வாறு செய்யத் தவறுதலால், மற்றோர் மற் றையவர், கீழ்ப்படுவர் - இங்குக் கீழ்ப்பாடு உடைய வ ராவர். க-ரை:-மனம் வாக்கு காயம் என்னும் முக்கர னல்களாலும் இவ்வுலகிலுள்பா எவ்வுயிர்க்கும் என் வாவும் தீமை புரியா தும் காடாம் இல்லாதும் எவ்வுயி ரையும் நேசிக்கின்ற கடையால் சிலர் மேலோராக