பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலிமைக்கு மார்க்கம்.

யில் பிரபஞ்சத்திற்குச் சொந்தமானவை பல்ல; அவை உலகப்பொருள்களின் இயற்கைகளை ஒட்டினவை பல்ல; ஆனால், அவை பிரபஞ்சம் பொருள்களுக்கும் நமக்கு முள்ள உண்மையான சம்பந்தங்களை நாம் அறியாத மடமை காரணமாக உண்டாகின்றன.

நமது தேசத்தில் ஒருகாலத்தில் அநேக தத்துவ ஞானிகள் இருந்ததாகவும், அவர்கள் அளவுகடந்த தூய்மையையும் கபடமின்மையையும்: கைக்கொண்டி (குந்ததாகவும், அவர்கள் சாதாரணமாக நாற் றைம்பது வயதிற்கு மேலேயே வாழ்ந்திருந்ததாகவும், ஒழுக்கத்தினின்று தவறுதலே வியாதிக்குக் காரண மென்றும், வியாதியை அடைதல் மன்னிக்கத்தகாத ஒரு 'பேரவமான மென்றும் அவர்கள் கருதிய தாகவும், நமது தேசத்தின் சரித்திரங்கள் கூறுகின் நான, கோபங்கொண்ட ஒரு கடவுளால், அல்லது அறிவற்ற ஒரு தெய்வத்தால், வியாதி கொடுக்க, ........ தென்று நினைத்தலை நாம் எவ்வளவுக்கெவ்வ ளவு சீக்கிரமாக விட்டு, அது நமது குற்றத்தால் அல்லது பாவத்தால் உண்டாகிற தென்று அப ரோமாக அறிவோமோ, அவ்வளவுக் கவ்வளவு சீக்கிரமாக நாம் ஆரோக்கிய மாசிய இராஜபாட்டை 'யில் பிரவேசிப்போம். வியாதியானது தன்னைக் கவர் கின்றவர்களிடத்தும், தன்னைக் கொள்ளத்தக்க மனத்தையும் சரீரத்தையும் உடையவர்களிடத்துமே செல்கின்றது. ஆரோக்கியத்தையும் ஆயுள் பலத்தை