பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் ஈல்எ கூசச, இறா அற் றோற்ற மியற்கை யாகும், இஃது, இன்னும் அதற்கு உயிர்க்கணத்து ஒருமொழிக்கண் முடியும் வேற்றுமை முடிபு கூறுதல் முதலிற்று. இ-ன்:- இறா அல் தோற்றம் - தேன் என்னும் சொல் இறால் என்னும் வருமொழி யது தோற்றத்துக்கண், இயற்கை ஆகும் - நிலைமொழி னகாரக்பெடாதே நின்று இயல்பாய் முடியும். உ-ம். தேனிறான் எனவரும், காடு, ஒற்றுமிகு தகரமொசி சிற்றது முரித்தே. இதுவும், அதற்கு எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதல் முதலிற்று. இ-ன்:-ஒற்று மிகு தகரமொடு நிற்தலும் உரித்து அத்தேன் என்பது இறால் என்னும் வருமொழிக்கண் பிறிதும் ஓர் தசரவொற்று உடன்மிகு சுசுரத்தோடு நின்று முடிதலும் உரித்து. மேல் "வல்லெழுத்து மிகுவழி பிரதி யில்லை” (குத் ராடு ] என் ததனான் நிலை மொழி யீறு செடுக்க. 'தகாமிகும்' என்னாது, 'ஒற்றுமிகு தாரம்' என்றதனல் ஈசொற் சக்குக. உ-ம். தேத்திறால் எனவரும். மேலைச் சூத்திரத்தோடு இன்னை ஒன் கை ஓதாததனால், பிற வருமொழிக்கண்ணும் இம்முடிபு கொள்க. தேத்தடை, தேத்தி என வரும். 'தோற்றம்' என்றதனால், தேனடை, தேனி என்னும் இயல்பும் கொள்க. (சக) ஈசசு, மின்னும் பின்னும் பன்னுங் கன்னும் அந்தாற் சொல்லுக் தொழிற்பெய ரியல. இஃது, அவற்றுட் சிலவற்றிற்கு வேறு முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்:- மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அமால் சொல்லும் - மின் என்னும் சொல்லும் பின் என்னும் சொல்லும் பன் என்னும் சொல்லும் கன் என்னும் சொல் அமாகிய அக்கான்கு சொல்லும், தொழிற்பெயர் இயல - வேற்றுமைக்கண்னும் அல்ல மிக்கண்னும் ஞசரவீற்றுத் தொழிற்பெயர்போல வன் கணம் வந்தவழி உரமும் வல் லெழுத்தும் பெற்றும் மென்சணத்துக்கண்னும் இடைக்கணத்துக்கண்னும் உகரம் பெற்றும் முடியும். உ-ம். மின்னுக்கடி.து, பின்னுக்கடிசி, பன்னுக்கடிஜி, என்னுக்கடி.து; சிறிது, இது, பெரிது, ஞான் றது, நீண்டது, மாண்டது, வலிது, யாது எனவும்:மின்னுக்கடுமை, பின்னுக்கடுமை, பன்னுக்கநிறை, கன்னுக்கடுமை; றெமை, தீமை, பெருமை, ஞாற்சி', நீட்சி, மாட்சி, வலிமை, யாப்பு எனவும் வரும். தொழிற்பெய செல்லாக் தொழிற்பெய வியல' என்று இதாது இல்வாழ எடுத் தோதியவதனால், இம்முடி பினைத் தொழிற்பெயர்க்கும் பொருட்பெயர்க்கும் உடன் கொன்சு. மின் என்பது ஓர் தொழிலு முண்டு; பொருளு முண்டு, பிறவும் அன்ன, (இல்) கூசா, வேற்றுமை யாயி னேனை யெகினொடு தோற்ற மொக்குக் கன்னென் கிளவி,