பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் கருஎ, பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுண் மருக்கிற் றொடரிய லான. இஃது, இவ்வீற்றன் ஒன் நற்குச் செய்யுள் முடிபு கூறுதல் நுதலிற்று, இ - ள்:--பொன் என் கிளவி ஈறு கெட முன்னர் முறையின் வகாரம் மகாரம் தோன்றும் - பொன் என்னும் சொல் பகர முதன் மொழி வந்தவிடத்துத் தன் ஈற்றின் னாரம் செட அதன் முன்னர் முறையானே லகரமும் மகா மும் தோன்றிமுடியும்; செய் வள் மருக்கன் தொடர் இயலான்-(யாண்டெனில்,) செய்யுளிடத்துச் சொற்கள் தம்மில் தொடர்ச்சிப்படும் இயல்பின்கண். 'முறையின்' என்றதனால், லகாம் உயிர்மெய்யாகவும் மகரம் தளிமெய்யாகவும் கொள்க. உ-ம், "பொலம்படை பொலிந்த கொய்சுவற் புரவி” என வரும். தொடரியலான்' என்றதனான், பகரம் அல்லாத இன் சணத்துக்கண்னும் சிறுபா ன்மை ஈறுகெட்டு லகரமும் வல்லெழுத்திற் சேற்ற மெல்வெழுத்தும் மிக்கு முடிதல் கொள்க, பொலங்கலம், பொலஞ்சுடர், பொலக்தேர் எனவரும், 'ஒன்றெனமுடித்தல்' என்பதனால், பொலாறுக்தெரியல், பொலமலராவிரை என் முற்போல வரும் பிறகணத்து முடியும் கொள்க, கூடு அ. யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிருமே. இது, யகார வீத்திற்கு வேற்றுமைமுடிபு கூறுதல் முதலிற்று. இ - ள்:- யகர இறுதி வேற்றுமைப் பொருள் வயின் - யகாரவீற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், வல்லெழுத்து இயையின் அ எழுத்து மிகும் - வல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின் அவ்வல்லெழுத்து மிக்கு முடியும். உ - ம். காய்க்கால்; செவி, தலை, புறம் என வரும், கடுக. தாயென் கிளவி யியற்கை யாகும். இஃது, இவ்வீற்று விரவுப்பெயருள் ஒன்றற்கு வே அமுடிபு கூறுதல் இதலிற்று, இ-:-- தாய் என் கிளவி இயற்கையாகும் - தாய் என்னும் சொல் வவ்வெழுத்து மிகாது இயல்பாய் முடியும். உ - ம், தாய்லை ; செவி, தலை, புறம் எனவரும். இக்வியல்பு மேல் இன்னவழி மிகும் என்கின் தமையின், அஃறிவோ வீரவுப்பெயர் என்பதாலும் அடல்கா தாயிற்று. க.சுல். மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே. இது, மேலதற்கு அடையடுத்து வந்தவழி இன்னவாழ முடியுமென எய்தாதது எய்துவித்தல் முதலிற்று. 16