பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புணரியல் இ-ள் :-- மெய் உயிர் நீங்கின் தன் உரு ஆகும் மெய் தன்னொடு கூடிய உயிர் புணர்ச்சியிடத்து நீங்கியவழித் தன் புள்ளி வடிவு பெறும். உ-ம், அதனை, அதன் + 8 என வரும். (உள) சக, எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே உடம்படு மெய்யி னுருபுகொளல் வரையார். இஃது, உயிரீறு உயிர்முதன் மொழியொடு புணரும்வழி நிகழ்வதோர் சருவி கூறுதல் தலிற்று. இ-ள் :- எல்லா மொழிக்கும் மூவகைப்பட்ட மொழிக்கும், உயிர் வரு வழிஉயிர்முதன்மொழி வரும் இடத்து, உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார்இடை உடம்படுமெய் வடிவு கோடலை நீக்கார். உ-ம், புளியங்கோடு, எருவங்குழி, விளவத்துக்கொட்கும் என வரும். உதையிற்கோடல்' என்பதனால், உடம்படுமெய்யாவன யகரமும் வகரமும் எனக் கொள்க, இகரவீறும் ஈகாரவீறும் கோரவீறும் யாரவுடம்படுமெய் கொள்வன; சில்வன வெஸ்லாம் கரமெய்கொள்வன, ஒன்மெனமுடித்தல்' என்பார்; விகாரப்பட்ட மொழிக்கண்ணும் உடம்படுமெய் கொள்க. மாவடி, ஆயிரு,திணை என

  • Wரையார்' என்றதனால், உடம்படுமெய்கோடல் ஒருதலை அன்றென் ப.து கொள்ளப்படும். கிலி அரிசி, மூங்கா இல்லை என வரும்.

ச... எழுத்தோ என்ன பொருடெரி புணர்ச்சி இசையிற் றிரி தனிலை இய பண்பே. இஃது, எழுத்துக்கள் ஒன்று பலவாதல் கூறுதல் அதலிற்று. இ-ள் :-- எழுத்து ஓர் அன்ன பொருள் தெரி புணர்ச்சி-எழுத்து ஒரு நன்மை யான பொருள் விளங்கிவிற்கும் புணர்மொழிகள், இசையின் திரிதல் தி லேஇய பண்பு இசைவேற்றுமையால் புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற பண்பு. உ-ம். செம்பொன்பதின்றொடி, குன்றோமா என வரும். சக. அவைதாம் முன்னப் பொரூன புணர்ச்சி வாயின் இன்ன வென்னு மெழுத்துக்கட னிலவே, இது, மேலதற்கு ஓர் புறாடை கூடறுதல் நதலிற்று. இ-ள் :- அவைதாம் மேற்சொல்லிய புணர்மொழிகள் தாம், முன்னப் பொருளமூன்னத்தினான் உணரும் பொருண்மையையுடைய: புணர்ச்சிவாயின் இன்ன என் னும் எழுத்து கடன் இல அவை புணர்ச்சியிடத்து இத்தன்மைய வென்னும் எழு த்து முறைமையை உடையவல்ல. செம்பொன்பதின்ரெடி என் றவழி, பொன்னாராய்ச்சி உளவழிப் பொன்னெ னவும், செம்பாராய்ச்சி உளவழிச் செம்பெனவும் குறிப்பால் உணரப்பட்டது. மற்', இதன்மேல் இசையிற் றிரிதல் தேன்” என அறியுமாறு கூறினானன் மேவெனின், இசை என் தமையான் அஃது ஒலியெழுத்திற்கெனவும், 'இன்னவென்னுபெழுத்துக் கடனில' என்றதனான் இது வரிவடிவிற்கெனவும் கொள்க. நான்காவது புணரியல் முற்றிற்று,