பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, அவ்விகர வைகாரவீற்றுள் ஏழாம்வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற இடைச்சொல்முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள் :-- சுட்டு முதலாகிய இகா இறுதியும் சட்டெழுத்தினை முதலாகவுடைய இகரமற்று இடைச்சொல்லும், எகரமுதல் வினாவின் இக: இறுதியும் எசாமாகிய மொழிமுதல் வினாவினையுடைய இகாவீற்று இடைச்சொல்லும், சட்டுச்சினை நீடிய ஜீகான் இறுதியும் கட்டாகிய உறுப்பெழுத்து சீண்ட ஐசாசலீற்று இடைச்சொல்லும், யா என் விகுவின் ஐ என் இறுதியும் யா என்னும் வினாவினை முதற்கன் னுடைய தகாரமற்று இடைச்சொல்லும், வல்லெழுத்து மிகவும் உறழாகுவும் சொல் லிய மருங்கின் உள என மொழிப வல்லெழுத்து மிக்குமுடிவனயும் உறழ்ச்சியாய் முடிவனவும் மேற்சொல்லப்பட்ட இடத்தின் கண்ணே 2. a வென்று சொல்லுவர் புலவர். உ-ம். அதோவிக்கொண்டான், இதோலிக்கொண்டான், உநோக்கொண்' டான், எதோரிக்கொண்டான், சென்மூன், பான், போயிருன் எனயும்: அண்டக்கொண்டான், சண்டைக்கொண்டான். - டக்கொண்டான், பாண் .. கொண்டான் எனவும் இவை மிக்குமுடிர் - ன. அவ்வழிகோண்டான், அல்வழிக்கொண்டான்: இம் வழிசொண்டான், இங்க சிக்கொண்டான், உம் வழிகொண்டான், உங்கழிக்கொண்டான்; *Nகொண் டான், 6 வழிக்கொண்டான் எனவும்: *கலை கொண்டான், ஆய் காமக்கொன்" டான்: ஈஸ்கிவைக்கான்டான், ஈங்கிவைக்கொண்டான்': ங்குவை கொண்டான், குவைக்கொண்டான்; யாங்கலை கொண்டான், வாயைக்கொண்டான் என ஆம் இவை உறழ் துமுடிந்தன. இவற்றுள் காரத்துள் உதழ்ர் முடித் தன திரி படை யன. நிரியில்லன பெற்றவழிக் கண்டுகொன்ஸ், சொல்லியமருக்கு' என்றதனால், தே மகா சசிக்குமுடியன் கொள்க. பண் டைச்சான்ஜர், ஒருரிங்களைக் குழவி என வரும். (கன) எசும், நெடியதன் முன்ன ரொற்றுமெய் கெடுதலும் குவியதன் முன்னர்த் தன் ஒரு பிரட்டலும் அறியத் தோன்றிய தெறியிய லென்ப, இது, புன் சிமயங்கிய நோக்கியதோர் மொழிக்கருவி க... தல் துத விற்று. - இ-ள் :-- கெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் நெட்டெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன்வடிவு கெடுதலும், குறியதன் முன்னர் தன் உருபு இரட்டலும் குற் றெழுத்தின் முன்னர் தின்ற ஒத்றுத் தன்வடிவு இரட்சிதலும், அறிய தோன்றிய செறி இயல் என்ப-இவை அறியும்படி தோன்றிய முறைமையான இயல்பையுடை பனவென்று சொல்லுவர், உ-ம். கோது, கோனன்று என இவை செடியான்முன்னர் ஒற்றுக்கெட்டன, மண்ணால், பொன்னகல் என இவை குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட் டின. மேலைச்ருத்தித்து ஆறனுருபிற்கூறியவ தனான், ஒற்று இரட்டுதல் உயிர் முத ன்மொழிக்கண்ணதென்று சொன்ன. குறியது பின்கூறிய முறையன்றி அக்கற்றி - னால் செடியன நமகியின் றவழியும் குறியதன் முன்னர் ஒற்றுய் இரட்டுதலும், குறி * யது திரிந்து செடியதாயவழி அதன்முன்னர் ஏற்குய்க்கெடுதலும் சொன்க,