பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் உஉ, உம்மை பெஞ்சிய விருபெயர்த் தொகைமொழி மெய்ம்மை யாக வகா மிகுமே. இஃது, அவ்வீற் று அல்வழிக்கண் உம்மைத்தொகை முடிபு கூறுதல் ஈதலிற்று, இ-ள் :-- உம்மை எஞ்சிய இருபெயர்த்தொசைமொழி-உம்மைதொக்ச இருபெ யராகிய தொகைச்சொல், மெய்ம்மையாக அகரம் மிகும்-மெய்யாக ரிலைமொழியீற்று அகரம் மிக்கு முடியும். உ-ம். உவாஅப்பதினான்கு. மெய்ம்மையாக' என் றதிகால், வல்லெழுத்துக்கொடுக்க, உம்மைதொங்க' என் வாது 'எஞ்சிய' என்ற வாய்பாட்டு வேற்றுமையான், இம்முடிபு இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கும் கொன்ச, அசா-அப்பாம்பு என வரும், இன்னும் அகனான், எழுவாய்முடி.பிற்கும் பெயரெச்சத்திற்கும் அகரப்பேறு கொள்க. உவா அக்கொடிது, உமா,அக்காக்கை என வரும். சிலைமொழியெழுத்துப்பேறு வருமொழிவரையாது கூறின வழி நான்குகணத் இச்சண்ணம் செல்லுமாகலின், இயல்புகணத்துக்கான்னும் அகரப்பேறு கொள்ச, இ அவழுதிணங்காய் என வரும், உஉச'. ஆவு மாயும் பிளிப்பெயர்க் கிளவியும் யாவென் வினாவும் பலவற் றிறுதியும் ஏவல் குறித்த வரையசை மியாவும் தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியோ டன்றி யனேத்து மியல்பென மொழிப. இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு இயல்பு கூறி எய்தியது விலக்குதலும் எய் தாத்து எய்துவித்தலும் தலித்து, இ-ள் :-- ஆவும் மாவும் விளிப்பெயர்க்கிளவியும்-... என்னும் பெயர்ச்சொல்லும் மா' என்னும் பெயர்ச்சொல்லும் வினித்தவையுடைய பெயராகிய உயர் தினேச்சொல் றும், யா என் வினாவும் பலவற்று இறுதியும் யா என்னும் வினாப்பெயரும் அஃறிணை ப்பன்மைப் பொருளை உணர்த்தும் ஆசாரவீற்று முற்றுவினைச்சொல்லும், ஏவல் குறித்த படரையரை மியாவும்-முன்னிலையில் ஏவல்வினைச்சொல்லைக் குறித்து வரும் உரையசையாகிய மியா என்னும் ஆகாரவீற்று இடைச்சொல்லும், தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு அன்றி அனைத்தும் தனது தொழிலினைச் சொல் லும் ஆகாசவினாவினையுடைய வினைச்சொல்லுமாகிய அவ்வனைத்தும், இயல்பு என மொழிய-இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம். தகுறிது, சிறிது, இது பெரிது எனவும்; மாகுறிது, சிறிது, து, பெரிது எனவும்; ாகொள், செல், தா, போ எனவும்; யாகுறிய, சிறிய, தீய, பெரிய ITC வும்; உண்ணாகுதிரை, செந்நாய், தகர், பன்றி எனவும்; கேண்மியாசொற்று,சாத்தா, தேவா, பூதா எனவும், உண்சாகொற்று, சாத்தா, தேவா, பூதா எனவும் வரும். விளிப்பெயர்க்கிளவியும், பலவற்றிறுதியும், ஏவல்குறித்த உரையசைமியாவும், தன்பெழி வரைக்கும் வினாவும் எய்தாதது எய்துவிக்கப்பட்டன. ஊராசொள் என் பதி உயிரீமுகிய உயர் திணைப்பெயரென்பதனுள் அடங்காதோவெனின்,முன் [உயிர் மயக்கியல்--) கூறிற்றே கூறுக. 11