பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் அட P.உசு. யாமாக் கிளவியும் பீடாவுக் தளாவும் ஆமுப் பெயரு மெல்லெழுத்து மிகுமே, இஃசி, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து மீதித் தல் நுதலிற்று. இ-ம் -யா மரக்கிரானியும் பிடாவும் தனாவும் அ முப் பெயரும்-பா என்னும் மாத்தை உணரதின்ற சொல்லும் பிடா என்னும் சொல்லும் தலா என்னும் சொல்லு மாகிய அம்மூன்று பெயரும், மெல்லெழுத்துயிரும் வல்லெழுத்துமிகாது மெல்லெ முத்து மிக்கு முடியும். உ-ம், யா அங்கோடு, பிடா அங்கோடு, தளாஅல்கோடு; செதின், தோல், பூ என வரும். மெல்லெழுத்துப்பேறு வருமொழித்தொழிலா தவின், வருமொழி வல்லெழுத் தை விலக்கிற்று.) உx.i), வல்லெழுத்து மிகினு மான மில்லை. இ.து, மேலனவற்றிற்கு வல்லெழுத்தும் சிதபான்மை மிக்குமுடியும் என இறர் தது காத்தல் ததலிற்று. இ-ள் :- வல்லெழுத்து லுெம் மானம் இல்லை-மேற்கூறிய மூன்று பெயரும் மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து பதிக்கு மூடியினும் குற்றம் இல்லை. 2-ம். யா அக்கோடு, பிடா அல்கோடு, தனா அக்கோடு; செதின், தோல், பூ என மானமில்லை' என்றதனால், யா முதலிய மூன்றற்கும் உருபிற்குச் சென்ற சாரி யை பொருட்கண் சென் றவழி, இயைபு வல்லெழுத்வீழ்க்க. உ-ம், யா அவின்சோம், பிடா அவின்கோடு, எனாஅலின்சோடு எனவரும். இன்னும் அதனானே, யாஅத்துக்கோ எனச் சிறுபான்மை அத்துப்பேறுண்டே னும் சொள், அங்காரப்பேற்செழி கல்லெழுத்துப்பெறுதவின், யோமரக் கிளவி என்பதனைக் குறியதன் முன்னரும் என்பதன் பின்வையா விதனால், இராவிற் கொண்டான், நிலாவிற்கொண்டான் என உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபுவல்லெழுத்துவீழ்க்க, சிலாவிற்கொண்டான் என்பதற்கு விலா த்துக்கொண்டான் என்பது ஈற்றப்பொது முடிபாயினவாறு அறிக, (உ.அ) மாமரக் கிளவியு மாவு மாவும் ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன அகரம் வல்லெழுத் தலையவ னிலையா னகர மொற்று மாவு மாவும். இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறி தலிதி கூறுதல் அதவிற்று. இ-ன் !--மாமரக்கிளவியும் ஆவும் மாவும் அ முப்பெயரும் அவற்று ஓர் அன்ன மாமாமாகிய சொல்லும் து என்லும் சொல்லும் மா என்னும் சொல்லுமாகிய அம்