உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1935 AD-திருக்குறள்-அறப்பால்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் - அறப்பால். பொருள். கொன்று அன்ன இன்னா செய்யினும்- (தமக்கு ஒருவர்) கொன்றத் போன்ற துன்பங்களைச் செய்யினும், அவள் செய்த கன்று ஒன்று உள்ள (அவை) கெடும் - (தமக்கு) அவர் செய்த சன்மை யொன்றை வினைக்க அவை கெடும். . அகலம், கொன்றன்ன என்பது வினையெச்சத் தொகை அது கொன்றால் அன்ன என விரியும். அவை என்பது அவாய் நிலையான் வச்து, இன்னாத வற்றைச் கட்டி ரின்றது. செய்யினும் என்பது செய்யுள் விகாரத்தால் யகர வொற்றும் செட்டு நின் றது. "ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த, பிழைஹுதுஞ், சான்றோர் பொறுப்பர்" என்னூர் நாலடியார். தருமர், தாமத்தர் பாடம் 'அவர்செய்த தொன்னுகன் முள்ளப் படும்'. கருத்து. தனக்கு நன்மை செய்தவர் பின்னர்த் தீமை செய்யின் அதளை மதந்திடுக. எங்கன்று கொன்றாற்கு முய்வுண்டா முய்வில்லை செய்ந்தன்றி கொன்ற மகற்கு. 79. பொருள். என்று சொன்றாற்கும் உய்வு உண்டாம்-ஈத் தகைய (தெந்த| அதத்தைக் கெடுத்தவனுக்கும் உய்வாயில் உண்டாம்; செய் நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை.- (தனக்குப் பிறர்) செய்த நன்றியை மறந்த மனிதனுக்கு உய்வாயில் இல்லை. அகலம். உய்வசயில்-கழுவாய். உய்வாயில் என்பதனை வட நூலார் பிராயச்சித்தம் என்பர். முந்திய உரையாசிரியர்கள் பாடம் எக்கன்றி'. என்று என்னும் பாடத்தைக் கொண்டதற் குரிய காரண த்தை " சயனின்று ' என்னும் தொடக்கத்துக் குறளின் அகலத்தில் காண்க, கருத்து, செய்ச் என்றியை மறந்தோன் அப் பாவப் பயனை அனுபவித்தே தீர வேண்டும். 164

80.

164