பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டுஉ இ- ன்: தொல்காப்பியம் - இளம்பூரணம் மூன்றன் ஒற்று காரம் ஆகும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று ரக ஒற்றுகும். உ-ம்:- முந்நூறு எனவரும். ['ஏகாரம்' அசை] சகஉ. நான்கு மைந்து பொற்றுமெய் திரியா. இதுவும் அது. (68) இன்:-கான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா - நான்கு என்னும் எண்ணும் ஐந்து என்னும் எண்ணும் தம் ஒற்றுக்கள் நிலை திரியாது முடியும். உ-ம்:-நாணூறு, ஐந்நூறு எனவரும். , 'மெய்' என்றதனால், காணறு என்புழி வருமொழி ஒற்றுகிய ஈகரக்கேடு கொள்க இன்னும் அதனானே, ஒற்றின்றி ஐநூறு எனவரும் முடிபும் கொள்க. [முந்திய இரண்டு சூத்திரங்களும் இதுவும் ஒன்றாயிருந்து கால அளவில் மூன்றாயின போலும்.) (B) ஒன்பான் முதனிலை முந்துகினந் தற்றே இதுவும் அது. முந்தை யொற்றே னகார மிரட்டும் மாறென் கிளவி நகார மெய்கெட வாகு மியற்கைத் தென்ப ஆயிடை வந்த விகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகார மொற்றும். ப இ-ள்:-ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்த அற்று - ஒன்பது என்னும் சொல் வின் முதல் பின்ற ஏகரம் மேல் (பத்தென்பனோடு புணரும் வழிக்) கூறியவாறு போல ஒகாமிசைத் தகர ஒற்று மிகும். முந்தை ஒற்று ளகாரம் இரட்டும் - அவ்வொகரத்தின் முன்னின்ற (னகர) ஒற்று இரண்டு ளகர ஒற்றாம். நூறு என்கிளவி நகார மெய் கெட ஊ ஆ ஆகும் இயற்கைத்து என்ப -(வருமொழியாகிய, நூறு என்னும் சொல்லும் நகார மாகிய மெய் கெட (அதன் மேல் ஏறிய)ஊகாரம் ஆகார ஆம் இயல்பையுடைத்து என்பர் (புலவர்.) அ இடை இகாரம் ரகாரம் வருதல் - அம்மொழியிடை ஒரிகரமும் ரகாரமும் வருக. ஈறு மெய் கெடுத்து மகாரம் ஒற்றும் - இதற்கு ஈறாகிய குற்றியலுகரத்தினையும் அஃது ஏறி நின்ற றகார ஒற்றினையும் கெடுத்து ஓர் மகரம் ஒற்றாய் வந்து முடியும். 'மெய்' என்றதனான், நிலைமொழிக்கண் நின்ற பகரம் கெடுக்க. உம் :- தொள்ளாயிரம் எனவரும்.['அரம்' செய்யுள் விகாரத்தாற் கெட்டது ஏகாரங்கள் அசைகள். அகாச்சுட்டின் நீட்டம் செய்யுள் விகாரம். (இக்குத்திரமும் "இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் ஆம்.] சி௯சி. ஆபிரக் கிளவி வரூஉங் காலை முதலீ ரெண்ணிசைக் கெடுமே. (ருஎ) இஃது, அல்லொன்ற முதல் ஒன்பான்கண்முன் ஆயிரம் என்பது வருங்கால முடிபு கூறுகின்றது. இ- ன் :- ஆயிரங் கிளவு வரும் காலை முதல் ரம் எண்ணின் உகரம் கெடும் -ஆயிரம் என்னும் சொல் (ஒன்று முதல் ஒன்பான்கள் ) முன் வருங்காலத்து முதல் ஈர் எண் கண் பெற்று நின்ற உகரம் கெட்டு முடியும்.