பக்கம்:1941 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ருஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, அவ்விகா வைகாரவீற்றுள் ஏழாம்வேற்றுமை இடப்பொருள் உணா நின்ற இடைச்சொல்முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள் :-சுட்டு முதலாகிய இகர இறுதியும் சட்டெழுத்தினை முதலாகவுடைய இகாலீற்று இடைச்சொல்றும், எகரமுதல் விஞவின் இகர இறுதியும்-எஈரமாகிய மொழிமுதல் வினாவினுடைய இகரவீற்று இடைச்சொல்லும், சுட்டுச்சினை நீடிய ஐஎன் இறுதியும் -சுட்டாகிய உறுப்பெழுத்து நீண்ட ஐகாரவீற்று இடைச்சொல்லும், யா என் வினாவின் ஐ என் இறுதியும்-யா என்னும் வினாவினை முதற்கண்னுடைய ஐகாரவீற்று இடைச்சொல்லும், வல்லெழுத்து மிகுநவும் உறழாகுநவும் சொல் விய மருங்கின் உள என மொழி வல்லெழுத்து மிக்குமுடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் மேற்சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே உள வென்று சொல்லுவர் புலவர். - உம். அதொனிக்கொண்டான், இதோனிக்கொண்டான், உதோனிக்கொண் டான், எதோளிக்கொண்டான்; சென்றான். தந்தான், போயினான் எனவும்: அண்டைக்கொண்டான், ஈண்டைக்கொண்டான், பண்டைக்கொண்டான், யாண் டைக்கொண்டான் எனவும் இவை மிக்குமுடிந்தன. அவ்வழிகொண்டான், அவ்வழிக்கொண்டான்; இவ்வழிகொண்டான் இவ்வழிக் கொண்டான்; உவ்வழிகொண்டான், உவ்வழிக்கொண்டான்; எவ்வழிகொண்டான், எவ்வழிக்கொண்டான்; எனவும்: ஆங்கவைகொண்டான், ஆங்கவை கொண்டான், ஆங்கவைக்கொண்டான்; ஈங்கிவைகொண்டான், ஈங்கிவைக்கொண்டான்; ஊங்குவைக்கொண்டான், ஊங்குவைக் கொண்டான்; யாங்கவை கொண்டான், யாங்கவைக்கொண்டான்; எனவும் இவை உறழ்ந்துமுடிந்தன. இவற்றுள் ஐகாரவீற்றுள் உறழ்ந்துமுடிந்தன திரிபுடையன. திரிபில்லன பெற்றவழிக் கண்டுகொள்க. சொல்லியமருங்கு' என்றதனால், பிற ஐகாரவீறு மிக்குமுடிவன கொள்க. பண் டைச்சான்றார், ஒருதிங்களைக்குழவி எனவரும். ளகாய. நெடியதன் முன்ன சொற்றுமெய் கெடுதலுங் குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும் அறியத் தோன்றிய நெறியிய லென்ப. (கஎ) இது, புள்ளி மயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுதல் நுத விற்று. இ-ள்:- நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும்- நெட்டெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன்வடிவு கெடுதலும், குறியதன்முன்னர் தன்உருபு இரட்டலும் - குற் றெழுத்தின் முன்னர் நின்ற ஒற்றுத்தன்வடிவு இரட்டுதலும், அறிய தோன்றிய நெறி இயல் என்ப - இவை அறியும்படி தோன்றிய முறைமையான இயல்பையுடையன வென்று சொல்லுவர். டின. உ-ம். கோறீது, கோனன்று என இவை நெடியதன்முன்னர் ஒற்றுக்கெட்டன. மண்ணகல், பொன்னால் என இவை குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட் மேலைச்சூத்திரத்து ஆறனுருபிற்கூறியவதனான், ஒற்று இரட்டுதல் உயிர்முத ன்மொழிக்கண்ணதென்று கொள்க. குறியது பின்கூறிய முறையன்றி அக்கூற்றி னால் நெடியன குறுகிநின்ற வழியும் குறியதன்முன்னர் ஒற்றாய் இரட்டுதலும், குறி யது திரிந்து நெடியதாயவழி அதன்முன்னர் ஒற்றாய்க்கெடுதலும் கொள்க.