264
255. 1984 ஆம் ஆண்டு கல்கத்தா திக்கா குத்தகையுரிமை (கையகப்படுத்துதல் மற்றும் ஒழுங்குறுத்துதல்) (திருத்தம்) சட்டம் (மேற்கு வங்காளச் சட்டம் 41/1984).
256.1968 ஆம் ஆண்டு மாகி நிலச் சீர்த்திருத்தங்கள் சட்டம் (பாண்டிச்சேரி சட்டம் 1/1968)
257. 1980 ஆம் ஆண்டு மாகி நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (பாண்டிச்சேரி சட்டம் 1/1981).
[1][257(அ). 1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் (கல்வி நிறுவனங்களில் பதவியிட ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் கீழுள்ள பணியங்களில் அமர்த்துகைகளில் அல்லது பணியடைகளில் ஒதுக்கீடு) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 45/1994)]
[2][258. 1947 ஆம் ஆண்டு பீகார் மதிப்புரிமை பெற்ற நபர்கள் பண்ணை குத்தகையுரிமைச் சட்டம் (பீகார் சட்டம் 4/1948)]
259. 1956 ஆம் ஆண்டு பீகார் நிலவுடைமைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் சிறு கூறுகளாகப் பிரிப்பதைத் தடைசெய்தல் சட்டம் (பீகார் சட்டம் 22/1956)
260. 1970 ஆம் ஆண்டு பீகார் நிலவுடைமைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் சிறு கூறுகளாகப் பிரிப்பதைத் தடை செய்தல் (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் 7/1970).
261. 1970 ஆம் ஆண்டு பீகார் மதிப்புரிமை பெற்ற நபர்கள் பண்ணைக் குத்தகையுரிமைச் (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் 9/1970).
262. 1973 ஆம் ஆண்டு பீகார் நிலவுடைமைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் சிறுகூறுகளாகப் பிரிப்பதைத் தடை செய்தல் (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் 27/1975).
263.1981 ஆம் ஆண்டு பீகார் நிலவுடைமைகளை ஒருங்கிணைத்தல் மற்றும் சிறு கூறுகளாகப் பிரிப்பதைத் தடை செய்தல் (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் 35/1982).
264. 1987 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்த்திருத்தங்கள் (உச்சவரம்பு வரையிடத்தை நிருணயித்தல் மற்றும் மிகை நிலத்தைக் கையகப்படுத்துல்) (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் 21/1987).
265. 1989 ஆம் ஆண்டு பீகார் மதிப்புரிமை பெற்ற நபர்கள் பண்ணைக் குத்தகையுரிமைச் (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் 11/1989).
266. 1989 ஆம் ஆண்டு பீகார் நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (பீகார் சட்டம் 11/1990)
267. 1984 ஆம் ஆண்டு கர்நாடகப் பட்டியலில் கண்ட சாதியினர் மற்றும் பட்டியலில் கண்ட பழங்குடியினர் குறித்தசில நிலங்களின் உரிமை மாற்றத்தைத் தடைசெய்தல் (திருத்தம்) சட்டம் (கர்நாடகச் சட்டம் 3/1984).
268. 1989 ஆம் ஆண்டு கேரள நிலச் சீர்த்திருத்தங்கள் (திருத்தம்) சட்டம் (கேரளச் சட்டம் 16/1989).