பக்கம்:Saiva Nanneri.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரமான் பெருமாள் சேரநாட்டைப் பண்டைக் காலத்தேஆேண்ட அரச மரபுகளுள் இரும்பொறை என்பது ஒரு மர்பாகும். அதில் தோன்றி நாடாண்ட காவலருள் ஒருவனே சேரமான் செங்கோற் பொறையன் என்பவன். அவன் வழி எஞ் சிற்று. எனவே நாடு துறந்து காடு சென்ருன். காவலன் இல்லா நாடு கணவன் இல்லா வீடு என்பதை உணர்ந்த அரசியற் சுற்றத்தார் திருவஞ்சைக்களம் நோக்கிப் புலப் பட்டனர். அக்கால திருவஞ்சைக்களத்தில் அரசர் குடியில் தோன்றிச் சிவனேச் சிந்தித்த வண்ணமே பெரு மாக் கோதையார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரிடம் அரசியற் சுற்றத்தார் வந்தனர். தம் அவாவினே விளம் பினர்; மக்கள் கொண்டு மகேசன் தொண்டினப் பாதிக் குமோ என மாக்கோதையார் மனங் கலங்கினர். பின்னர் மறைக்கும் எட்டா மாமுதல்வனே இறைஞ்சினர்: அக் காலே பேரறிவு கைவரப்பெற்ருர். அதல்ை கழற்றறி வார் என்னும் சிறப்புப் பெயருடன் திருவஞ்சைக்களம் புகுந்தார்; சேரவரசை மேற்கொண்டார்: சேரமான் பெருமாள் ஆயினர். - இயம்பல துவைப்ப எங்கும் ஏத்தொலி எடுப்ப மாதர் கயந்து பல்லாண்டு போற்ற நான்மறை யொலியினேங்க வியந்து பார்வந்து விரும்ப நெருங்கு தாரியங்கள் ஏங்க கிரைத் தாமரைகள் ஒங்கப் பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்கு பூங்கொடிகளாடச் சேரமான் பெரு மாள் முடிசூடி உலாவந்தார். ஆங்இஐ உவர் மண் னின் திருவினேயால் மேனியூத் இடிமம் ఫౌల్ర டோலப் பொலிய வண்ணன் ஒருவர் ஆவந்தன. ;rー〜 to: இக்கண்ட காவலராகிய பெருமாளத் *விழிதுள் துடும்)ே சிலிர்த்தது. அவ்வளே திான்: விண்ணுன்-இழுகி, களில் தன் முடியார் சென்னிதியிக் கிடத்தினர். 驚 - செய்தார்? மண்ணுளு: மின்னன் வண்னனி EEքր ) i = יין רבי V . * - - } of - களில் விழுவானேன்? : த மேனியும் ةRT( عسيا

    • , *. /*
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Saiva_Nanneri.pdf/106&oldid=729850" இலிருந்து மீள்விக்கப்பட்டது