உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரத்தினபுரம் 52 இரமணர் இரத்தினக் கற்கள் மிகுதியாக இலங்கையிலே கிடைக் செய்து வருகின்றனர் . இதற்குப் பீஷ்ம தர்ப்பணம் கின்றன என்று இலங்கை வரலாறு கூறுவதால் இக் என்று பெயர். பீஷ்மாஷ்டமி என்று இரதசப்தமியின் கற்று உறுதியாகலாம். சமனொளி மலை என்பது சிவ மறுநாளான அஷ்டமியன்று இந்தத் தர்ப்பணம் செய்ய னொளிபாத மலையாக மருவி வழங்கியிருக்கலாம். சிவ வேண்டும் ; இப்போது பீஷ்ம தர்ப்பணமும் இரத னொளிபாத மலையை ஆங்கிலத்தில் ஆடம்ஸ் பீக் என சப்தமியன்றே செய்யப்பட்டு வருகிறது. வே. ரா. வழங்குவர். இரதி காமன்' மனைவி. இரதி யென்பதற்கு விருப் இரத்தினபுரம் இலங்கையில் சபரகமுவா பம் என்றும், சேர்க்கை யென்றும் பொருளுண்டு இரதி என்னும் மாகாணத்தின் முக்கிய நகரம். இரத்தினங் பாற்கடலிற் பிறந்தாளென்றும், ஒரு மனுவின் மக களிற் பல இனங்களை ளென்றும், சம்பரன் என் வெட்டியெடுக்குந் னும் அசுரன் மனையிற் தொழில் நீண்டகாலமாக பிறந்தாளென்றும், மயன் இங்கு நடைபெற்று வரு வீட்டிற் பிறந்தாளென் கிறது. தேயிலை, ரப்பர்த் றும் புராணங்கள் பல தோட்டங்கள் பல உள் வாறு கூறும். காமன் சிவ என, நெல்வம் கனிவகை பெருமானாற் சாம்பலான களும் பயிராகின் றன. போது, இரதி வேண்ட, கொழும்புக்குச் செல் ஓம் அவர் மனமிரங்கி அவள் இருப்புப் பாதையும் நல்ல கண்ணுக்குமட்டும் அவன் சாலையும் உண்டு. மக் : உருவுடன் காணப்படுவா S.497 (1931). னென வரங்கொடுத்தார் இரத்தினவேலு என்ப ர். | முதலியார், ஈக்காடு இரமணர் (1879(19ஆம் நூ. பிற்பகுதி 1950) பாண்டிய நாட்டுத் 20-ஆம் நூ. முற்பகுதி): திருச் சுழியில் 1879 டிசம் இவர் ஈக்காடு என்னும் பர் 30-ல் பிறந்தார். இவர் ஊரினர். பரஞ்சோதி திரு தந்தை சுந்தரமையர். விளையாடல், காசி கண் தாயார் அழகம்மாள். இவ டம், பார்க்கவ புராணம் ரது இயற்பெயர் வேங்கட முதலிய நால்களைப் பதிப் ராமன். இவர் திருச்சுழி பித்தவர். சிவமகா யிலும், திண்டுக்கல்லிலும், புராணம், சிவபராக்கிர மதுரையிலும் ஆறுவது மம், பஸ்ம மாகாத்மியம் பாரம் வரையில் கல்வி முதலிய! நூல்களை மொழி பயின்றார். இளமை பெயர்த்தவர். சிறப்புப் முதலே இவருக்குத் திரு பெயரகராதி இயற்ற வண்ணாமலையைப் பற் யவர். உரைநடை நூல் றிய நினைவு இருந்து களும் எழுதியுள்ளார். வந்தது. இவர் படித்த சென்னைக் கிறிஸ்தவக் கல் பெரிய புராண வசனமும் லூரியில் தமிழாசிரியராக இவருடைய உள்ளத்தில் இருந்தவர். பக்தியை விளைவித்தது. இரதசப்தமி : இது மதுரை சுந்தரேசுவரர் தை மாதத்தில், சுக்கிலபட் ஆலயத்தில் சில காலம் சம் ஏழாவது நாளில் சூரி தொழுது தியானம் செய்து தென்காசியில் உள்ள காசிவிசுவநாதர் கோயிலில் உள்ளது யனைக் குறித்துக் கொண் வந்தார். 1896-ல் தம் உதவி : தொல்பொருள் இலாகா, சென்னை, டாடப்படும் விரதம்.காலை பதினேழாம் வயதிலே யில் நீராடிச் சிறு விளக்குகளை ஏற்றி நீரில் மிதக்கவிட ஆன்ம தரிசனம் பெற்றுத் துறவு பூண்டு திருவண்ணா வேண்டும் என்றும், தேரில் சூரியன் போவதுபோல் மலையை அடைந்தார். அங்குள்ள ஆயிரக்கால் மண் இரதமொன்றைச் செய்து, அதில் சூரிய பிம்பத்தை டபம், பாதாள லிங்கம் முதலிய இடங்களில் சில ஆண்டு வைத்துப் பூசை செய்ய வேண்டும் என்றும், புராணங் கள் சமாதி கூடியிருந்தார். 1907-ல் இவரைக் குரு களில் சொல்லியிருக்கிறது. இப்போது ஏழு எருக்கிலை வாக அடைந்த கணபதி முனிவர் இவரைப் பகவான் களைத் தலையில் வைத்துக்கொண்டு சூரியோதயத்தில் இரமண மகரிவு என்று போற்றினார். அப்பெயருட நீராடும் முறை இருந்து வருகிறது. எருக்கில் மந்தாரம் னேயே பின்னர் இவர் விளங்கிவரலானார். பவளக் என்னும் ஒரு வகையுண்டு ; அதைக்கொண்டு இவ்விர குன்று, விரூபாட்சக் குகை, கந்தாசிரமம் முதலிய இடங் தத்திற்கு மந்தார சப்தமி என்றும் பெயர். களில் சுமார் 25 ஆண்டுகள் உறைந்து வந்தார். இவ பாரதச் சண்டையில் விழுந்த பீஷ்மாசாரியர் தம் ருடைய அன்னையும் துறவுபூண்டு இவருடன் வசித்து முடைய தந்தையிடம் பெற்ற ய தேச்ச மரணம் வந்தார். அவர் 1922-ல் முத்தியடைந்தது முதல் அவரது என்ற வரத்தின்படி உத்தராயண புண்ணியகாலம் சமாதி அருகிலேயே இரமணர் வாழ்ந்து வரலானார். அது வந்த பின்பே தமது ஆவியை விட்டார் .பிரமசரிய விரதக் இப்பொழுது பலவகை அங்கங்களோடு சுடிய பெரிய தால் மக்களின்றி மறைந்த இப்பெரியாருக்கு இந்துக்க - ஆசிரமமாக இருந்துவருகிறது. அங்கே இவருடைய ளாகிய எல்லோருமே மக்களாயிருந்து தர்ப்பணஞ் உபதேசத்தைக் கேட்பதற்கு இந்தியாவில் பல பாகங்