உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராசி 62 இராணாசங்கா இராசி: விண்ணில் சூரியன் செல்வதாகத் தோன் னுக்கும் பட்டத்திற்குப் போட்டி ஏற்பட்டது. மேற்குச் றும் வீதியாகிய இராசி மண்டலத்தை ஒவ்வொன்றும் சாளுக்கிய மன்னனான ஜயசிம்மன் விஜயாதித்தனுக்கு 300 அளவுள்ள பன்னிரண்டு சம பாகங்களாகப் பிரித் உதவினான். அப்போது இராசேந்திரன் இரண்டு படை திருக்கிறார்கள். இந்தப் பாகங்களை இராசிகள் என்பர். களை யனுப்பி, இராசராசனுக்காக வேங்கியைத் தன் இவைகளுக்கு முறையே மேடம் (Aries), இடபம் வசப்படுத்திக்கொண்டு, ஜயசிம்மனைத்துங்கபத்திரைக்கு (Taurus), மிதுனம் (Gemini,) கடகம் (Cancer), வடபால் தோற்கடித்துக் கலிங்கம் முதலிய நாடுகளை சிம்மம் (Leo), கன்னி (Virgo,) துலாம் (Libra), வென்றான். இவனுடைய போர் வீரர்கள் கங்கைக் விருச்சிகம் (Scorpionis), தனுசு (Sagittarius), மக கரை வரையிலும் சென்று தங்களுடைய வீரத்தை ரம் (Capricornis), கும்பம் (Aquarius), மீனம் நிறுவினார்கள். இராசேந்திரனும் கங்கை கொண்டான்' (Pisces) என்று பெயர். இப்பெயர்கள் அந்தந்த இராசி என்னும் பெயர் புனைந்தான். இந்தத் திக்குவிசயத் களில் அமையும் நட்சத்திரத் தொகுதிகள் மேடம் திற்குப் பிறகு கங்கைகொண்ட சோழபுரம் என்னும் (ஆடு) முதலிய வடிவுடையனவாகத் தோன்றுவதால் ஒரு புதிய நகரத்தையும் அமைத்தான். ஏற்பட்டன என்பர். சூரியன் இந்த இராசிகளில் இவன் காலத்தில் நடந்த முக்கியமான நிகழ்ச்சி இருக்கும் காலங்களை முறையே சித்திரை வைகாசி ஸ்ரீ விஜயத்தோடு (மலேயா, சுமாத்ரா, மேற்கு ஜாவா முதலிய மாதங்கள் என வழங்குகிறோம். எம். வே. அடங்கிய இராச்சியம்) நடத்திய போர், பெரிய கப்பற் இராசி சக்கரம் ஒரு குழந்தை பிறக்குங்கால் படையைத் திரட்டிக் கொண்டு, பல தீவுகளையும் நகரங் சூரியன், சந்திரன், செவ்வாய் முதலிய கிரகங்கள் எந் களையும் கைப்பற்றி, இறுதியாக அந்நாட்டின் முக்கியத் தெந்த இராசியில் இருக்கின்றன என்று குறிப்பிடும் துறைமுகமான கடாரத்தையும், ஸ்ரீவிஜய நகரத்தையும் படத்தை இராசி சக்கரம் என்பர். பிறப்புக் காலத்தில் கைப்பர்), அவற்றை அந்நாட்டு மன்னனுக்கே திருப் உதயமாகும் இராசியை அதாவது அவ்வமயம் கிழக்கே பித்தந்து சமாதானம் செய்து கொண்டான். இவன் அடிவானில் இருக்கும் இராசியை இலக்கினம் அல்லது ஆட்சியின் இறுதிக் காலத்தில் மேற்குச் சாளுக்கியர் ஜன்ம இலக்கினம் என்று இராசி சக்கரத்தில் குமிப்பிடு களுடன் மறுபடியும் போர் தொடங்கிற்று. இராசேந் வர், முக்கியமாக இந்தச் சக்கரத்தை ஆதாரமாகக் தரக திரன் ஒரு பெரும்படையை யலுப்பினான். 1044-ல் கொண் டே சோதிடர்கள் பலன் கூறுவர். எம். வே. இவன் வே. இவன் இறந்து விட்டதால் இவன் மகன் (-ம் இராசாதி இராசி மண்டலம் நட்சத்திரங்களினிடையே ராசன் அந்தப் போரை வென்று முடித்தான். பூமியைப் பொறுத்துச் சூரியன் இயங்கும் பாதையும் தன் தந்தை கட்டிய கோயிலைப் போலவே இராசேந் திரனும் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு பெரிய (Ecliptic) சிந்திரனும் மற்றக் கிரகங்களும் இயங்கும் கல் தளியைக் கட்டினான். சோழர்களின் கோயில் திருப் பாதைகளும் வான மண்டலத்தில் சூரியபாதைக்கு இரு பணிகளில் இவ்விரண்டு தளிகளும் தலைசிறந்தன, இரா புறமும் சுமார் ' தூரத்திற்குள் அடைபடும் ஒரு மண் சேந்திரனால் சோழர்களுடைய பெருமை வட இந்தியா டலத்தில் அமையும். இதையே இராசி மண்டலம் என் வரை நிலைநாட்டப்பட்டதோடு வங்காள விரிகுடா பர். இந்த மண்டலத்திலேயே அசுவதி, பரணி முதலிய 27 நட்சத்திரங்களும் இருக்கின்றன. ஆனால் இந்த சோழ ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இவன் காலத்தில் கீழ்நாடுகளுடன் வியாபாரம் பெருகிற்று. ச. ரா. வே. விதிக்கு விலக்காக அனுஷம், கேட்டை , மூலம் என் னும் நட்சத்திரங்கள் இம்மண்டலத்திற்கு மிகவும் இராணாசங்கா (?-1520) ராஜபுதனத்தி தெற்கே இருக்கின்றன. எம். வே.) அள்ள மேவாரையாண்ட அரசர்களில் ஒருவன். இவன் இராசீபுரம் சேலம் - நாமக்கல் சாலையில் சேலத் பெயர் சங்கிராம் சிங் என்பது. இவான் 1509-1526 வரை மேவாரை யாண்டான். இவன் பிருதிவி ராஜ், திலிருந்து 15 மைலுக்குக் கிழக்கே இரண்டு மைலில் உள் ளது. இங்கே சுவர்ண வரதராஜ சுவாமி கோவில் இருப்ப ஜைமால் என்னும் தன் இரு சகோதரர்களோடு வார்சுத் தகராற்றில் ஈடுபட்டுச் சிலகாலம் நாடு ங்க தால் ஆதியில் சுவர்ண வரதராஜபுரம் என்று வழங்க வந்து, நாளடைவில் இராசிபுரம் என்று ஆய்வீட்டது. யிருந்தான். இவ்விரு சகோதரர்களும் இறந்துபடவே, இங்குள்ள கைலாசநாதர் கோவில் மேற்குப் பார்த்துள் இவன் மேவாரையடைந்து, அந்நாட்டையாண்டு வந் ளது. கோவிலின் திறவுகோலைப் பைரவர் கோவிலின் தான், அக்காலத்தில் டெல்லியை யாண்டுவந்த முகம் மதிய அரசன் இப்ராகீம் லோடி என்பவன். வட முன் இரவில் வைத்துப்போனால் அவருடைய வாகன இந்தியாவில் முகம்மதியர் அரசை முறியடிக்க விரும்பிய மாகிய நாய் காத்துத் தரும் என்பது ஐதிகம். இவ்வூரி இராணாசங்கா பன்முறை போரில் ஈடுபட்டான். பல லிருந்து நெய் மற்ற ஊர்களுக்கு ஏற்றுமதியாகறது. வெற்றிகளையும் கண்டான். 1517-ல் 1-ம் முகமது நகராண்மைக் கழகத்தால் நடத்தப் பெறும் உயர் நிலைப் என் னும் மாளவ அரசனைத் தோற்கடித்துச் சிறை பள்ளி ஒன்று இங்கு உண்டு . மக் : 23,125 {1951}. பிடித்தான், இவன் மற்றும் ராஜபுதனத்திலேயே பெரு இராசேந்திரன், கங்கைகொண்டான் : வீரன் என்னும் புகழும் பெற்றான். ஆயினும் டெல்லி 1012-ல் தன் தந்தையான (-ம் இராசராசன் ஆட்சியி சுல்தானாள இப்ராகீம் லோடியைத் தான் ஒருவனே லேயே இளவரசனாக முடி சூட்டப்பெற்ற இராசேந் தோற்கடிக்க இயலாது என்று உணர்ந்த சங்கா, காபு திரன் 1014-ல் மன்ன னானான். முதலில் ஈழநாடு முழுவ லில் இருந்த மொகலாய வீரனான பாபர் இந்தியாவின் தையும் வென்றான். ஆனாலும் தென்பகுதியில் சோழ மீது படையெடுத்து இப்ராகிம் லோடியைத் தோற் ஆட்சியை நிலையாக நிறுவ முடியவில்லை. பாண்டியா! மன்னனும், கேரள மன்னனும் மறுபடியும் கலகம் கடித்து விட்டால், பிறகு தான் பாபரை வென்று செய்யா வண்ணம் அவர்களை வென்று, அவர்களுடைய டெல்லியில் இந்துராச்சியத்தை நிறுவலாம் என்று நாடுகளை மாகாணங்களாக ஏற்படுத்தி, சோழ அரச எண்ணினான், ஆனால் 1526-ல் பானிபட்டுப் போரில் வமிசத்தைச் சேர்ந்தவர்களையே அரசப் பிரதிநிதிகளாக இப்ராகீம் லோடியை வென்ற பாபர் இந்தியாவிலேயே நியமித்தான். தங்கிவிடத் தீர்மானித்தது சங்கிராம் சிங்கிற்குப் பெரி வேங்கியில் சக்திவர்மன் இறந்த பிறகு விமலாதித்தன் தும் ஏமாற்றமாயிற்று.1527-ல் கான் வா என்னுமிடத் மக்களான VII-ம் விஜயாதித்தனுக்கும் இராசராச தில் தோற்றுப்போனான். சங்கா மனமுடைந்து 1529-ல்