உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராம பாரதி 67 இராமலிங்க சுவாமிகள் யும். மாறுபாடு ஒன்றையும் அடைவதில்லை. முட்டையி வடலூருக்கு அணத்தே மூன் றுமைல் தொலைவிலுள்ள லிருந்து வெளிவரும் குஞ்சு தாய்ப் பூச்சியைப் மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத்தில் வடலூரிலே போலிருக்கும்; சில மாதங்களில் முழுப் பருவமடை வாழ்ந்து வந்தார். திருமந்திரத்தில் ' ஒன்றே குலமும் ஒருவனே தேவ இராம பாரதி (19ஆம் நூ.) ஆத்திசூடி வெண்பா னும்' என்னும் பொதுமையைக் காண்கிறோம். திரு இயற்றியவர். இது ஆத்திசூடி அறத்தை இறுதி அடி மூலருக்குப்பின் சமரசத்திற்குப் புத்துயிர் தந்தவர் தோறும் வைத்து வெண்பாவால் பாடிய தால், ஒவ் தாயுமானார். அப்பெரியார்களின் வழிவந்த வடலாரர் வொரு வெண்பாவிலும் ஒரு கதை காணப்பெறும். விரிவான முறையில் சமரச சன்மார்க்கத்தை நிறு இவரது நூலால் இவரைச் சைவரென் றுணரலாம், வினார். இராம ராஜ பூஷண கவி (சு. 1750 ) பெனு இறையின் பேரிரக்கமே நமக்கு மனித உடலைத் கொண்டாவை ஆண்டுவந்த திருமலை தேவராயரின் தா தந்துளது என்பதனை இவர் ' தீயகான் விலங்கை மானி அவைப் புலவர் ; தெலுங்குப் புலவர். இவர் டனா க டனாக ஆக்கியது கடவுளின் கழிபேரிரக்கம்' என்கின் இசைப் பயிற்சியிலும் இசைப்பாக்கள் இயற்று றார். இறைவனின் பெருங்கருணைத் திறம் ஊழை வதிலும் சிறப்புற்றவர். இவர் மூன்று நூல்கள் செய் அகற்றுவதில் தானுளது. மதியால் இறையருளை நாடி, இறையின் துணைகொண்டு ஊழை வெல்லுதல் தான் திருக்கிறார். அவை காவியாலங்கார சங்கிரகம், வசு பெரியோர் கண்ட நெறி. சரித்திரம், அரிச்சந்திர நளோபாக்கியானம். இம் ' புண்ணியமென்பது சீவகாருணியமுடமை ஆகும். மூன்றும் தெலுங்கிலக்கியத்திற் புகழ் பெற்றவை. தெலுங்கில் முதன்மையுற்ற வசு சரித்திரத்தைப் பின் பாவம் என்பது சீவகாருணியமின்மை . சீவ காருணி பற்றித் தமிழிலும் அதே பெயரால் ஒரு நாலுள்ளது. யத்தினாற்றான் இறையின் இயற்கையின் விரிவான அரிச்சந்திர நளோபாக்கியானத்தில் அரிச்சந்திரன் அருளை அடைய முடியும். உயிர்தொறும் இறைவன் கதைக்கும் களன் கதைக்கும் பொருந்துமாறு சிலேடை திருநடம் புரிகின்றான் என்று பலவிடங்களில் இவர் யாகச் சொற்றொடர்கள் அமைந்துள்ளன. இவர் குறிக்கின்றார். உயிர்கள் அனைத்தையும் பின்னிப் சிலேடை பாடுவதிற் சமர்த்தர் ; வருணனையிலும் பிணைத்து நிற்பது ஆன்மநேய ஒருமை, இதனை அடிஇவர் முதன்மை பெற்றவர், என், வெ. களார் ' ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை' என்று இவருடைய இயற் பெயர் பட்டு மூர்த்தி. இராம கருதுகின்றார். சீவகாருணிய ஒழுக்கத்தை நெடிது விளக்கி, உயிராக்கம் வளர்வதற்குரிய சாதனமாகிய பசி ராஜாவின் அவைக்களப் புலவராகையால் இராமராஜ ஆற்றுவித்தலுக்குச் சத்திய தருமச்சாலை ஒன்றை பூஷணன் என்பதே வழக்கில் வந்துவிட்டது. இவர் வடலூரிலே நிறுவினார். இசை நூல்களும் செய்திருந்ததாகத் தெரிகிறது. மனிதனுக்குப் புறத்தும் அகத்தும் ஒளி வேண்டற் ஆனால், அவை கிடைக்கவில்லை. பாலது. மனிதன் எதைச் சார்ந்து வாழ்கின்றானோ இராமலிங்க ஐயர் (19.ஆம் நூ.) யாழ்ப் அதன் வண்ணம் -ஆகின்றான். ஒளியைக் கண்டு, ஒளி பாணத்து நல்லூரிலே பிறந்தவர் ; அந்தணர் ; சந்தான யையே நினைத்து, ஒளியில் நின்று நிலவ, ஒளியாவான். தீபிகை என்னும் சோதிட நூலை யியற்றியவர், சர அடிகளார் சித்திவிளாகத்தில் மறையும்பொருட்டு சோதிமாலை என்னும் நூலைப் பதிப்பித்தவர். விடை பெற்றபொழுது மக்கள் பிரிவாற்றாமையால் இராமலிங்க சுவாமிகள் (1823-1874) : வருந்தி, ஏதேனும் நினைவுக்குறியாகத் தரல் வேண்டும் இவர் தென்னார்க்காடு மாவட்டத்தில் தில் என வேண்டத் தாம் நாளும் வழிபட்ட லைக்கு வடமேற்கில் மருதூரில் இராமைய திருவிளக்கைத் தந்து சென்றனர். இத் பிள்ளையின் மனைவி சின்னம்மையாருக்கு ஐந் திருவிளக்கை நினைவூட்ட இன்றும் மேட் தாம் குழந்தையாக 5-10-1823 ஞாயிறன்று டுக்குப்பத்தில் ஒரு விளக்கு எந்த நேரமும் தோன் றினார். படிப்பில் நாட்டமில்லா எரிந்து வருகிறது. திருவிளக்கு முனையில் மைக்காக இவருடைய தமையனார் கடிங் கடவுள் விளக்கமுளது. ஆதலால், அதனை தார். எனினும், ஒரு நாள் அடிகளின் வழிபடப் பணித்தார். அருட்பெருஞ்சோதி தமையனார் சென்னையில் முத்தியாலுப் தனிப்பெருங்கருணை என்பது அடிகளின் பேட்டையில் பெரிய புராணச் சொற் அருள் வாக்காகும். பொழிவுக்குச் செல்ல இயலா திருந்தபோது எம்மதத்தினரும் ஒருங்குசேர்ந்து வழி அடிகள் சென்று ஆற்றிய சொற்பெருக்கு படும்படிச் சத்தியஞான சபையைக் மக்கள் உள்ளத்தை மிகக் கவர்ந்தது. கட்டுவித்தார். அச்சபையின் அமைப்பு இவர் பேருரைப் பேராற்றலைப் பற்றி எங் ஞாலத்தின் கண் காணாத ஒன்றாகும். அது கும் பேசத் தமையனாரும் நேரே கேட் தாமரை வடிவில் எண்கோணமாக அழ டறிந்து மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார். குறப் பொலிகின்றது. உளத்திலே பல பெரியவர்களின் பெரு விருப்பத்திற்கு மறைப்புக்களை விலக்கி விலக்கி, ஒளி உரு மாறு காணுதலாகாது எனக் கருதிய அடி வினனாகிய இறைவனைக் காணுமாறு அவர் கள் மணவினைக்கு ஒருப்பட்டார். அடிக அறிவிக்கின்றார். ஒளி வழிபாடு தான் ளுக்கு உற்ற மனைவியார் தனக்கோட்டி அங்கு நடைபெறுகின்றது. ஏழு திரைக அம்மையார் தாமடைந்த மணவாளர் ளும் நீங்கப் பெற்றபின் ஒளியைக் காண பொறி வாயில் ஐந்தவித்தவர் என்பதை இராமலிங்க சுவாமிகள் லாம். இதன் தத்துவத்தை அவர் இயற் உணர்ந்து, இவர் கண்ட தூயநெறிக்குப் உதவி : ஆர். தனபால் றிய அருட்பாவில் பரக்கக் காணலாம். பழுதுநேராது நடந்துகொண்டார். அடிக முதலியார் சாகாக்கலையை மரணமிலாப் பெரு ளுக்கு இருந்த பல சீடர்களில் ஒருவர் வாழ்வு என்று அடிகள் குறிக்கின்றார். தொழுவூர் வேலாயுத முதலியார். அடிகளார் சென்னை சித்தர்கள் இறவாத கலையில் மிக்க நம்பிக்கை கொண் வாழ்க்கையை நீத்துச் சிதம்பரம் நண்ணினார். பின்னர் டவர்கள், சித்தர் கணம் என்ற ஒன்றும் இருந்து