உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமானுச கவிராயர் 75 இராமானுசர் சாதியாரிடம் உணவு உண்டிருப்பார் என்று தங்களோடு பட்டது. மற்றும் திருக்குறள். குறுந்தொகை, ஆத்தி சேர்த்துக் கொள்ளாமல் விலக்கிவிட்டனர். இதனால் சூடி, கொன்றைவேந்தன் ஆகிய நால்களுக்கும் காண் இராகவானந்தருக்கும் இவருக்கும் வாக்குவாதம் டிகையுரை எழுதியிருக்கிறார். சிறந்த உரையாசிரியர். நிகழ்ந்தது. அந்த வாதத்தின் விளைவாக வைஷ்ணவ இலக்கணச் சுருக்கம் ஒன்றும் எழுதியிருக்கிறார். ஆத்ம சமயத்தில் சில மாறுதல்கள் உண்டாயின. 'கடவு போதப் பிரகாசிகை என்னும் வடமொழி நூலைத் ளிடத்து அன்புள்ளவர்களிடம் உயர்வு தாழ்வு கருதக் தமிழாக்கி யிருக்கிறார். போதகர் ஜீ. யு. போப், கூடாது ; மக்களெல்லோரும் கடவுளின் கோத்திரத் வின்ஸ்லோ , சரவணப் பெருமாளையர், விசாகப் பெரு தைச் சேர்ந்தவர்களே ; அவர்கள் ஒரே இனத்தவர் மாளையர் முதலியவர்கட்குத் தமிழாசிரியராக இருந்த எனக் கருதவேண்டும் என்று இராமானந்தர் உபதே வர். வின்ஸ்லோ அகராதி நிறைவேறத் துணை செய் சித்தார். தாம் உபதேசித்தது போலவே நடந்தும் தவர்களில் இவர் சிறந்தவர். வந்தார். கடவுளை அடையும் நெறி ஆண், பெண், இராமானுசர் (1017-1137) சென்னைக்கு அடுத்த முதியோர், இளையோர், கற்றவர், கல்லா தவர் ஆகிய ஸ்ரீ பெரும்பூதூரில் பிறந்தார். தந்தை ஆசூரிகேசவப் எல்லோரும் ஒழுகக்கூடிய எளிதான அன்பு நெறியாக பெருமாள், தாய் காந்திமதி, குழந்தையைப் பார்க்க இருக்கவேண்டும் என்பது இவருடைய எண்ணம். வந்த தாய்மாமன் திருமலைநம்பி குழந்தையின் இலட் எல்லோரும் எளிதில் தெரிந்து கொள்ளும்படி, சமய நூல் சணங்களைப் பார்த்ததும் இல' சுமணன் போல் இருப்ப கள் தாய்மொழியில் இருக்கவேண்டும் என்று இவர் தால் இராமானுசர் என்று பெயரிடும்படி கூறினார். சொல்லி வந்தார். இவர் முயற்சியினாலே இவருடைய இவர் 16 வயது வரை வேதங்கள் கற்றார். மணமும் தாய்மொழியாகிய இந்தி மொழி வளர்ச்சியடைய நடந்தது. அதன்பின் வேதாந்தம்: கற்பதற்குக் காஞ்சி தாயிற்று. இவரைப் பின்பற்றிக் கபீர் தாசர், துளசி புரத்தில் இருந்து யாதவப் பிரகாசரிடம் சென்றார். தாசர் என்னும் அடி.'பார்கள் தம்முடைய பாடல்களை அப்போது பத்ரங்கத்திலிருந்த ஆளவந்தார் என்னும் யும், தோத்திரங்களையும், நூல்களையும் இந்தியிலேயே இயற்றினர். இவ்வாறு இராமானந்தருடைய உபதேச மானது பொது மக்களுக்கும் தாய்மொழிக்கும் பெருக் தொண்டு செய்வதாயிற்று. இராமானந்தர் இயற்றிய பாடல்களில் ஓன் பரண் டே இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. சீக்க யருடைய சமய நூலாசிய கிரந்த சாகேபில் இவரது பாட்டு ஒன்று சேர்ந்திருக்கிறது. கடவுள் எங்கும் நிறைந்தவர் : அவர் எல்லாப் பொருள்களிலும் கலந்து உறைகின் மூர் ; என் உள்ளத்திலும் இருக்கன்றார் " என்பது அதன் கருத்து. | அன்பு நெறியை வட இந்தியாவில் பரவச் செய்த இராமானந்தர் இராமபிரானத் தம்முடைய வழிபடு மூர்த்தியாகக் கொண்டார். இராமானந்தருடைய மாணவர்களுள் சிறந்தவர்கள் ரவிதாஸ்', கபீர், தன்னா, சேனா, பீபா, பவானந்தர் சுகானந்தர், - அனந்தானந்தர், சுர்சுரானந்தர், பர மானந்தர், மகானந்தர், ஸ்ரீ ஆனந்தர் என்னும் பன்னிரு வர். பத்மாவதி, சுரசரி என்னும் இரண்டு பெண்களும் இவருக்கு மாணவிகளாக இருந்தனர் என்பது குறிப் பிடத்தக்கது. ஆண்களைப் போலவே பெண்களும் அத்யாத்ம நெறியில் நிற்பதற்குத் தக்கவர் என்று இவர் உணர்ந்தார். கபீர் தாசர் ஒரு முஸ்லிம். அவர் இராமானந்தருக் குச் சீடரானார். கபீருடைய மாணவர் சீக்கிய சமயத்தை இராமானுசர் ஏற்படுத்தின குரு நானக். ஆழ்வார்களுடைய அன்புநெறி வடநாட்டில் பரவு த்ருப்பதி மலைக்கோயிலில் உள்ள செப்புச் சிலை வதற்குக் காரணமாக இருந்த சிறந்த பெரியோர்களில் 1. த வீ : வை. மு. ஈரசிம்ம ன், இராமானந்தர் ஒருவர். இராமானுச கவிராயர் (19-ஆம் நூ.) சிவஞான யாமுனாசாரியார் இராமானுசருடைய திறமையைக் முனிவர் மாணவராகிய, இராமநாதபுரம் சோமசுந்தரம் கேள்வியுற்று, அவரைப் பார்ப்பதற்காகக் காஞ்சீபுரம் பிள்ளையவர்களின் மாணவர் களில் ஒருவர், இராமநாத வந்தார். அவரைக் கண்டவுடன் அவரே தமக்குப் பின்னர் வைணவ ஆசாரியராக இருக்கவேண்டுமென்று புரத்திலே பிறந்து சென்னையில் வாழ்ந்தவர். பார்த்த ஸ்ரீ வரதராசரிடம் வேண்டிக்கொண்டு ஸ்ரீரங்கம் சாரதி மாலை, திருவேங்கட அனுபூதி, வரதராசப் பெரு போய்ச் சேர்ந்தார். யாதவர் வேதாந்த சுலோகங்களுக் மாள் பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களை இயற்றி குக் கூறிய வியாக்கியானங்கள் இராமானுசருக்குப் யவர். இவற்றால் இவர் வைணவரென்று தெரிகிறது. பிடிக்கா கபோகவே இரா பிடிக்காதுபோகவே இராமானுசரும் அவரிடமிருந்து சென்னையில் அக்காலத்திலிருந்த கிறிஸ்தவ போதகர் விலகிக்கொண்டார். துரு, கிளார்க்கு, போதகர் ராஜர்ஸ் என்னும் ஆங்கிலே ஆளவந்தார் நோயுறவே, இராமானுசரை அழைத்து யர் வேண்டுகோளுக் கிணங்கி நன்னூற் காண்டிகை வரும்படி தம் சீடராகிய பெரிய நம்பியைக் காஞ் யுரை எழுதினார். இது 1847-ல் இவரால் அச்சிடப் சிக்கு அனுப்பினார். இராமானுசர் ஸ்ரீரங்கம் வந்து