உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:Tamil-Encyclopedia-kalaikkaḷañciyam-Volume-2-Page-1-99.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இராமேசுவரம் 77 இராஸ் ஒப்பாவார். சொந்தக் கற்பனையே இவருடைய தனிச் இராவணன் மீசை (இராவணன் புல்) கடலை சிறப்பாகும். யடுத்த மணல்வெளிகளில் தாழ்ந்த புதர் போல வள இராமேசுவரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் ரும் ஒருவகைப் பாலைப் புல், பலபருவத் தாவரம். பாக் ஜலசந்தியிலுள்ள ஒரு தீவிலுள்ள பட்டணம். இதில் ஆண் செடி வேறு, பெண் செடி வேறு. தண் புகைவண்டி நிலையம் உடையது. மக் : 5,419 (1951). டின்மேலும் இலைமே.லும் நீலச் சாயையுள்ள பூச்சுப் இராவணன் முதலியோரை இராமபிரான் கொன்ற படிந்திருக்கும். தண்டு வழுவழுப்பாகவும் உறுதியாக பழி தீரச் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்ட தலம் என்று வும் அடியில் தடிப்பாகவும் இருக்கும். பல கிளைகள் தேவாரம் கூறுகிறது. கோவிலுக்குக் கிழக்கே இருக்கும் விடும், கிளைகள் 5-10 அடி நீளமும் அதற்கு மேலும் கடல், அக்கினி தீர்த்தம் என்று பெயர்பெறும். கோவி நீண்டு, நிலத்தில் படிந்து வேரூன்றிக்கொண்டு படரும். லுக்குள் இருப்பது கோடி தீர்த்தம். சீதை பிடித்து இலையின் அலகு குறுகி விறைப்பாகவும் தடிப்பாகவும் வைத்ததும், இராமர் பூசித்ததுமான இலிங்கம் இராம கூரிய உறுதியான முள்போன்ற நுனியுள்ளதாகவும் லிங்கம். அம்மன் மலைவளர் காதலி (பர்வதவர்த்தினி). பின்னுக்கு வளைந்தும் இருக்கும். 4-6 அங்குல நீளமிருக் அனுமார் கொண்டுவந்த இலிங்கம் காசி விசுவநாதர். கும். இலைகள் கொடி போன்ற கிளைகளில் விறைப்பாக சேதுமாதவப்பெருமாள் சந்நிதி தனியாக இருக்கின்றது. வும் கூராகவும் வளர்ந்திருப்பதால் இதனை இராவணன் இராமேசுரத்திற்குத் தெற்கே 12 மைலில் தனுஷ்கோடி மீசை என்கின் றனர். இருக்கிறது. இங்குக் கடலாடுதுறை யிருக்கின்றது. ஆண் செடியில் பூக்கொத்துப் பல கதிர்மஞ்சரிகள் இந்தத் தனுஷ்கோடி தீர்த்தமும் இராமேசுரத் தலத் உள்ளது. ஒவ்வொரு கதிரும் 1 3 அங்குல மிருக்கும். திற்கு உரியது. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கர இவை குடைமஞ்சரிகளாகச் சேர்ந்திருக்கும். பெண் சரும் இத்தலத்தைப் பாடியிருக்கின்றனர். இதற்கு செடியில் பூக்கொத்துப் பெரிய உருண்டை வடிவான நிரம்பவழகிய தேசிகர் இயற்றிய சேது புராணம் என் பூத்தலை (Head) யாக இருக்கும். இதிலுள்ள கதிர்கள் னும் சிறந்த புராணம் உண்டு.

  • மிகச் சிறியவை. இவை நீண்ட கூரான, ஈர்க்குப் இங்குள்ள சிவன் கோவில் இராமரால் நிறுவப்பட்ட போன்ற காம்புகளுடன் சேர்ந்திருக்கும். ஈர்க்குக்கள் தாகச் சொல்லப்படுகிறது. இதன் நீளம் 10000 அடி, எல்லாத் திசையிலும் விறைப்பாக நீண்டுகொண்டிருக் அகலம் 657 - அடி. மேலை வாயிலில் மட்டும் முடிவு கும். கர்கள் காய்ந்த பிறகு பூக்கொத்துச் செடியி பெற்ற கோபுரம் இருக்கிறது. இக்கோவிலின் சில விருந்து விடுபட்டுக் கடற்கரை யோரத்தில் காற்றில் அமிசங்கள் தமிழ்நாட்டுக் கோவில் கட்டும் கலையின் நெடுந்தூரம் உருண்டுகொண்டே ஓடும். இந்த வித திறனுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. இதில் உள்ள மாக இந்தச் சொ), பரவுகின்றது. நான்கு பிராகாரங்களில் மூன்று சுரையால் ஒன்று கடற்கரை மணல் அங்கங்கே குவிந்து, மணற் குன்று சேர்க்கப்பட்டிருப்பதும். மூன்றாம் பிராகாரத்தின் இரு களாக நிலைத்து நிற்பதற்கு இந்தப் புல் உதவுகிறது. புறங்களிலுமுள்ள மேடைகளின்மேல் வரிசையாக நிற் இதனோடு அடம்பு என்னும் முயற்காதுச் செடியும் கும் தூண்கள் தாங்கிய கூரையினடியி ஒள்ள நடை.யின் எழுத்தாணிப் பூண்டு (லானியா) என்னும் சாமந்தி அழகும் குறிப்பிடத்தக்கவை. இக்கோவிலின் பெரும் வகையைச் சேர்ந்த கொடியும் சாதாரணமாக வளர் பகுதி 15-16ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. கின் றன. மணல் இடம் பெயராமல் ஓரிடத்தில் கட்டுப் இதன் கற்கள் இலங்கையிலுள்ள திரிகோணமலை என்ற பட்டுக் கிடப்பதற்கு இச் செடிகள் உதவுகின்றன. இடத்தில் உருவாக்கிக் கொண்டுவரப்பட்டன என்று இராவணன் மீசை கிராமினேசீ குடும்பத்தைச் சேர்ந் கூறப்படுகிறது. இதற்குக் காரணமாக இருந்தவர்கள் தது ; ஸ்பைனிபெக்ஸ் ஸ்குவாரோசஸ் எனப்படும். சேதுபதி அரசர்கள், இக்கோவிலின் நாலாம் பிராகாரத் இராஜபாளையம் இராமநாதபுரம் மாவட்டக் இன் மேற்பறத்தில் உள்ள சிறிய சிவன் கோவிலே தில் பார் வில்லிபுத்தூர் வட்டாரத்திலுள்ள பெரிய இங்கே உள்ள கட்டடங்களில் மிகப்பழையது. இங்கே பட்டணம். ரெயில்வே நிலையம் உடையது. இங்குப் சேதுபதி அரசர் அரசிகளின் உருவச்சிலைகளும் இன்

பருத்தித் தொழிற்சாலைகள் பல தோன்றி வருகின்றன, னும் தமிழகத்தின் சுதையோவியக் கலையின் இறுதிக் இங்குள்ள மக்களுள் பெரும்பாலோர் முன்னாளில் விஜய கால முறையிலான ஓவியங்களும் இருக்கின்றன. தவிர நகரத்திலிருந்து வந்து குடியேறிய ராஜாக்கள் என்னும் இக்கோவிலில் பலவகை அழகிய வேலைப்பாடுக வகுப்பினராவர். இவர் தாய்மொழி தெலுங்கு, ளமைந்த பழங்காலத்து நகைகளும் உண்டு. இக் இப்பட்டணம் நகராண்மைக் கழகம் உடையது. மக் : வீர இராமேசுவரத்தில் பல மண்ட பங் 60.861 (1951). களும் குளங்களும் உண்டு. பீ. ஆர். ஸ்ரீ. இராஸ் (Eros) 1. கிரேக்கக் காதல் தேவதை ; இராமையர் மாயூரத்தில் பிறந்த அந்தணர். வீனஸுக்கும் போர்க்கடவுள் மார்ஸுக்கும்பிறந்தவன். ஐந்திலக்கணமும் நிரம்பியவர். இவர் இயற்றிய நூல் இவனை ரோமானியப் புராணம் கியூப்பிட் (Cupid) கள் திருமயிலைத் (மாயூரம்) திரிபந்தாதி, நாகூர்த்தல என்று கூறும். இவன் அம்பு பட்டவரே காதல் கொள் புராணம் என்பவை. வார். ஒரு காலத்தில் இவன் தன்னுடைய அம்பு இராவணன் விசிரவசுவிற்குக் கேகசியினிடம் தைத்துச் சைக்கி(Psyche)என்னும் மானுட இளவரசி பிறந்து இலங்கையை ஆண்ட அரசன். இவன் சீதையை யிடம் காதல் கொண்டான். அவள் இவனிடம் காதல் அபகரித்து அசோக வனத்திற் சிறை வைக்க, இராம கொள்ளுமாறு செய்வதற்காகத் தேவர்கள் அவளுக் லட்சுமணர் சுக்ரீவன், அனுமன் முதலியோரின் துணை கும் சாகாவரம் அளித்தனர். இராஸ் துகில் புனையாத கொண்டு சென்று, போர் செய்து வென்று, சீதையை வனாயும் பொன் சிறகுகளுடையவனாயு மிருப்பான். மீட்டனர். இராவணன் இராமனுடைய பிரமாத் இவனது முகத்தில் எப்போதும் முறுவல் தவழ்ந்து திரத்தால் மாண்டான். இவன் சிவபெருமானிடம் கொண்டிருக்கும். இவன் வில்லும் அம்பறாத் தூணியும் பேரன்புடையவன், மூன்றுலகையும் ஆண்ட பெரு உடையவன். வீரமும் ஆற்றலும் உள்ளவன். பார்க்க : இராமா 2. செவ்வாயின் பாதைக்கும் குருவின் பாதைக்கும் யணம். இடையில் சூரியனைச் சுற்றும் சிறு கிரகங்களில் ஒன்று.