பக்கம் பேச்சு:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/343

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

இந்திர கோப வண்டு[தொகு]

இந்திர கோப வண்டு—இதன் நல்ல தமிழ்ப் பெயர் மூதாய். முதை என்னும் சொல்லில் இருந்து தோன்றுவது. இவ்வண்டு குறித்த உரையாடலையும், இவ்வண்டின் வண்ணப் படத்தையும் இங்கு காணலாம்.. மூதாய் என்னும் இந்திரகோபம் பற்றி ஏராளமான பாடல்கள் சங்க இலக்கியத்திலும் பின்னரும் இருக்கின்றன.

- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 05:40, 26 பிப்ரவரி 2023 (UTC)