பொன்னியின் செல்வன்/அளவீடுகள்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

சங்ககால அளவுகள்[தொகு]

1 காதம் = சுமார் 16 கிலோமீட்டர் (10 மைல்)

1 நாழிகை = 24 நிமிடம் (2½ நாழிகை = 1 மணிநேரம்)

1 முகூர்த்தம் = 3¾ நாழிகை = 90 நிமிடம்

1 ஜாமம் (சாமம்) = 2 முகூர்த்தம் = 7½ நாழிகை = 180 நிமிடம்

1 நாள் (பகல் மற்றும் இரவு) = 8 ஜாமம் = 60 நாழிகை

1 வாரம் = 7 நாள்

1 பக்ஷம் (பட்சம்) = 15 நாள்

1 மாதம் = 2 பக்ஷம்

1 ருது (பருவம்) = 2 மாதம்

1 ஆயனம் = 3 ருது

1 வருடம் = 2 ஆயனம்