யாப்பருங்கலக்காரிகை

Wikisource இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

[தொகு] யாப்பருங்கலக்காரிகை

[தொகு] ஆசிரியர்: அமிதசாகரர்

காரிகை 01 (கந்தமடிவில்)
கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீழ்
எந்தம் அடிகள் இணையடி யேத்தி எழுத்தசைசீர்
பந்த மடிதொடை பாவினம் கூறுவன் பல்லவத்தின்
சந்தமடிய வடியான் மருட்டிய தாழ்குழலே.
"http://ta.wikisource.org/w/index.php?title=யாப்பருங்கலக்காரிகை&oldid=14658" இருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி