அட்டவணை பேச்சு:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து


மெய்ப்பும், சரிபார்ப்பும் அளக்கும் கருவியின் தேவை[தொகு]

பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/67 முதல் பக்கம்:அந்த நாய்க்குட்டி எங்கே.pdf/82 வரை(மொத்தம்16 பக்கங்கள். அதில் 13 பக்கங்கள் நான், இடையிடையே 3பக்கங்கள் பிறர்(71,75,77) சரிபார்ப்பு(பச்சை)செய்துள்ளேன். ஏனெனில், மகாலிங்கம் அதனை மெய்ப்பு(மஞ்சள்) செய்துள்ளார். சில பக்கங்களை அருணும் சரிபார்ப்பு(பச்சை) செய்துள்ளார். தற்போதுள்ள கணக்கீட்டு நுட்பம் வழி தனித்தனியே இயக்கி தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு இயக்கத்திலேயே, இரண்டினையும்(பச்சை, மஞ்சள்), எத்தனை பங்களிப்பாளர்கள் செய்திருந்தாலும் கண்டறிய வல்ல, பைத்தான் நிரலாக்கம் செய்ய வேண்டும் அல்லது பிறரின் நுட்ப உதவியை நாட வேண்டும்-- உழவன் (உரை) 03:18, 5 சூலை 2019 (UTC)Reply

குறிப்புகள்[தொகு]

பக்கம் 105 என்பது பக்க ஒருங்கிணைவுத் தொகுத்தலில் எப்படி வருகிறது(புதிராகவும்-புதிர்) என காண வேண்டும்.-- உழவன் (உரை) 04:23, 5 சூலை 2019 (UTC)Reply

அதே போல் தான் உள்ளது. பக்க இறுதியில் நிறுத்தற்குறி(-) இட்டால் மட்டுமே, அது அடுத்த பக்க முதற்சொல்லோடு தானாகவே இணையும்-- உழவன் (உரை) 11:03, 16 சூலை 2019 (UTC)Reply