அட்டவணை பேச்சு:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf
தலைப்பைச் சேர்Latest comment: 2 நாட்களுக்கு முன் by Info-farmer in topic விடுபட்ட பக்கங்கள்
பக்கங்கள் முழுமையாக உள்ளது. பகுப்பினை மாற்றிக்கொள்ளலாம்.--அருண்குமார் முனுசாமி (பேச்சு) 06:36, 24 சூலை 2019 (UTC)
நன்றி அருண் மாற்றிவிட்டேன்-- த♥உழவன் (உரை) 09:29, 28 சூலை 2019 (UTC)
தொகுத்தல் குறிப்புகள்[தொகு]
பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/39 வரை முதலில் யசோதாவும், பிறகு சசியும் சரிபார்த்து உள்ளனர். நான் 250 பக்கங்களுக்கும் விக்கிக்குறியீடுகளை இட்டு, அவற்றை சீரமைத்துள்ளேன். -- த♥உழவன் (உரை) 07:19, 29 ஆகத்து 2019 (UTC)
விடுபட்ட பக்கங்கள்[தொகு]
பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/126இந்த பக்கம் புதியதாக இணைக்கப்பட்டது. எனவே இதன் வரலாற்று பக்கத்தோடு இதற்கு பின்வரும் பக்கங்களை நகர்த்த வேண்டும். Info-farmer (பேச்சு) 05:17, 6 சூன் 2024 (UTC)