அட்டவணை பேச்சு:தமிழ் இலக்கிய அகராதி.pdf

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

குறிப்புகள்[தொகு]

இல்லாத பக்கங்கள்[தொகு]

புள்ளி விவரங்கள்[தொகு]

தொகுப்பு எண்ணிக்கை[தொகு]

Info-farmerBot(1887) Info-farmer(211) ஆராவமுதன்(196 - 131 மஞ்சள் பக்கங்கள்) சுந்தரதமிழரசு(142) தாட்சாயனி(119) Kaviyazhagi.K(100) குணசெல்வி(97) சபிதா7(79) சுரேஷ் ச (79) Ushanandhiniashokkumar (76) Priyamurugar(66) பூங்கோதை(64) சந்திரிகா.வே(59) கார்தமிழ்(53) RUBIKA.A(50) ஸ்ரீ தமிழினி(43) Rabiyathul(36) Sangeethathillaimani(31) கு.மகாலட்சுமி(29) ரேவதி அய்யப்பன்(27) Bama8(26) Oviya kalaimani(21) Drkiruba(21) முனைவர் ம. அனுராதா(13) Sapthamathar(13) எத்தியன் ஜோசப் ஜா(12) Fathima Shaila(12) Yasosri(7) நிவேதா(7) வேஅருணா(7) 2409:4072:59C:C7C6:0:0:CDE:A0A5(7) கார்த்திகா உடுமலை(6) சிரேஷ்மா(5) இ.வாஞ்சூர் முகைதீன்(3) Arun099(3) கைலாஷ்(3) Thiruak1024(3) 2409:4072:795:C703:B13A:DA46:B668:F05(2) Neyakkoo(2) Balajijagadesh(2) Rajasugumaran(2) Thilakavathi99(2) 157.49.215.109(2) Karpagam.G(2) செநவீன்குமார்(2) 2409:4072:6C97:BFE5:8986:516B:181D:63F4(1) 27.5.15.112(1) 59.92.19.23(1) Arularasan. G(1) ஐயோன்(1) RUPA MANGALA R(1) BalajijagadeshBot(1) TI Buhari(1) TVA ARUN(1) 117.213.102.171(1) Joshua-timothy-J(1) Kavitha04(1) Wikisource-bot(1) --தகவலுழவன் (பேச்சு). 11:09, 5 ஆகத்து 2021 (UTC)Reply

தனித்தனியான மஞ்சள் பங்களிப்புகள்[தொகு]

தனித்தனியான பச்சையாக்கியப் பங்களிப்புகள்[தொகு]

  • N.Uma Maheswari Murali என்ற பங்களிப்பாளர் இந்நூலில் 641 பக்கங்களை சரிபார்த்து கொடுத்தார். அதற்கான கணியச்சான்று. கல்லூரியின் தமிழ் துறைத்தலைவராக இருந்தும், தனது ஆய்வுப் பணிகளுக்கு இடையே தொடர்ந்து, இந்நூலின் முக்கியத்துவம் கருதி, இந்நூலினை முழுமையாக முடித்தமைக்கு அக மகிழ்கிறேன். அவரிடம் இந்நூல் குறித்த பின்னூட்டம் கேட்டிருக்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 12:42, 11 நவம்பர் 2021 (UTC)Reply
    மிக்க நன்றி ஐயா. இப்பணியில் என்னை ஆற்றுப்படுத்திய திரு.தகவலுழவன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். N.Uma Maheswari Murali (பேச்சு) 05:53, 12 நவம்பர் 2021 (UTC)Reply

இந்நூல் குறித்த பின்னூட்டம்[தொகு]

தமிழ் நூல்கள் அனைவருக்கும் பிழையறவும், எளிதிலும் கிடைத்தல் வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வகராதி மின்நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நூல் முழுமையும் மெய்ப்புப் பார்க்கும் போது நான் அவதானித்தவை:

  1. தமிழ் எழுத்துணரியாக்கம் இன்னும் மேம்படுத்தப் படுதல் வேண்டும். நூலின் ஒரு சில பக்கங்களில் எழுத்துணரியாக்கச் சிக்கல்களை் தென்பட்டன. அவை ஆடியில் தெரியும் தலைகீழ் எழுத்துக்களைப் போலிருந்தன.
  2. தமிழ் இணைய கல்விக் கழகம் இந்நூலை மின்நூலாக்கம் செய்திருக்கிறது. அது மெய்ப்புப் பார்த்தலில் மேலதிக உதவியாக இருந்தது.
  3. வடசொற்களின் பயன்பாடு மிகுதி. ஓரளவேனும் வடசொற்களை இனம் காணும் பயிற்சி இருந்தாலன்றி பிழை திருத்த இயலாது.
  4. ஒரே தரவுகள் பல இடங்களில் பயின்று வருகின்றன. (காண்க தொகை அகராதி, நூல் அகராதி, புலவர் அகராதி)
  5. நூலின் பதிப்பாக்கத்தில் பிரிந்து வரவேண்டிய சொற்கள் இணைந்தும், இணைந்து வரவேண்டிய சொற்கள் பிரிந்தும் பெருமளவில் உள்ளன. சான்று மதுரைமா நகர் - மதுரை மாநகர்
  6. பெரும்பாலும் , : ; . ' ' “ ” உள்ளிட்ட நிறுத்தற்குறிகள் சரிவர இடம் பெறவில்லை. இடமாற்றம் பெற்றுள்ளன.
  7. தரவுகளைத் தொகுக்கின்ற மிகப் பெரிய பணியினைப் பாலூர்க் கண்ணப்ப முதலியார் செய்திருக்கிறார். சில தரவுகள் பிழைபட உள்ளன. சான்று இரங்கேச வெண்பா என்கிற நூலுக்கு நீதி சூளாமணி (அ) நீதி சூடாமணி என்கிற பெயரும் உண்டு. நூலில் சூளாமணி என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவில் சூளாமணி என்பது ஐஞ்சிறுங்காப்பியங்களுள் ஒன்றைக் குறிப்பதாகும். கயாகர நிகண்டு - கயாதர நிகண்டு
  8. ஒற்றுப் பிழைகள் மிகுந்துள்ளன.
  9. ந், த் இவ்விரு எழுத்துகளிலும் இடமாற்றம் தென்படுகிறது. இது எழுத்துணரியாக்கத்திலோ அல்லது மெய்ப்புப் பார்ப்பதிலோ நேரிட்ட தவறாகும்.
  10. நூற்றாண்டுகளைக் குறிப்பிடும்போது மிகச் சில இடங்களில் எழுத்தாக்கமும் பெரும்பாலும் எண்ணாக்கமும் தென்படுகின்றன. சான்று இருபதாம் - 20 ஆம்.

மேற்குறித்த அவதானிப்புகள் பாலூர்க் கண்ணப்ப முதலியாரின் பதிப்பாக்கக் கோட்பாடுகள் அல்லது பதிப்பாக்க நெறிமுறைகள் குறித்து மேலாய்வு செய்வோருக்கும், மின்நூல்களை மெய்ப்புப் பார்ப்போருக்கும் பயனளிக்கும் என்று கருதுவதால் இங்கு பதிவிடப்பட்டுள்ளன.

மின்நூல்களை மெய்ப்புப் பார்ப்போர் மேலதிக அக்கறையும் கவனமும் கொண்டு செயல்பட வேண்டிய தேவை இருப்பதும் உணரப்பட்டது.−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து N.Uma Maheswari Murali (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .--தகவலுழவன் (பேச்சு). 11:02, 30 ஆகத்து 2022 (UTC)Reply

பதிப்பார்க்க நெறிமுறைகள்[தொகு]

பதிப்பார்க்க நெறிமுறைகள் 2409:408D:331D:4D08:0:0:21FD:D8A1 13:55, 3 அக்டோபர் 2023 (UTC)Reply