பயனர் பேச்சு:IJohnKennady: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →வேண்டுகோள்: == விளக்கம் == |
→பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது |
||
வரிசை 75: | வரிசை 75: | ||
== விளக்கம் == |
== விளக்கம் == |
||
உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எனது எண்ணுக்கு அழையுங்கள். தெளிவுபடுத்துகிறேன். அதனால் இன்னும் சிறப்பாக நீங்கள் பங்களிக்க இயலும். 90 95 34 முப்பத்திமூன்று நான்கு இரண்டு என்பது எனது அலைப்பேசி எண் ஆகும். தமிழ் சிறக்க ஒன்றிணைந்து பங்களிப்போம்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:49, 26 சனவரி 2021 (UTC) |
உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எனது எண்ணுக்கு அழையுங்கள். தெளிவுபடுத்துகிறேன். அதனால் இன்னும் சிறப்பாக நீங்கள் பங்களிக்க இயலும். 90 95 34 முப்பத்திமூன்று நான்கு இரண்டு என்பது எனது அலைப்பேசி எண் ஆகும். தமிழ் சிறக்க ஒன்றிணைந்து பங்களிப்போம்.--[[பயனர்:Info-farmer|தகவலுழவன்]] ([[பயனர் பேச்சு:Info-farmer|பேச்சு]]). 04:49, 26 சனவரி 2021 (UTC) |
||
== பதக்கம் == |
|||
{| style="background-color:#fdffe7;border:1px solid#fceb92;max-width:80%;" |
|||
|rowspan="2" style="vertical-align: middle; padding: 5px;" | [[File:Wiki Lei Barnstar Hires.png|100px]] |
|||
|style="font-size: x-large; padding: 3px 3px 0 3px;height:1.5em;" | அசத்தும் புதிய பயனர் பதக்கம் |
|||
|- |
|||
|style="vertical-align: middle; padding: 3px;border-top: 1px solid#fceb92;" | வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களித்து வருக!!! --[[பயனர்:Balajijagadesh|Balajijagadesh]] ([[பயனர் பேச்சு:Balajijagadesh|பேச்சு]]) 09:48, 5 பெப்ரவரி 2021 (UTC) |
|||
<small>[[விக்கிமூலம்:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிமூலம்:விக்கியன்பு/பதிகை#41|பதிகை]])</small> |
|||
|} |
09:48, 5 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்
இதில் இட்டிருப்பது போல மேற்கூறிய வார்ப்புரு போடவேண்டாம் என நமது குழுவினர் முடிவெடுத்துள்ளனர். பிழைகளைக் களைந்து சில அடிப்படையான குறியீடுகளை இட்டால் போதும்.--தகவலுழவன் (பேச்சு). 21:35, 11 நவம்பர் 2020 (UTC)
மாற்றிக்கொள்கிறேன், தவறுதலுக்கு மன்னிக்கவும்
Thank you for your participation and support
Sorry for writing this message in English - feel free to help us translating it
Dear IJohnKennady,
Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set. Thanks for your attention |
பக்கம்:நூறாசிரியம்.pdf/3
பக்கம்:நூறாசிரியம்.pdf/3 இந்த பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன் . அதனை ஒரு பாருங்கள். பிறகு வேஉற ஏதாவது பக்கம் நீங்கள் செய்திருந்தால் அதனையும் அவ்வாறு மாற்றக்கோருகிறேன். அதற்குரிய காலம் நமக்கு ஒருவாரம் தந்துள்ளனர். புள்ளிகள் குறையா இருக்க உங்கள் ஒத்துழைப்புத்தேவை..--தகவலுழவன் (பேச்சு). 01:56, 16 நவம்பர் 2020 (UTC)
மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்
வணக்கம் IJohnKennady, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.
இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக
ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)
பதிப்பகம் எதிர் பிரிண்டர்ஸ்
இந்த பதிவுகளைப் பார்த்தேன். முதலில் பதிப்பகம் என்று அச்சில் உள்ளது போல சரியாக எழுதினீர்கள். பிறகு பிரண்டர்ஸ் என மாற்றினீர்கள். எங்கு அதன் மூலம் உள்ளது என அறிய ஆவல்?--தகவலுழவன் (பேச்சு). 04:25, 16 சனவரி 2021 (UTC)
- இந்த லிங்க் ஐ காணவும்
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1, பக்கம்:4
- எதிர்வரும் நாட்களில் மொத்தமாக எத்தனை புத்தகங்கள் பதிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதை பார்த்தளுக்காக மேலும் மற்றைய யுசர்கள் ஆப்செட் பிரின்டர்ஸ் ஐ பதிப்பகம் எப்படி இடுவார்கள்... என அச்சம்
- இதையும் பார்க்கவும் [1]
- இதில் பதிப்பகம் சரியானதா? தவறானதா?
- தவறை உணர்ந்தேன், பதிப்பகம்(Publishers ) வேறு அச்சிட்டோர் (Printers )வேறு
- அச்சிட்டோர்: <tag > ஐ சேர்ப்பது புதிய பயனர்களுக்கு நல்லது; குழப்பம் வேண்டாம் இல்லை என்றால் எதிர்வரும் இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி களில் சேர்த்துக் கொள்ளலாம்.
- இதையும் கவனிக்கவும்
வேண்டுகோள்
அட்டவணை:தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்).pdf இந்த நூலில் ஏற்கனவே நுட்ப அடிப்படையில் மேலடி, உள்ளக விக்கிக்குறியீடுகளை இட்டு ஒரு சோதனை செய்கிறேன். விரைந்து நாம் மின்னூல்களை இணைந்து உருவாக்க, இம்முயற்சியை முன்னெடுக்கிறேன். நீங்களும் இதில் ஒரு பக்கமாவது மஞ்சளாக்குங்கள். பெரும்பாலும் எழுத்துப்பிழை நீக்குதல் மட்டும் செய்ய வேண்டியிருக்கும். --தகவலுழவன் (பேச்சு). 10:44, 25 சனவரி 2021 (UTC)
- அட்டவணை:தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்).pdf இதன் பொருளடக்கத்தை கவனிக்கவும். இது சரியான முறையா - --Yasercs89 (பேச்சு) 11:16, 25 சனவரி 2021 (UTC)
- Inda murai sari endral athavathu ( [[தமிழ்த் தாத்தா/001-066|தமிழ்த் தாத்தா]] )
- Thayavu seithu reply pannavum Yasercs89 (பேச்சு) 13:09, 25 சனவரி 2021 (UTC)
- தமிழில் பேசுக. இப்படி ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் பேசினால் நான் மறுமொழி இடமாட்டேன். [2] இதுபோல எழுத்துப்பிழைகளை உருவாக்குவது தவறு. இருக்கும் சொல்லில் பிழைகளை நீக்குதலே முதன்மை பணி. நீங்கள் புதியதாக பிழைகளை உருவாக்காதீர்கள். ஏற்கனவே சொன்னது தான். தொடக்கத்தில் இருந்து அனைத்தும் கற்றுக் கொள்க. இப்படி தொடர்ந்து முழுமையற்ற நூல்களை உருவாக்குதல், பிழைகளை உருவாக்குதல் இத்தளத்தின் வளர்ச்சியை பாதிக்கும். இதற்கு முன் இங்கு செயற்பட்டவர்கள் பதிவுகளைக் கண்டு கற்கலாம். அறிந்து கொள்ளாமல், பிழைகளை உருவாக்கினால், பிற பயனர்களிடம் உங்களைக் குறித்து உரையாட நேரிடும். --தகவலுழவன் (பேச்சு). 04:12, 26 சனவரி 2021 (UTC)
விளக்கம்
உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எனது எண்ணுக்கு அழையுங்கள். தெளிவுபடுத்துகிறேன். அதனால் இன்னும் சிறப்பாக நீங்கள் பங்களிக்க இயலும். 90 95 34 முப்பத்திமூன்று நான்கு இரண்டு என்பது எனது அலைப்பேசி எண் ஆகும். தமிழ் சிறக்க ஒன்றிணைந்து பங்களிப்போம்.--தகவலுழவன் (பேச்சு). 04:49, 26 சனவரி 2021 (UTC)
பதக்கம்
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | |
வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களித்து வருக!!! --Balajijagadesh (பேச்சு) 09:48, 5 பெப்ரவரி 2021 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |