உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:IJohnKennady

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து

Thank you for your participation and support

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear IJohnKennady,
Greetings!
It has been 15 days since Indic Wikisource Proofreadthon 2020 online proofreading contest has started and all 12 communities have been performing extremely well.
However, the 15 days contest comes to end on today, 15 November 2020 at 11.59 PM IST. We thank you for your contribution tirelessly for the last 15 days and we wish you continue the same in future events!

Apart from this contest end date, we will declare the final result on 20th November 2020. We are requesting you, please re-check your contribution once again. This extra-time will be for re-checking the whole contest for admin/reviewer. The contest admin/reviewer has a right revert any proofread/validation as per your language community standard. We accept and respect different language community and their different community proofreading standards. Each Indic Wikisource language community user (including admins or sysops) have the responsibility to maintain their quality of proofreading what they have set.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

பக்கம்:நூறாசிரியம்.pdf/3

[தொகு]

பக்கம்:நூறாசிரியம்.pdf/3 இந்தப் பக்கத்தில் மாற்றம் செய்துள்ளேன் . அதனை ஒரு முறை பாருங்கள். பிறகு வேறு ஏதாவது பக்கம் நீங்கள் செய்திருந்தால், அதனையும் அவ்வாறு மாற்றக் கோருகிறேன். அதற்குரிய காலம் நமக்கு ஒரு வாரம் தந்துள்ளனர். புள்ளிகள் குறையாமல் இருக்க, உங்கள் ஒத்துழைப்புத் தேவை..--தகவலுழவன் (பேச்சு). 01:56, 16 நவம்பர் 2020 (UTC)Reply

மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பிற்கான கருத்துக்கள்

[தொகு]

வணக்கம் IJohnKennady, கடந்த ஆண்டு இரண்டு விக்கிமூலம் மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு நடைபெற்றது. எனவே இது தொடர்பான உங்களது கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்கள் எங்களது எதிர்கால இந்திய விக்கிமூலம் தொடர்பான செயல்களுக்கு உதவிகரமானதாக இருக்கும். ஆங்கிலம் உரையாடலுக்கு பொதுவான மொழியாக இருக்கும் போதிலும் உங்களது தாய்மொழியிலும் உங்களது கருத்துக்களைப் இங்கு பதிவிடத் தவறாதீர்கள்.

இந்திய விக்கிமூல சமூகத்தின் சார்பாக

ஜெயந்தா நாத் 12:02, 14 சனவரி 2021 (UTC)

பதிப்பகம் எதிர் பிரிண்டர்ஸ்

[தொகு]

இந்த பதிவுகளைப் பார்த்தேன். முதலில் பதிப்பகம் என்று அச்சில் உள்ளது போல சரியாக எழுதினீர்கள். பிறகு பிரண்டர்ஸ் என மாற்றினீர்கள். எங்கு அதன் மூலம் உள்ளது என அறிய ஆவல்?--தகவலுழவன் (பேச்சு). 04:25, 16 சனவரி 2021 (UTC)Reply

இந்த லிங்க் ஐ காணவும்

குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1, பக்கம்:4

எதிர்வரும் நாட்களில் மொத்தமாக எத்தனை புத்தகங்கள் பதிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதை பார்த்தளுக்காக மேலும் மற்றைய யுசர்கள் ஆப்செட் பிரின்டர்ஸ் ஐ பதிப்பகம் எப்படி இடுவார்கள்... என அச்சம்
இதையும் பார்க்கவும் [1]
இதில் பதிப்பகம் சரியானதா? தவறானதா?
தவறை உணர்ந்தேன், பதிப்பகம்(Publishers ) வேறு அச்சிட்டோர் (Printers )வேறு
அச்சிட்டோர்: <tag > ஐ சேர்ப்பது புதிய பயனர்களுக்கு நல்லது; குழப்பம் வேண்டாம் இல்லை என்றால் எதிர்வரும் இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி களில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதையும் கவனிக்கவும்

அட்டவணை:விந்தன் கதைகள் 1.pdf

அட்டவணை:விந்தன் கதைகள்-1.pdf

வேண்டுகோள்

[தொகு]

அட்டவணை:தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்).pdf இந்த நூலில் ஏற்கனவே நுட்ப அடிப்படையில் மேலடி, உள்ளக விக்கிக்குறியீடுகளை இட்டு ஒரு சோதனை செய்கிறேன். விரைந்து நாம் மின்னூல்களை இணைந்து உருவாக்க, இம்முயற்சியை முன்னெடுக்கிறேன். நீங்களும் இதில் ஒரு பக்கமாவது மஞ்சளாக்குங்கள். பெரும்பாலும் எழுத்துப்பிழை நீக்குதல் மட்டும் செய்ய வேண்டியிருக்கும். --தகவலுழவன் (பேச்சு). 10:44, 25 சனவரி 2021 (UTC)Reply

அட்டவணை:தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்).pdf இதன் பொருளடக்கத்தை கவனிக்கவும். இது சரியான முறையா - --Yasercs89 (பேச்சு) 11:16, 25 சனவரி 2021 (UTC)Reply
Inda murai sari endral athavathu ( [[தமிழ்த் தாத்தா/001-066|தமிழ்த் தாத்தா]] )
Thayavu seithu reply pannavum Yasercs89 (பேச்சு) 13:09, 25 சனவரி 2021 (UTC)Reply
தமிழில் பேசுக. இப்படி ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் பேசினால் நான் மறுமொழி இடமாட்டேன். [2] இதுபோல எழுத்துப்பிழைகளை உருவாக்குவது தவறு. இருக்கும் சொல்லில் பிழைகளை நீக்குதலே முதன்மை பணி. நீங்கள் புதியதாக பிழைகளை உருவாக்காதீர்கள். ஏற்கனவே சொன்னது தான். தொடக்கத்தில் இருந்து அனைத்தும் கற்றுக் கொள்க. இப்படி தொடர்ந்து முழுமையற்ற நூல்களை உருவாக்குதல், பிழைகளை உருவாக்குதல் இத்தளத்தின் வளர்ச்சியை பாதிக்கும். இதற்கு முன் இங்கு செயற்பட்டவர்கள் பதிவுகளைக் கண்டு கற்கலாம். அறிந்து கொள்ளாமல், பிழைகளை உருவாக்கினால், பிற பயனர்களிடம் உங்களைக் குறித்து உரையாட நேரிடும். --தகவலுழவன் (பேச்சு). 04:12, 26 சனவரி 2021 (UTC)Reply

விளக்கம்

[தொகு]

உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எனது எண்ணுக்கு அழையுங்கள். தெளிவுபடுத்துகிறேன். அதனால் இன்னும் சிறப்பாக நீங்கள் பங்களிக்க இயலும். 90 95 34 முப்பத்திமூன்று நான்கு இரண்டு என்பது எனது அலைப்பேசி எண் ஆகும். தமிழ் சிறக்க ஒன்றிணைந்து பங்களிப்போம்.--தகவலுழவன் (பேச்சு). 04:49, 26 சனவரி 2021 (UTC)Reply

பதக்கம்

[தொகு]
அசத்தும் புதிய பயனர் பதக்கம்
வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களித்து வருக!!! --Balajijagadesh (பேச்சு) 09:48, 5 பெப்ரவரி 2021 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

நன்றி! --யாசர் அரபாத்பேச்சு 09:52, 5 பெப்ரவரி 2021 (UTC)

Wikimedia Foundation Community Board seats: Call for feedback meeting

[தொகு]

The Wikimedia Foundation Board of Trustees is organizing a call for feedback about community selection processes between February 1 and March 14. While the Wikimedia Foundation and the movement have grown about five times in the past ten years, the Board’s structure and processes have remained basically the same. As the Board is designed today, we have a problem of capacity, performance, and lack of representation of the movement’s diversity. Direct elections tend to favor candidates from the leading language communities, regardless of how relevant their skills and experience might be in serving as a Board member, or contributing to the ability of the Board to perform its specific responsibilities. It is also a fact that the current processes have favored volunteers from North America and Western Europe. As a matter of fact, there had only been one member who served on the Board, from South Asia, in more than fifteen years of history.

In the upcoming months, we need to renew three community seats and appoint three more community members in the new seats. This call for feedback is to see what processes can we all collaboratively design to promote and choose candidates that represent our movement and are prepared with the experience, skills, and insight to perform as trustees? In this regard, it would be good to have a community discussion to discuss the proposed ideas and share our thoughts, give feedback and contribute to the process. To discuss this, you are invited to a community meeting that is being organized on March 12 from 8 pm to 10 pm, and the meeting link to join is https://meet.google.com/umc-attq-kdt. You can add this meeting to your Google Calendar by clicking here. Please ping me if you have any questions. Thank you. --User:KCVelaga (WMF), 10:30, 8 மார்ச் 2021 (UTC)

Byte count in future Indic WS contest

[தொகு]

m:Indic Wikisource Community/Requests for comment/Indic Wikisource Proofreadthon#Proposal 4 : Edit count என்பதில் உங்கள் பங்களிப்பைக் கண்டேன். அதுகுறித்து எனது எண்ணங்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன். யாதெனில், m:Talk:Indic Wikisource Proofreadthon 2020/Result என்ற பக்கத்தின் புள்ளிவிவரங்களைப் பார்க்கவும். இறுதிநாளில், சில மணித்திற்குள், சில படியிடும் வேலையைச் செய்து முதற்பரிசைத் தட்டி சென்றதால், பாத்திமா வாய்ப்பினை இழந்தார். விக்கிமீடியத்திட்டங்களில் பெண் பங்களிப்பாளர்களை ஊக்குவிக்கப் பறைசாற்றுகின்றனர். ஆனால், இதுபோன்று இறுதி நேரத்தில் நடக்காமலிருக்க சில முன்மொழிவுகளைக் கூறியுள்ளேன். அவற்றில் ஒன்று இந்த தொடர்ந்து பங்களிக்கும் பங்களிப்பாளர்களைக் காப்பதும் ஒன்றாகும்.

அதற்கு தொகுத்தல் எண்ணிக்கை முக்கியம். போட்டியன்று மட்டும் வந்து பல முயற்சிகளை எடுக்கும் பொழுது பெரும்பாலான பக்கங்களில் நேர்த்தியில்லை. ஒரு நபர் தொடர்ந்து பங்களிப்பு செய்யும் பொழுதே, பக்கநேர்த்தி உருவாக்கும். தொடர்ந்து பங்களிப்பு செய்பவர்களுக்கும், நாம் ஒரு சில முன்னுரிமைகளை தரும் பொழுது, இத்தளம் சீராகும். இப்போட்டியால் சில ஆயிரம் முழுமையற்ற பக்கங்களை பச்சையாக்கி விட்டனர் அதனை ஓரிரு / நெடுநாள் பங்களிப்பாளர் மட்டுமே திருத்துவது கடினம். தொடர்பங்களிப்பாளர்களை புதியவர் பின்பற்றினால் நல்லது என்றே எண்ணுகிறேன். எனவே, போட்டியில் நீண்ட நாள் பங்களிப்பாளர்களுக்கு, மேலும் சில புள்ளிகள் தருவது இச்சமூகத்தினை பல மொழிகளிலும் தொடர்ந்து வளர்த்தெடுக்கும். அதனால் நீங்கள் வாக்கிட்டத்து பொருத்தமற்றதாகவே எனக்குப்படுகிறது. மேலும் இதுகுறித்து பேச விரும்பினால், இங்கோ நேரடியாக அழைத்துப் பேசலாம்.--தகவலுழவன் (பேச்சு). 08:44, 10 மார்ச் 2021 (UTC)

நூற்தொகுப்பில் அவசரம் வேண்டாம் (Transclution )

[தொகு]

பொதுவாக நூற்தொகுப்பில் அவசரம் வேண்டாம். போட்டிகாலத்தில் உருவான நூல்களுக்கு, பல நூற்தொகுப்பைச் செய்துள்ளீர்கள். மொத்தம் 15000 பக்கங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் 20% பிழைகள் உள்ளன. இறுதிநிலையான மின் உருவாக்கல் என்பது எளிமையான பணி. ஆனால், அதற்கு முன் செய்ய வேண்டிய பிழைத்திருத்தமே நேரம் எடுக்கக் கூடியப்பங்களிப்பு எனலாம். நீங்கள் உருவாக்கிய பாசமுள்ள நாய்க்குட்டி நூலின் மூல பக்கங்களில் பல மாற்றங்கள் செய்யவேண்டியுள்ளன. செய்யத் தொடங்கியுள்ளேன். குறிப்பாக 4,5 பக்கங்களில் மாற்றங்கள் செய்துள்ளேன். அதன் வரலாற்றைக் காணவும். நீங்கள் ஏதேனும் நூற்தொகுப்பு செய்ய விரும்பினால், தெரிவித்தால், இணைந்தே செயற்படுவோம். இன்னும் சில நண்பர்களைக் கொண்டு இணைத்துக் கொண்டால் நம் இலக்கு எளிதாகும். எனவே, இவ்வாறு கூட்டுபணி முடிந்த பின்பு நூற்தொகுப்பு செய்யுங்கள். அதுவரை செய்யாதீர்கள்.--தகவலுழவன் (பேச்சு). 01:06, 11 மார்ச் 2021 (UTC)

അഭിപ്രായങ്ങൾക്കുള്ള അപേക്ഷ-Proofreadthon

[தொகு]

പ്രിയ സുഹൃത്തുക്കളേ,
ഞാൻ [[ഇവിടെ ഒരു ചർച്ചയും അഭിപ്രായങ്ങൾക്ക് ഉള്ള അപേക്ഷയും തുടങ്ങിവച്ചിട്ടുണ്ട്. കഴിഞ്ഞ വർഷം നമ്മൾ രണ്ട് Proofread-Edithon മത്സങ്ങൾ നടത്തിയിരുന്നു. ഇൻഡിക് ഭാഷകളിലെ ഗ്രന്ഥശാലകളുടെ ഭാവി തീരുമാനിക്കാൻ താങ്കളുടെ അഭിപ്രായങ്ങളും നിർദ്ദേശങ്ങളും വളരെയധികം ആവശ്യമുണ്ട്. ഇംഗ്ലീഷ് ആണ് എല്ലാവർക്കും മനസ്സിലാകുന്ന ഭാഷ എങ്കിലും താങ്കളുടെ മാതൃഭാഷയിൽ സംസാരിക്കാൻ മടിക്കേണ്ടതില്ല.

ഇൻഡിക് വിക്കിഗ്രന്ഥശാല സമൂഹത്തിനു വേണ്ടി
ജയന്ത നാഥ് 13:36, 13 மார்ச் 2021 (UTC)

Requests for comments : Indic wikisource community 2021

[தொகு]

(Sorry for writing this message in English - feel free to help us translating it)

Dear Wiki-librarian,

Coming two years CIS-A2K will focus on the Indic languages Wikisource project. To design the programs based on the needs of the community and volunteers, we invite your valuable suggestions/opinion and thoughts to Requests for comments. We would like to improve our working continuously taking into consideration the responses/feedback about the events conducted previously. We request you to go through the various sections in the RfC and respond. Your response will help us to decide to plan accordingly your needs.

Please write in detail, and avoid brief comments without explanations.

Jayanta Nath
On behalf
Centre for Internet & Society's Access to Knowledge Programme (CIS-A2K)

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

[தொகு]

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), 06:35, 23 சூலை 2021 (UTC)Reply

re: Candidates meet with South Asia + ESEAP communities

[தொகு]

Live interpretation will also be provided in Tamil. Sorry for the mistake in the previous message. KCVelaga (WMF), 09:39, 24 சூலை 2021 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon August 2021

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Dear IJohnKennady,

Thank you and congratulation to you for your participation and support last year.The CIS-A2K has conducted again this year Online Indic Wikisource Proofreadthon August 2021 to enrich our Indian classic literature in digital format in this Indian freedom season.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some book your language. The book should not be available on any third party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline describes here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • Time : Proofreadthon will run: from 15 August 2021 00.01 to 31 August 2021 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this year at-home lockdown.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2021

[தொகு]

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2021 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: ஆகஸ்ட் 15-2021 நேரம்: 00.01 முதல் ஆகஸ்ட் 31,2021 நேரம்:23.59 வரை (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!

Jayanta (CIS-A2K)
Wikisource Program officer, CIS-A2K

குறைவான குறியீடுகளோடு பங்களிப்போம்

[தொகு]

தொடர்ந்து விக்கிமூலத்தில் பங்களிப்பது மகிழ்ச்சியே. ஆனால் பல புதிய பயனர்கள் எழுத்துப்பிழைகளைச் சரியாகவே நீக்குகின்றனர். விக்கிமூல வடிவம் தருவதில் தடுமாறுகின்றனர். அதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று குறைவாக குறியீடுகளைக்கொண்டு பங்களிப்பது எப்படி என்பதை நாம் ஒவ்வொருவரும் ஆய்ந்தறிய வேண்டும். பிற மொழி விக்கிமூலத்தினருடன் கலந்துரையாடிய பிறகே இந்த படப்பதிவினை உங்களுக்கு அளிக்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதனை பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.

  • hws-hwe குறியீடுகளைத் தவிர்த்தல்

வேறு ஏதேனும் படப்பதிவு தேவையெனில் வினவுங்கள். உருவாக்கித்தருவேன்.--தகவலுழவன் (பேச்சு). 10:28, 9 ஆகத்து 2021 (UTC)Reply

இனிவரும் பக்கங்களில் சரி செய்து கொள்கிறேன்.

--யாசர் அரபாத்பேச்சு 11:08, 9 ஆகத்து 2021 (UTC)Reply

அட்டவணை:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf இந்த நூலுக்கு மேலடி, கீழடி இட்டு தரவும் நன்றி --யாசர் அரபாத்பேச்சு 05:31, 10 ஆகத்து 2021 (UTC)Reply

பதில் சற்று இடைவெளி விட்டு வருவது

[தொகு]

வணக்கம் பக்கம்:அறிவியல் வினா விடை-மருத்துவம்.pdf/59 இப்பத்தின் வடிவமைப்பில் மூல நூலை ஒட்டி சில மாற்றங்களை செய்துள்ளேன். இதே போன்ற வடிவமைப்பில் வருமாறு செய்யவும். நன்றி--அருளரசன் (பேச்சு) 16:04, 18 ஆகத்து 2021 (UTC)Reply

{{nop}}

[தொகு]

வணக்கம். தாங்கள் விக்கிமூலம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. மெய்ப்பு செய்யும் பொழுது ஒரு பக்கத்தின் முடிவில் ஒரு பத்தி முடிந்துவிட்டால் அதன் கடைசியில் {{nop}} என்னும் வார்ப்புரு இடவேண்டும். அப்பொழுதுதான் transclude செய்யும் பொழுது அடுத்தப்பக்கத்து பத்தி தனிப்பத்தியாக இருக்கும். இங்கு செய்யப்பட்டுள்ள மாற்றத்தைப் பார்க்கவும். இப்படி {{nop}} இட்டால்தான் மெய்ப்பு முழுமை பெரும். -- Balajijagadesh (பேச்சு) 08:34, 19 ஆகத்து 2021 (UTC)Reply

வணக்கம். தாங்கள் மேலே குறிப்பிட்டப் படி ஒரு பக்கதின் பத்தி முடிவில் {{nop}} ஏன் இடுவதில்லை. ? -- Balajijagadesh (பேச்சு) 07:06, 5 செப்டம்பர் 2021 (UTC)

உரையுள்ள பக்கங்கள்

[தொகு]

உரை மட்டுமே உள்ள பக்கங்களை, உரை வடிவத்திலேயே சேர்க்க வேண்டும். அதற்காகத்தான் விக்கிமூலம். உரை உள்ளப் பக்கங்களை இப்படி படமாக சேர்க்க வேண்டாம். படத்தை நீக்கி மெய்ப்பு செய்த உரை சேர்க்கப்பட வேண்டும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 08:45, 19 ஆகத்து 2021 (UTC)Reply

தீர்வு பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/1 முன்னிலைப்படுத்தி உரிய மாற்றங்கள் செய்துள்ளேன். கண்டு கற்கவும்--தகவலுழவன் (பேச்சு). 05:56, 25 ஆகத்து 2021 (UTC)Reply

நுட்பச் சிறப்பு

[தொகு]

பக்கம்:அறிவியல் வினா விடை-தாவரவியல்.pdf/141 இந்த பக்கத்தினைப் பார்த்தேன். நுட்பமான சிறந்த பங்களிப்பாளர்களில் நீங்களும் ஒருவர் என்றெண்ணி அகமகிழ்கிறேன். சிறிய மாற்றம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். போட்டி காலம் முடிந்த பின்பு, இங்கு தெரிவிக்கிறேன். தொடரட்டும் உங்கள்தமிழ் தொண்டு.--தகவலுழவன் (பேச்சு). 05:46, 25 ஆகத்து 2021 (UTC)Reply

எவ்வாறு மாற்றம் செய்ய வேண்டும் கற்று கொடுக்க்கவும். நன்றி --யாசர் அரபாத்பேச்சு 04:50, 23 செப்டம்பர் 2021 (UTC)

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

[தொகு]

அன்புடையீர் IJohnKennady,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிமூலம் போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:18, 27 ஆகத்து 2021 (UTC)Reply

அடிக்குறிப்புகள்

[தொகு]

வணக்கம் Yasercs89. தாங்கள் மெய்ப்புப் பார்த்த இப்பக்கத்தைப் கவனிக்கவும். கீழடியில் அடிக்குறிப்புகளுக்காக வார்ப்புறு இட மறந்துவிட்டீர்கள். நான் இட்டுவிட்டேன். கவனமுடன் மெய்ப்புப் பார்க்கவும். நன்றி.--Balu1967 (பேச்சு) 07:11, 28 ஆகத்து 2021 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon August 2021 - Result

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear IJohnKennady, the results of the Indic Wikisource Proofreadthon August 2021 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 10 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K) 16:52, 22 செப்டம்பர் 2021 (UTC)
Wikisource program officer, CIS-A2K

I have filled up the form. - யாசர் அரபாத்பேச்சு 04:48, 23 செப்டம்பர் 2021 (UTC)

I received T-Shirt only, will I receive Amazon voucher and Coffee mug. Thanks--யாசர் அரபாத்பேச்சு 09:19, 22 அக்டோபர் 2021 (UTC)Reply

படங்கள்

[தொகு]

விக்கிமூலம்_பேச்சு:விக்கி_நிரல்கள்#படங்கள் என்பதன் உரையாடல்களை நோக்குக. சுருக்கமாக சொல்வதென்றால், rawimage வார்புபரு பயனாகும் பக்கங்களை தொடர்ந்து ஊதா நிறத்திலேயே வைத்திருக்கவும். உரிமம் குறித்த ஐயங்கள் அவற்றில் உள்ளன. அவ்வுரிம இடர் இல்லையெனில் அதனை வெட்டி எடுத்து மேம்படுத்தி பொதுவகத்தில் ஏற்றலாம். மஞ்சளாக்க விரும்பினால், crop image கருவி விருப்பத் தேர்வுகளில் இருக்கும் அதனைப் பயன்படுத்தி மாற்றுக. எனவே நிறத்தினை முன்னிலைப்படுத்துங்கள். --தகவலுழவன் (பேச்சு). 07:38, 13 அக்டோபர் 2021 (UTC)Reply

crop image கருவி பயன் படுத்தி அனைத்து படங்கள் இருக்கும் பக்கத்தை மாற்றிவிடவா? @Info-farmer யாசர் அரபாத்பேச்சு 04:10, 14 அக்டோபர் 2021 (UTC)Reply

AWB பயன்பாடு

[தொகு]

விக்கிதானூலாவி பயன்படுத்தி பங்களிக்கும் நிலைக்கு உயர்ந்தது மகிழ்ச்சியே. வாழ்த்துக்கள் எனினும், ஒரு நிமிடத்திற்கு 4 அல்லது 5 மட்டுமே தொடக்க நிலையில் செய்யுங்கள். பிறகு, தொடர்ந்து நீங்கள் செய்ய விக்கித்தானியங்கி கணக்கு பெற்று பங்களிப்பது நலம். அண்மைய மாற்றங்களில் பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை எளிதில் அறிய மேலாண்மை செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும். 'கற்க கசடற..' என்ற குறளுக்கு ஒப்ப கற்று செயற்படுங்கள். --தகவலுழவன் (பேச்சு). 02:27, 12 திசம்பர் 2021 (UTC)Reply

பொருளடக்கம் மெய்ப்புப் பார்த்தல்

[தொகு]

பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/8 இப்பக்கத்தில் உங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். எழுத்துப்பிழைபகளை களைவதோடு, உரிய வார்ப்புருகளை இட்டால் மட்டுமே மஞ்சளாகவோ, பச்சையாகவோ மாற்றவேண்டும். எழுத்துப்பிழை முழுமையாக நீக்கப்பட்டால் ஊதா நிறமாக மாற்றுக பல பக்கங்களில் முழுமையற்று இதுபோல இருக்கின்றன. அப்பக்கங்களை ஊதா நிறத்திற்கு மாற்றி உதவுக.--தகவலுழவன் (பேச்சு). 01:33, 20 திசம்பர் 2021 (UTC)Reply

வேண்டுகோள்

[தொகு]

விரைந்து மாற்றங்களைச் செய்கின்றமைக்கு மகிழ்கிறேன். நன்றி. இந்த பகுப்பில் உள்ள 400 அட்டவணைகளுக்கு , பதிப்பகம், பதிப்பிடம், பதிப்பு விவரம் (முதற்பதிப்பா? இரண்டாம்பதிப்பா?), பதிப்பாண்டு ஆகியவற்றை எழுதி முடிக்க திட்டமிட்டுள்ளோம். உடன் நீங்களும் இணைந்து கொள்ள அழைக்கிறேன். தென்கிழக்கு ஆசிய நிதிநல்கைக்கா, இந்த இலக்கை எடுக்க இருக்கிறோம். அப்பொழுது தான், களப்பணி செய்யும் போது, நூலகர்களிடம் உரையாட வசதியாக இருக்கும். மற்றவைகளை இந்த இலக்கு முடிந்தவுடன் கூறுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு). 08:02, 20 திசம்பர் 2021 (UTC)Reply

நானும் இணைய முயற்சிக்கிறேன். நன்றி யாசர் அரபாத்பேச்சு 09:05, 20 திசம்பர் 2021 (UTC)Reply

இந்திய விக்கிமூல மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்பு , ஆகஸ்ட் 2022

[தொகு]

கடந்த ஆண்டு விக்கிமூலம் தொடர் தொகுப்பில் கலந்து கொண்டதற்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்தியா விடுதலை பெற்ற நிகழ்வினை நினைவு கூர்ந்து சிறப்பிக்கும் வகையில் CIS-A2K இணைய வழியில் விக்கிமூலம் தொடர் தொகுப்பினை ஆகஸ்ட், 2022 இல் நடத்தி நவீன வடிவத்தில் இந்திய இலக்கியங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உங்களுக்குத் தேவையானவை

  • நூல்களின் பட்டியல்: மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களின் தொகுப்பு. உங்கள் மொழியில் மெய்ப்பு பார்க்க வேண்டிய நூல்களை தேர்வு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் தேர்வு செய்யும் நூல்கள் யூனிகோட் உரையாக எந்த மூன்றாம் தரப்பு வலைத்தளத்திலும் கிடைக்கக் கூடாது. தயவுசெய்து புத்தகங்களைச் சேகரித்து எங்கள் நிகழ்வுப் பக்கப் நூல்கள் பட்டியலில் சேர்க்கவும். இங்கே விவரிக்கப்பட்டுள்ள பதிப்புரிமை வழிகாட்டுதலை நீங்கள் பின்பற்ற வேண்டும். நூற்களைக் கண்டறிந்த பிறகு, நூல்களின் பக்கங்களைச் சரிபார்த்து <pagelist/> ஐ உருவாக்க வேண்டும்
  • பங்கேற்பாளர்கள்: இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் பங்கேற்பாளர்கள் பிரிவில் தயவுசெய்து கையெழுத்திடுங்கள் .
  • விமர்சகர்: நிர்வாகியாகவோ அல்லது விமர்சகராகவோ இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினால் இங்கே முன்மொழியுங்கள். நிர்வாகி/விமர்சகரும் இந்த தொடர் தொகுப்பில் பங்கேற்கலாம்.
  • சமூக ஊடக பரப்புரை: இந்த தொடர் தொகுப்பு குறித்து அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்புரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களது விக்கிபீடியா/விக்கிமூல தளங்களில் தள குறிப்பைப் ( SiteNotice) பயன்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விக்கிமூல தள அறிவிப்பையும் பயன்படுத்துங்கள்
  • பரிசுகள்: CIS-A2K வினால் சில பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
  • தொடர் தொகுப்பு எண்ணிக்கை சரிபார்க்கும் கருவி: Indic Wikisource Contest Tools
  • நாள்: 1st March 2022 -16th March 2022 (இந்தியத் திட்ட நேரம்)
  • விதிமுறைகள் & வழிமுறைகள்: அடிப்படையான விதிகள் மற்றும் வழிமுறைகள் இங்கே உள்ளது.
  • புள்ளிகள்: மெய்ப்பு மற்றும் சரிபார்த்தலுக்கு வழங்கப்படும் விரிவான புள்ளிவிவர முறைகள் இங்கு உள்ளது.

அனைவரும் இந்த விக்கிமூல தொடர் தொகுப்பில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவுவீர்!


Jayanta (CIS-A2K) 17:38, 10 பெப்ரவரி 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

விக்கிமேனிய அறிவிப்பு

[தொகு]

வணக்கம், முதல்முறையாக இந்தாண்டு உலகளவில் பல நாடுகளில் விக்கிமேனியா கூடலை நடத்துகின்றனர். அதில் தமிழ் விக்கிமேனியா மதுரையில் ஆகஸ்ட் 14 இல் நடைபெறுகிறது. அதில் நீங்களும் கலந்து கொள்ள விழைக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பும் உரையாடலும் இங்கே நடைபெறுகின்றன. -ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக NeechalBOT (பேச்சு) 05:20, 27 சூலை 2022 (UTC)Reply

Indic Wikisource proofread-a-thon November 2022

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translate it

Dear IJohnKennady,
Thank you and congratulation to you for your participation and support last year. The CIS-A2K has been conducted again this year Online Indic Wikisource proofread-a-thon November 2022 to enrich our Indian classic literature in digital format.

WHAT DO YOU NEED

  • Booklist: a collection of books to be proofread. Kindly help us to find some books in your language. The book should not be available on any third-party website with Unicode formatted text. Please collect the books and add our event page book list. You should follow the copyright guideline described here. After finding the book, you should check the pages of the book and create <pagelist/>.
  • Participants: Kindly sign your name at Participants section if you wish to participate in this event.
  • Reviewer: Kindly promote yourself as administrator/reviewer of this proofreadthon and add your proposal here. The administrator/reviewers could participate in this Proofreadthon.
  • Some social media coverage: I would request to all Indic Wikisource community members, please spread the news to all social media channels, we always try to convince your Wikipedia/Wikisource to use their SiteNotice. Of course, you must also use your own Wikisource site notice.
  • Some awards: There may be some award/prize given by CIS-A2K.
  • A way to count validated and proofread pages:Indic Wikisource Contest Tools
  • Time : Proofreadthon will run: from 14 November 2022 00.01 to 30 Novemeber 2022 23.59 (IST)
  • Rules and guidelines: The basic rules and guideline have described here
  • Scoring: The details scoring method have described here

I really hope many Indic Wikisources will be present this time.

Thanks for your attention
Jayanta (CIS-A2K)- 9 November 2022 (UTC)
Wikisource Program officer, CIS-A2K

இந்திய மெய்ப்புக் காணும் நிகழ்வில்

[தொகு]

இந்திய மெய்ப்பு காணும் போட்டியில் பெயர் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு எந்த நூல் செய்ய விருப்பம்? தருக. நாங்கள் கொடுத்துள்ள நூல்பட்டியில் திட்டப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இல்லாத நூல்களை மட்டும் செய்யவும். பிற இப்போட்டி கணக்கில் வராது. உங்களது எண்ணங்களை விக்கிமூலம் பேச்சு:இந்திய அளவிலான மெய்ப்புப் போட்டி 4 என்ற பக்கத்தில் தெரிவிக்கவும். --நேயக்கோ (பேச்சு) 05:04, 16 நவம்பர் 2022 (UTC)Reply

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

--Kavitha Packiyam (பேச்சு) 07:50, 22 நவம்பர் 2022 (UTC)==மெய்ப்புப் பிழை==Reply

  • நீங்கள் வடிவமைப்பினை மற்றவரை விட நன்கு செய்கிறீர்கள். ஆனால், மெய்ப்புப் போட்டி என்பது பிழைகள் களைவதற்கே முன்னுரிமை. தொடர்ந்து உங்கள் பதிவுகளில் பிழைகள் இருக்கின்றன. வரமால் செய்யவும். காண்க. தொடர்ந்து இதுவரை செய்த பக்கங்களை கண்டு பிழைகளை நீக்கவும். விக்கிமூல விதிகள் படி, தொடர்ந்து பிழைகள் இருக்கும் பொழுதே, மஞ்சளாக்கினால், இப்போட்டியில் கலந்து கொள்ளாதவாறு குறிப்பிட்ட நாட்கள் தடை செய்யப்படுவீர்கள். பிழைகள் வருவது இயல்பே. போட்டி காலம் என்பதால் விதிகள் [ பின்பற்றப்படுதல் நமக்கு நல்லது. எனவே அவசரபடாமல் பொறுமையாக செய்யவும். இன்னும் ஒரு முறையே இந்த அறிவிப்பினை இத்தளத்தின் கட்டக அணுக்கர் (sysop) என்ற முறையில் தருவேன். --தகவலுழவன் (பேச்சு). 14:42, 18 நவம்பர் 2/022 (UTC)
  • [[ பயனர் : அன்னக்கிளி( வல்லிக்கண்ணன்), pdf/61,62,63 பக்கங்களில் பிழைகள் இருந்தன. சரிசெய்யப்பட்டுள்ளது கவனமாக பிழைத் திருத்தம் செயயவும்Kavitha Packiyam (பேச்சு) 07:50, 22 நவம்பர் 2022 (UTC)Reply

வேண்டுகோள்

[தொகு]

பல பக்கங்களை விரைவாக மெய்ப்பு காண்கிறீர்கள். ஆனால் ஒரு பக்கம் காண 10 நிமிடங்கள் தேவை என்றே கருதுகிறேன். மஞ்சள் நிலையிலிருந்து பச்சை நிலைக்கு எப்பக்கத்தினையும் மாற்றுவதை தவிர்க்கவும். ஏனெனில், இம்முறை வங்க மொழியினர் போல் நாமும், அந்நிறத்திற்கு மதிப்பணெ் வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம். மஞ்சள் நிலையில் அதிக நூல்களை உருவாக்கி, அவற்றை பக்கஒருங்கிணைவு(Transclusion) செய்தல் இயலும். நாம் இந்தியாவிலேயே அதிக நூல்களை செய்ய வேண்டும் . மேலும், பச்சையாக மாற்றும் போது, எழுத்துரு வடிவம், அளவு போன்ற பல வடிவ மேம்பாடுகள் தேவை. நீங்கள் சில பக்கங்களை பொருத்தமற்று செய்துள்ளீர்கள். இப்போட்டி காலம் முடியும் வரை பச்சை நிறத்திற்கு மாற்ற வேண்டாம். பிறகு நாம் இது குறித்து உரையாடி கற்போம். மேலே நேயக்கோ சொல்லியுள்ள பக்கத்தில் கூட தவறு உள்ளது. அவசரம் வேண்டாம். தகவலுழவன் (பேச்சு). 11:33, 17 நவம்பர் 2022 (UTC)Reply

பக்கத் திருத்தங்கள் மீள்பார்வை வேண்டுகோள்: இந்தப் போட்டியில் சிறப்பாக பங்களிப்பு செய்து வருகின்றீர்கள். மகிழ்ச்சி. இந்த போட்டியில் எதிர்மறை மதிப்பெண்களும் உண்டு. ஒரு சில பக்கங்களில் சில பிழைகள் முழுமையாகக் களையப்படாமல் உள்ளன. உங்கள் பங்களிப்புப் பக்கங்களை போட்டி இறுதி நாளுக்குள் ஒருமுறை சரிபார்த்து திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுகிறேன். (உ.ம்.:பக்கம்:இலக்கண வரலாறு.pdf/299)--TVA ARUN (பேச்சு) 07:58, 30 நவம்பர் 2022 (UTC)Reply

WikiConference India 2023: Help us organize!

[தொகு]

Dear Wikimedian,

You may already know that the third iteration of WikiConference India is happening in March 2023. We have recently opened scholarship applications and session submissions for the program. As it is a huge conference, we will definitely need help with organizing. As you have been significantly involved in contributing to Wikimedia projects related to Indic languages, we wanted to reach out to you and see if you are interested in helping us. We have different teams that might interest you, such as communications, scholarships, programs, event management etc.

If you are interested, please fill in this form. Let us know if you have any questions on the event talk page. Thank you MediaWiki message delivery (பேச்சு) 15:21, 18 நவம்பர் 2022 (UTC)Reply

(on behalf of the WCI Organizing Committee)

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf

[தொகு]

அட்டவணை:இலக்கண வரலாறு.pdf என்ற நூலானது தமிழ் மொழியில், பல்லாண்டுஆய்வுக்கு பிறகு நுணக்கமாக எழுதப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக முடிக்க இன்னும் நூறு பக்கங்களே உள்ளன. நீங்களும் சிறிது மெய்ப்பு கண்டு தாருங்கள். குறியீடுகள் இடுவது அலுப்பாக இருப்பின், எழுத்துப்பிழைகளை முழுமையாக நீக்கி, ஊதா நிறமாக்குங்கள். உரிய குறியீடுகளை இட்டு மஞ்சள் நிறமாக்கினாலும் மகிழ்ச்சியே. வாருங்கள் இணைந்து முடிந்தோம். தகவலுழவன் (பேச்சு). 17:26, 1 திசம்பர் 2022 (UTC)Reply

முயற்சிக்கிறேன் யாசர் அரபாத்பேச்சு 16:33, 4 திசம்பர் 2022 (UTC)Reply

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Core organizing team.

Indic Wikisource proofread-a-thon November 2022 - Result

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

Congratulations!!!
Dear IJohnKennady, the results of the Indic Wikisource proofread-a-thon November 2022 have been published. Kindly visit the project page for your position. Congratulations !!!

The Centre for Internet & Society (CIS-A2K) will need to fill out the required information in this Google form to send the contest awards to your address. We assure you that this information will be kept completely confidential.

Please confirm here just below this message by notifying ("I have filled up the form. - ~~~~") us, when you filled up this form. You are requested to complete this form within 10 days.

Thank you for your contribution to Wikisource. Hopefully, Wikisource will continue to enrich your active constructive editing in the future.

Thanks for your contribution
Jayanta (CIS-A2K)
Wikisource program officer, CIS-A2K

I have filled up the form. - யாசர் அரபாத்பேச்சு 17:23, 4 திசம்பர் 2022 (UTC)Reply

WikiConference India 2023:WCI2023 Open Community call on 18 December 2022

[தொகு]

Dear Wikimedian,

As you may know, we are hosting regular calls with the communities for WikiConference India 2023. This message is for the second Open Community Call which is scheduled on the 18th of December, 2022 (Today) from 7:00 to 8:00 pm to answer any questions, concerns, or clarifications, take inputs from the communities, and give a few updates related to the conference from our end. Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call.

Furthermore, we are pleased to share the telegram group created for the community members who are interested to be a part of WikiConference India 2023 and share any thoughts, inputs, suggestions, or questions. Link to join the telegram group: https://t.me/+X9RLByiOxpAyNDZl. Alternatively, you can also leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 08:11, 18 திசம்பர் 2022 (UTC)Reply

On Behalf of, WCI 2023 Organizing team

Tamil Wikisource Community skill-building workshop

[தொகு]

IJohnKennady

I hope this message finds you well. As you know that we have already discussed in your village pump [1] regarding the Tamil Wikisource Community skill-building workshop is in planning. I would like to initiate the final date of this skill-building workshop that needs to be finalized.

We need your help to decide on a time and date that works best for most people. Kindly share your availabilities at the wudele link below:

For dates- https://wudele.toolforge.org/taws2023

For City venue- https://wudele.toolforge.org/citytaws2023

For more details, you can go through the project page:

https://meta.wikimedia.org/wiki/CIS-A2K/Events/Tamil_Wikisource_Community_skill-building_workshop

1)https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:ஆலமரத்தடி#விக்கிமூலத்_திறன்_மேம்பாட்டு_பயிற்சி_2022-23

Thnaks, MediaWiki message delivery (பேச்சு) 06:39, 17 பெப்ரவரி 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்வோரை தேர்ந்தெடுக்க வருக

[தொகு]

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. தொகை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். முதலாவதாக பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, உங்கள் எண்ணங்களை அத்திட்டப்பக்கத்தினைக் கண்டு, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். எடுத்துக்காட்டாக, நான் எனது பரிந்துரையை வழங்கியிருப்பது போல தாருங்கள்.
  • பங்களிப்பாளர்களைத் தேர்ந்தெடுக்க, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் உங்களுக்கு பயன்படலாம். இச்சமூகத்தின் ஒப்புதலை பெறுவதற்கான பங்களிப்பாளர் பட்டியலை, அப்பேச்சுப்பக்கத்தில் மட்டும், தருக. உங்கள் பெயரினை தலைப்பாக இட்டு, பிறரைப் போல தருக. பிறகு நமது ஒட்டுமொத்த சமூக முடிவினை, நிகழ்ச்சியை நடத்துபவருக்கு தெரியப்படுத்தலாம். எனவே, தவறாமல் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுங்கள்.
  • வருகின்ற மே மாதத்தில், இந்நேரடி பயிலரங்கு நடக்க வாய்ப்புள்ளது. அப்பயிலரங்கில், நீங்கள் கலந்து கொள்ள இயலாதெனில், விக்கிமூலம்_பேச்சு:விக்கிமூலர்_நிதிநல்கை_நேர்முகப்_பயிலரங்கு_2#இந்நிகழ்வில்_கலந்து_கொள்ள_இயலாது_என_தெரிவித்தவர் என்ற உட்பிரிவின் தொகு என்பதனை அழுத்தி, தோன்றும் பெட்டியில் # குறியீட்டிற்கு அடுத்து, உங்கள் ஒப்பத்தினை இடுங்கள். அவ்வாறு தெரிவித்தால்தான் பிறர் கலந்துகொள்ள ஏதுவாகும். ஏனெனில், ஏறத்தாழ கூடுதலான நண்பர்கள், இதில் பங்கு கொள்ள தகுதி உடையவராக உள்ளனர். உங்கள் பதிலால் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.
  • இறுதிநாளாக, இம்மாதம் இறுதிநாளை வைத்துக் கொள்ளலாமென்றே எண்ணுகிறேன். ஏனெனில், ஏப்ரல் 15 தேதிக்குள் நிகழ்விற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் முடிக்க நிகழ்வு ஏற்பாட்டாளர் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து இது குறித்த செய்திகளை, விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற அதே பேச்சுப்பக்கத்தில் மறவாமல் கண்டு அறியவும். --தகவலுழவன் (பேச்சு). 16:17, 14 மார்ச் 2023 (UTC)

பயிலரங்கில் கலந்து கொள்ள விண்ணப்பமிடுங்கள்

[தொகு]

வணக்கம்.

--தகவலுழவன் (பேச்சு). 07:26, 2 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடம் தேர்ந்தெடுங்கள்

[தொகு]
வாக்கெடுப்புக்கான வழிகாட்டல் நிகழ்படம்

வணக்கம்.

  • 2023 ஆண்டில், இரண்டாவது விக்கிமூலர் நேர்முகப் பயிலரங்கினைச் சிறப்பாக நடத்த, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிலரங்கு கூடலில் 25 (இருபத்தைந்து விக்கிமூலப் பங்களிப்பாளர்கள்) கலந்து கொள்வதற்கான நிதிநல்கை கிடைத்துள்ளது. நிகழ்வுக்கான தொகை, நிகழ்விடம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற, நாம் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். விக்கிமூலம் பேச்சு:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 என்ற கலந்துரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும்.
  • இப்பயிலரங்கு நிகழ்விடத்தைத் தேர்ந்தெடுக்க, கீழ்கண்ட இணைப்பில் கலந்து கொள்ளுங்கள். அதற்கு உதவியாக ஐந்து நிமிட நிகழ்படப்பதிவினை உருவாக்கியுள்ளேன். அதனைக் கண்டு, உங்கள் வாக்கினை இடுங்கள். விரைவில் இது குறித்து நுட்பமாக இணைய வழியே கலந்துரையாடுவோம்.
  • வாக்கெடுப்பு உரலி  : https://wudele.toolforge.org/taWS2023selectCity என்ற இணைப்பிற்குச் சென்று, 19 ஏப்ரல் 2023 தேதிக்குள் தேர்ந்தெடுக்கலாம்.

--தகவலுழவன் (பேச்சு). 13:52, 12 ஏப்ரல் 2023 (UTC)

பயிலரங்கு நிகழ்விடமும், நாளும் குறித்த முடிவு

[தொகு]
wudele வாக்கெடுப்பு கருவி

வணக்கம்.

ஆகிய இரண்டு கருவிகளிலும் பதினெட்டுக்கும் மேற்பட்ட பயனர்கள் கலந்து கொண்டு வாக்கினை இட்டுள்ளனர். ஆகையால், அத்தரவுகளின்படி, விக்கிமூலம்:விக்கிமூலர் நிதிநல்கை நேர்முகப் பயிலரங்கு 2 நடக்கும் இடமாக தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் நகரமும், 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20-21 சனி, ஞாயிறு, ஆகிய இரு நாட்கள் நடத்தலாமென்று நமுது முடிவினை, m:Talk:CIS-A2K/Events/Tamil Wikisource Community skill-building workshop என்ற பக்கத்த்தில் தெரிவித்தேன். அதே நாளில், சூழ்நிலை காரணமாக, அப்பயிலரங்கினை, அந்நாட்களில் நடத்த இயலாது எனது தெரிவித்துள்ளனர். எந்நாளில் திரும்ப நடத்தலாம் என்ற அறிவிப்பும் தரவில்லை. இதுகுறித்து உங்கள் எண்ணங்களை ஆங்கில திட்டப்பக்கத்தின் பேச்சுப் பக்கத்திலும் தெரிவிக்கலாம். --தகவலுழவன் (பேச்சு). 23:47, 28 ஏப்ரல் 2023 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:IJohnKennady&oldid=1506470" இலிருந்து மீள்விக்கப்பட்டது