பயனர்:Mythily Balakrishnan

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

எனது பெயர் முனைவர் ம.மைதிலி. நான் கோயமுத்தூர், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிகிறேன். எனக்கு ஆய்வுக்கட்டுரை எழுதுதல், கணினித் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளுதல், தொல்லியல் தரவுகளைத் தேடுதல்,கைவினைப் பொருட்களை உருவாக்குதல், ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன். எனது சொந்த ஊர் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகும்.

முனைவர் ம.மைதிலி எம்‌.ஏ,பி.எச்‌டி(தமிழ்)

:My contribution details;-
[தொகு]

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்:Mythily_Balakrishnan&oldid=1432739" இருந்து மீள்விக்கப்பட்டது