விக்கிமூலம்:ஒத்தாசைப் பக்கம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உதவிப் பக்கங்கள் · படப்பதிவு வழிகாட்டுதல்கள் · ஒத்தாசை · மெய்ப்புதவி · வார்ப்புருக்கள் · transclusion · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விரைவுப் பகுப்பி · கவிதை · விரிவான கவிதை உதவி · பின்னம் மற்றும் செயல்பாடுகள் · வடிவமைப்பு கையேடு · கேட்க வேண்டுமா?

  • பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். உங்களுடைய கேள்விகளை இதற்கு கீழே தொகுக்கவும். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

படங்களை[தொகு]

படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது --Sgvijayakumar (பேச்சு) 00:25, 25 டிசம்பர் 2018 (UTC) https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.pdf/7

படங்களை எப்படி மெய்ப்பு பக்கத்தில் சேர்ப்பது--Girijaanand

விக்கிமூலம்_பேச்சு:விக்கி_நிரல்கள்#படங்கள் என்ற பக்கத்தில் குறிப்புகள் உள்ளன. --தகவலுழவன் (பேச்சு). 06:51, 2 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

புதிய நூலைப் பதிவேற்றம் செய்வது எப்படி?[தொகு]

புது நூல்கள் பதிவேற்றம் செய்ய என்னிடம் அரிதான நூல்கள் உள்ளன. அவற்றை எப்படி பதிவேற்றலாம் என்று கூறுங்கள்--செவ்வந்தி (பேச்சு) 10:27, 1 செப்டம்பர் 2022 (UTC)

கேள்விகளை[தொகு]

இங்கே, விக்கீமூலம் கேள்விகளை மட்டும் தான் கேட்க வேண்டுமா, அல்லது தமிழ் விக்கீபீடியா பற்றின சந்தேகங்களை கேட்கலாமா? எனக்கு பக்கத்தை நகர்த்வதில் கேள்விகள் உள்ளன. Cyarenkatnikh (பேச்சு) 17:06, 27 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

விக்கிமூலக் கேள்விகளை கேட்டால் இங்கு பதில் கிடைக்கும். தமிழ் விக்கிபீடியா கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்காமல் போகலாம். தமிழ் விக்கிபீடியாவில் கேட்பதே நன்று -- Balajijagadesh (பேச்சு) 06:56, 28 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]


ஐயா நான் குமார் காளியண்ணன் தற்போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கத்தில் தொகு வை சொடுக்கினாலே பழைய வடிவமைப்பு வராமல் மெய்ப்பு பார்க்க வேண்டிய பக்கம் மேலடியிலேயே முழுவதும் பத்தியாக வந்து விடுகிறது ஒப்பிட்டு பார்க்க வேண்டிய பாக்கம் கீழே சென்று விடுகிறது இதனால் வெகு நாட்களாக என்னால் மெய்ப்பு பார்க்க இயலவில்லை யாரேனும் இது குறித்து காணொளி இருந்தால் அனுப்பும்படிக் கேட்டு கொள்கிறேன் இது குறித்து வாட்சப் பில்நிகண்டியம் குழுவில் சில நாட்களுக்கு முன்பு விளக்கம் கேட்டிருந்தேன்

வணக்கம் Kumarkaliannan தொகுக்கும் கருவியின் அமைப்பில் நீங்கள் தொரியாமல் செய்துவிட்ட ஒரு சிறு மாற்றத்தால் இவ்வாறு நேர்ந்துள்ளது. இச்சிக்கலை ஒரு சொடுக்கில் சரிசெய்யலாம். தொகுத்தல் பக்கத்தில் மற்றவை என்ற சொல்லை அடுத்து இரண்டாவதாக உள்ள குறியீட்டை கவனிக்கவும் அதில் இரு செவ்வகங்களும் ஒரு வளைந்த அம்புக்குறியும் இருக்கும். அதை ஒரு முறை சொடுக்கினாலே பழையமாதிரியாகிவிடும். நீங்கள் வழக்கம்போல மெய்ப்பு பார்க்கலாம்--அருளரசன் (பேச்சு) 12:38, 12 பெப்ரவரி 2022 (UTC)

Kumarkaliannan தாங்கள் மெய்ப்பு பார்க்கும்போது மேலே மெய்ப்பு பார்க்கும் கருவிகள் என தொன்றுகிறதல்லவா. அதை சொடுக்கினால் இரு செவ்வகங்களும் ஒரு வளைந்த அம்புக்குறியும் கொண்ட குறியீடு வரும். தங்கள் குழப்பம் நீங்ஙவில்லை என்றால் 99442 99989 என்ற எண்ணை அழையுங்கள் நன்றி--அருளரசன் (பேச்சு) 08:22, 13 பெப்ரவரி 2022 (UTC)

ஐயா வணக்கம் தாங்கள் கூறியபடி தொகுத்தல் பக்கம் சென்று பார்த்தபொழுது மற்றவை என்ற சொல்லை என்னால் காண இயலவில்லை மேற்கொண்டு என்ன செய்வது இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நூல் வரிசையினை அனுப்பினால் நான் அதைப் பார்த்து செய்ய தொடங்குவேன் Kumarkaliannan (பேச்சு) 06:06, 13 பெப்ரவரி 2022 (UTC)


ஐயா நான் குமார் காளியண்ணன். நடப்பு ஆண்டுக்கான மெய்ப்பு பார்க்கும் தொடர் தொகுப்புக்கான நூல்கள் பற்றிய விபரம் எனக்கு அனுப்ப முடியுமா?ஆவலுடன் உங்களின் விடையை எதிர்பார்க்கும் --Kumarkaliannan (பேச்சு) 07:39, 11 பெப்ரவரி 2022 (UTC) குமார் காளியண்ணன்

Kumarkaliannan

பக்க தலைப்பு[தொகு]

இடது பக்க தலைப்பு, நடுப்பக்கத்தலைப்பு, வலது பக்கத்தலைப்பு இடுவதற்கான முறைகளை மறுபடி தருக, உதாரணங்களுடன்.

எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தைப் பார்க்கவும். நன்றி --Balajijagadesh (பேச்சு) 06:30, 26 நவம்பர் 2019 (UTC)[பதிலளி]


என்ன செய்ய வேண்டும்[தொகு]

நண்பர்களே காலனை கட்டி யடிக்கிய கடோர சித்தன் கதை புத்தகத்தின் எல்லா பக்கங்களும் மெய்ப்பு பார்க்கப்பட்டு உள்ளன. இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் இதில் தவறுகள் ஏதும் உள்ளதெனில் சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன் மா.ப.கென்னடி

நன்றி இந்த புத்தகத்தை இனி நான் சரி பார்க்கிறேன்--Sgvijayakumar (பேச்சு) 00:43, 23 டிசம்பர் 2019 (UTC)

மேலடி சேர்க்க தானியங்கி உதவி[தொகு]

மருத்துவ விஞ்ஞானிகள்[தொகு]

ஒற்றைப்படை பக்கங்கள் - {{rh|புலவர் என்.வி. கலைமணி||பக்கஎண்}}{{rule}}
இரட்டைப்படை பக்கங்கள் - {{rh|பக்கஎண்||மருத்துவ விஞ்ஞானிகள்}}{{rule}}
-- Dr.Benjamin.jebaraj (பேச்சு) 12:00, 1 திசம்பர் 2020 (UTC)


@Dr.Benjamin.jebaraj: மேற்கூறிய நூலில் மேலடி இட்டுள்ளேன். வேறேதும் உதவிகள் தேவையெனில் எனது பேச்சுப்பக்கத்தில் கூறவும்.--தகவலுழவன் (பேச்சு). 00:18, 16 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

நன்றி --Dr.Benjamin.jebaraj (பேச்சு) 03:18, 16 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

அகரமுதலி நூல்[தொகு]

  • நான் கடந்த சில நாட்கள் முன்பே அட்டவணை:Vetri- English- English-Tamil pdf நூலை மெய்ப்பு பார்க்க முயன்ற போது மெய்ப்பு பார்க்க வேண்டிய பகுதி மேலடியில் காணப்பட்டதை குறித்து பதிவிட்டிருந்தேன் அதை எப்படி பார்க்க வேண்டும் எனத் தெரியவில்லை யாராவது எடுத்துக் காட்டாக ஒரு பக்கத்தை தொகுத்துக் காட்டினால் நான் தொடர ஏதுவாக இருக்கும்
உதாரணத்திற்கு ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf பக்கங்களை பார்க்கவும்.--Dr.Benjamin.jebaraj (பேச்சு) 02:32, 2 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

தாங்கள் மலே குறிப்பிட்ட பக்கம் சென்று பார்த்ததில் அதிலும் நான் முன்பு கூறியபடியே இருப்பதால் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து Kumarkaliannan (talkபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .தகவலுழவன் (பேச்சு). 10:37, 15 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

@Kumarkaliannan:! உங்கள் ஊருக்கு அருகில் தான் நானும் வசிக்கிறேன். 9095முன்று-நான்கு-33நான்குஇரண்டு என்ற எண்ணுக்கு, பிற்பகலில் அழைக்கவும்.சேலத்தில் எந்த இடத்தில் என்று கூறினால், உரிய நண்பர்களை அனுப்பி நேரடி பயிற்சி தர முயல்வேன்தகவலுழவன் (பேச்சு). 10:42, 15 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

ஒன்றுபோல் உள்ள பக்கங்கள்[தொகு]

அட்டவணை:எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள்.pdf என்ற நூலை விட அட்டவணை:முத்துப்பாடல்கள்.pdf என்ற நூல் முழுமையாகவும், சிறந்த பிரதியாகவும் உள்ளது. எங்கள்_பாப்பா-சிறுவர்_பாடல்கள் என்ற அட்டவணையை நீக்கவேண்டும். Dr.Benjamin.jebaraj (பேச்சு) 03:50, 5 பெப்ரவரி 2021 (UTC)

இங்கு குறிப்பிடுவதை விட, அட்டவணை பேச்சு:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf என்ற பக்கத்தில் குறிப்பிடுங்கள். ஏனெனில், அந்த அட்டவணையைக் காணும் அனைவரும் இந்த பக்கத்தினை காணும் வாய்ப்பு மிக குறைவு. நீங்கள் அதில் சில நாட்கள் பங்களித்தீர்கள் என அறிவேன். எதனால் அந்த அட்டவணையை நீக்க வேண்டும் என்ற காரணத்தினை அங்கு பக்க எண்ணோடு எழுதுங்கள்.--தகவலுழவன் (பேச்சு). 07:09, 5 பெப்ரவரி 2021 (UTC)

வடிவமைப்பு குறித்து[தொகு]

இந்த -- வடிவமைப்பு சரியாக இருக்கிறதா? இப்பக்கத்தை அச்சுப்பக்கத்தில் இருப்பது போன்று வடிவமைக்க முடியுமா?Fathima (பேச்சு) 16:14, 21 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

@Fathima Shaila: பத்தி பெரிதாக, அப்பக்கத்திலேயே முடிவதென்றால், அச்சுப் பக்கத்தில் உள்ளது போன்று அமைக்க இயலும். மாற்றியமைத்துள்ள பக்கத்தைக் காண்க. அடுத்த பக்கத்தில் தொடரும் சிறிய பத்தி என்றால், பக்க ஒருங்கிணைப்பில் போது சிரமம் தரும். மேலும் அடுத்த பக்கத்தை வேறொருவர் மெய்ப்பு செய்யும் போது தொடர்ச்சி (continuity) விடுபடுகிறது. இப்பக்கத்தையும் காணவும். - மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு). 11:30, 16 செப்டம்பர் 2021 (UTC)

படங்களை வெட்டி பயன்படுத்துவது எப்படி?[தொகு]

ஒரு பக்கத்தில் உள்ள படங்களை குறிப்பிட்ட அளவில் வெட்டி பயன்படுத்துவது எப்படி? எங்கே அதற்கான கருவிகளையோ, நிரல்களையோ பார்ப்பது? --பிரயாணி (பேச்சு) 12:06, 31 மார்ச் 2023 (UTC)

IndicOCR வேலை செய்யவில்லை[தொகு]

இன்டிகோசியர் வேலை செய்யவில்லை ஓரிரண்டு பக்கங்களில் சோதித்துப் பார்த்தேன். அப்போது வலது புறமாக No OCR text என்று வந்தது. அப்போது என்னிடம் இணைய வேகமும் நன்றாகவே இருந்தது ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 11:46, 20 சூலை 2023 (UTC)[பதிலளி]

ஆம். நீங்கள் வலப்பக்கம் வழியே உள்ள மற்றொரு எழுத்துணரியாக்கம் (OCR ) நுட்பத்தினை பயன்படுத்திப் பாருங்கள். தகவலுழவன் (பேச்சு). 02:45, 21 சூலை 2023 (UTC)[பதிலளி]
நீங்கள் கூறிய நீங்கள் கூறிய மற்றொரு எழுத்துணரியாக்கம் சிறப்பாக வேலை செய்கிறது. நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 16:08, 24 சூலை 2023 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

மாரத்தான் நிகழ்வை விக்கிமூலத்தில் நடத்தும் எண்ணம் உள்ளது.

விக்கிப்பீடியாவில், 'புதிய கட்டுரை எழுதுக' எனும் இணைப்பின் வழியே சென்று திட்டப் பக்கத்தை உருவாக்க இயலும். இங்கு எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து வழிகாட்டல் தேவைப்படுகிறது. - Selvasivagurunathan m (பேச்சு) 14:14, 22 ஆகத்து 2023 (UTC)[பதிலளி]

உதவி வேண்டி எழுப்பப்பட்ட இக்கோரிக்கையை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். -Selvasivagurunathan m (பேச்சு) 14:01, 11 செப்டம்பர் 2023 (UTC)