விக்கிமூலம்:விக்கி நிரல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

விக்கிநிரல்கள் எனப்படும் நிரல் வரிகளை விக்கியில் பயன்படுத்துகிறோம். இவற்றைக் கொண்டு உரைகளையும், படங்களையும் ஒழுங்கமைவு செய்யலாம். தலைப்பை பெரிதாக்குவதற்கு, வரியை வலப்பக்கம் காட்டுவதற்கு, சான்று சேர்ப்பதற்கு என பல்வேறு செயல்பாடுகளுக்கு இவ்வகை நிரல்கள் உதவும்.

எடுத்துக்காட்டு:

<center>சொல்</center>

என எழுதினால், கீழ்வருமாறு காட்டப்படும்.

சொல்


[][தொகு]

நிரல் விளைவு விளக்கம்
[https://ta.wikipedia.org/ தமிழ் விக்கிப்பீடியா] தமிழ் விக்கிப்பீடியா

[[]][தொகு]

நிரல் விளைவு விளக்கம்
[[விக்கிமூலம்:உதவி]] விக்கிமூலம்:உதவி


<s></s>[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
<s>உரை</s> உரை

{{Brace2}}[தொகு]

<pre></pre>[தொகு]

கீழ்க்கண்டவாறு இட்டால்,

<pre>

எழுதப்பட்ட உரை -- சொல்
5 இடைவெளிகள் உள்ள   உரை
 

</pre>

கீழுள்ளது போல் உரை காட்டப்படும்.

எழுதப்பட்ட உரை -- சொல்
5 இடைவெளிகள் உள்ள   உரை

<poem></poem>[தொகு]

கீழுள்ளவாறு இட்டால்,


<poem>

வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்

</poem>


கீழுள்ளவாறு காட்டப்படும்.


வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்

{{block_center|}}[தொகு]

{{block_center|<poem>}}[தொகு]

கீழுள்ளவாறு இட்டால்,

{{block_center|<poem>
வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்</poem>}}


கீழ்க்கண்டவாறு காட்டப்படும்.


வெட்சி நிரைக்கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேல் செல்வது வஞ்சியாம் - உட்கா
தெதிரூன்றல் காஞ்சி எயில்காத்தல் நொச்சி
அதுவளைத்த லாகு முழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்

{{block_right|}}[தொகு]

கீழுள்ளவாறு இட்டால்,
{{block_right|
விக்கிச்சொல்
விக்கிமீடியா
விக்கிமூலம்
}}


கீழுள்ளவாறு காட்டப்படும்.

விக்கிச்சொல் விக்கிமீடியா

விக்கிமூலம்

{{Right|}}[தொகு]

கீழுள்ளவாறு இட்டால்

{{Right|உரைவரி}}
கீழுள்ளவாறு காட்டப்படும்.
உரை வரி

{{float_right|}}[தொகு]

கீழுள்ளவாறு இட்டால்,

{{float_right|உரை வரி }}

கீழுள்ளவாறு காட்டப்படும். மேலும் இதன் நுட்ப எடுத்துக்காட்டு

உரை வரி

<code></code>[தொகு]

கீழுள்ளவாறு இட்டால்,

<code>
int i = 0;
print(i)
</code>


கீழுள்ளவாறு காட்டப்படும்.

int i = 0;

print(i)

<b></b>[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
<b>சொல்</b> சொல் எ. கா.

<u></u>[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
<u>சொல்</u> சொல்

<blockquote></blockquote>[தொகு]

<blockquote>

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

</blockquote>

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

{{Xxxx-larger|}}[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
{{Xxxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}

பெரிய எழுத்துக்களில் சொற்கள் ||

{{Xxx-larger|}}[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
{{Xxx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}

பெரிய எழுத்துக்களில் சொற்கள் ||

{{Xx-larger|}}[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
{{Xx-larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}

பெரிய எழுத்துக்களில் சொற்கள் ||

{{larger|}}[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
{{larger|பெரிய எழுத்துக்களில் சொற்கள்}}

பெரிய எழுத்துக்களில் சொற்கள் ||

{{smaller|}}[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
{{smaller|சிறிய எழுத்துக்களில் சொற்கள்}}

சிறிய எழுத்துக்களில் சொற்கள் ||

{{dropinitial|}}[தொகு]

{{dropinitial|இ}}ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

ந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

-->

<!-- -->[தொகு]

{{rule}}[தொகு]

கீழுள்ளவாறு இட்டால்,

{{rule}}

கீழுள்ளவாறு கோடு காட்டப்படும்.


#வழிமாற்று[[]][தொகு]

கீழுள்ளவாறு இட்டால், #வழிமாற்று[[பக்கம்1]]

கீழுள்ளவாறு காட்டப்படும்.

 1. வழிமாற்றுபக்கம்

{{***}}[தொகு]

கீழுள்ளவாறு இட்டால்,

{{***}}

கீழுள்ளவாறு காட்டப்படும்.

***


{{gap}}[தொகு]

{{gap}}பத்தியின் முதல் வரி, முதல் சொல் இடைவெளியுடன்

பத்தியின் முதல் வரி, முதல் சொல் இடைவெளியுடன்

{{red|}}[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
{{red|}}

சிவப்பு

{{green|}}[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
{{green|சொல்}}

சொல்

<center></center>[தொகு]

கீழுள்ளவாறு இட்டால்,

<center>சொல்</center>

கீழுள்ளவாறு காட்டப்படும்.

சொல்

{{ping|}}[தொகு]

கீழுள்ளவாறு இட்டால்,

{{ping|பயனர்}}, இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

கீழுள்ளவாறு காட்டப்படும். உரையாடல் பக்கங்களில் பேசும்போது, ஒரு பயனரை குறிப்பிட்டு செய்தி இட, இவ்வாறு செய்யலாம்.

@பயனர்:, இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?


<ref></ref>[தொகு]

இது ஒரு வரி<ref>[1. https://ta.wikipedia.org/ விக்கிப்பீடியா கட்டுரைகள்]</ref>

இது ஒரு வரி[1]

{{sup|}}[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
5{{sup|2}}

52

{{sub|}}[தொகு]

நிரல் விளைவு விளக்கம்
{{sub|}}

1


{{Sup}}[தொகு]

{{SIC}}[தொகு]

 • அனைத்து எழுத்துக்களும், ஆங்கில பெரிய/மேலெழுத்தில் எழுதப்பட வேண்டும். தவறாக அச்சாகியுள்ள சொல்லிற்கு இந்த வார்ப்புருவை பயன்படுத்த வேண்டும். காண்க.

{{Sic}}[தொகு]

 • அனைத்து எழுத்துக்களும், ஆங்கில சிறிய/கீழ் எழுத்தில் எழுதப்பட வேண்டும். இது எழுத்தில் எம்மாற்றமும் ஏறப்படுத்தாது. அறிவுறுத்தல் வார்ப்புருவாக இது பயனாகிறது. விளக்கம்

பிற[தொகு]

 1. [1. https://ta.wikipedia.org/ விக்கிப்பீடியா கட்டுரைகள்]