விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்/அந்நூல்களின் விவரப்பட்டியல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இலக்குரை : பகுப்பு:மெய்ப்பு பார்க்கப்படாதவை என்பதுள் ஏறத்தாழ.3.5 இலட்சம் பக்கங்கள் பிழைத்திருத்தப்பட வேண்டும். இந்த பக்கங்கள், கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. பல கோடி தமிழர்கள் வாழ்கிறோம். ஒவ்வொருவரும் ஒரு பக்கம் பிழைத்திருத்தினால், எளிதில் அப்பணி முடியும். இன்னும் பல இலட்சம் பக்கங்களை கட்டற்ற முறையில் வெளிக்கொணரத் திட்டம் திட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தூய்மைப்படுத்தப்படும் தரவுகள், பல கணினியியல், மொழியியில், தமிழ் ஆய்வுகளுக்கு பயனாகி, ஆய்வுகள் மேம்பட்டு, நம் மொழி வளர்ச்சிக்கு உதவுகின்ற்ன. இதனால் தமிழில் புதிய புதிய கணிய நுட்பங்கள் வெளிவரும்.

2016 ஆம் ஆண்டில் பதிவேற்றிய நாட்டுடைமை நூற்பட்டியல்[தொகு]

மூலப்பக்கம்: தமிழக அரசால் நாட்டுடைமையாக அறிவிக்கப்பட்டு, தமிழ் இணையக் கல்விக் கழகம் வெளியிட்ட, தமிழறிஞர்களின் நூற்பட்டியல் 2015 ஆம் ஆண்டு தமிழ் விக்கிமீடியா-த. இ. க. க. கூட்டுமுயற்சி ஏற்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக, அதன் வழியே நாட்டுடைமை நூல்களின் தரவு பெறப்பட்டது. அத்தரவில் 91 ஆசிரியர்களின், 2217 நூல்கள் இருந்தன. அவை இங்கு விக்கியாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆசிரியர் பெயரை அடுத்துள்ள எண், அந்த ஆசிரியர் குறித்துத் தரப்பட்ட மின்னூல்களின் எண்ணிக்கை ஆகும்.

2022 ஆம் ஆண்டில் பதிவேற்றிய பொதுவுடைமை நூல்கள் 251[தொகு]


இப்பக்கங்களையும் காண்க[தொகு]