| வ. எண் |
நூலாசிரியர் பெயர் |
ஒப்பளிப்பு செய்யப்பட்ட தொகை ரூ. |
ஆண்டு |
அரசாணை
|
| 1 |
w:பாரதியார் |
நன்கொடை விவரத்தினை அறிக |
1967 |
|
| 2 |
w:ம. பொ. சிவஞானம் |
1 இலட்சம் ; 20 இலட்சம் |
1984 & 2006 |
அரசாணைகள்
|
| 3 |
w:பாரதிதாசன் |
10 இலட்சம் |
1990 |
அரசாணை
|
| 4 |
w:பேரறிஞர் அண்ணா |
75 இலட்சம் |
1995 |
அரசாணை
|
| 5 |
w:பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
10 இலட்சம் |
1995 |
அரசாணை
|
| 6 |
w:தேவநேயப்பாவாணர் |
20 இலட்சம் |
1996 |
அரசாணை
|
| 7 |
w:மறைமலையடிகள் |
30 இலட்சம் |
1997 |
அரசாணை
|
| 8 |
w:திரு. வி. க. |
20 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 9 |
கல்கி |
20 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 10 |
கவிமணி w:தேசிக விநாயகம் பிள்ளை |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 11 |
திரு. ப. ஜீவானந்தம் |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 12 |
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 13 |
திரு. வ. உ. சிதம்பரனார் |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 14 |
சுத்தானந்த பாரதி |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 15 |
திரு. ஏ. எஸ்.கே. அய்யங்கார் |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 16 |
திரு. வ.ரா. (வ. ராமசாமி அய்யங்கார்) |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 17 |
நாவலர் சோமசுந்தர பாரதியார் |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 18 |
திரு. கா.மு. ஷெரீப் |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 19 |
திரு. பரலி சு. நெல்லையப்பர் |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 20 |
திரு. வ.வே.சு. ஐயர் |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 21 |
காரைக்குடி சா. கணேசன் |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 22 |
திரு. ச.து. சு. யோகி |
5 இலட்சம் |
1998 |
அரசாணை
|
| 23 |
திரு. வெ. சாமிநாத சர்மா |
5 இலட்சம் |
2000 |
அரசாணை
|
| 24 |
கவிஞர் முடியரசன் |
10 இலட்சம் |
2000 |
அரசாணை
|
| 25 |
தமிழறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி |
10 இலட்சம் |
2000 |
அரசாணை
|
| 26 |
திரு. சாமி சிதம்பரனார் |
10 இலட்சம் |
2000 |
அரசாணை
|
| 27 |
பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் |
10 இலட்சம் |
2001 |
அரசாணை
|
| 28 |
புதுமைப்பித்தன் |
5 இலட்சம் |
2002 |
அரசாணை
|
| 29 |
திருமதி. கு.ப. சேது அம்மாள் |
5 இலட்சம் |
2002 |
அரசாணை
|
| 30 |
நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் |
5 இலட்சம் |
2004 |
அரசாணை
|
| 31 |
க.நா.சுப்பிரமணியம் |
5 இலட்சம் |
2004 |
அரசாணை
|
| 32 |
ந. பிச்சமூர்த்தி |
5 இலட்சம் |
2004 |
அரசாணை
|
| 33 |
புலவர் குழந்தை |
10 இலட்சம் |
2006 |
அரசாணை
|
| 34 |
பரிதிமாற் கலைஞர் (திரு.வி.கோ. சூரியநாராயண் சாஸ்திரி)
|
15 இலட்சம் |
2006 |
அரசாணை
|
| 35 |
கா. சு. பிள்ளை (காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை) |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 36 |
புலவர் குலாம் காதிறு நாவலர் |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 37 |
தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 38 |
டாக்டர் சி. இலக்குவனார் |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 39 |
மகாவித்வான் தண்டபாணி தேசிகர் |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 40 |
தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.) |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 41 |
நாரணதுரைக்கண்ணன் |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 42 |
டாக்டர் மா. இ. ராசமாணிக்கனார் |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 43 |
டாக்டர் வ. சு. மாணிக்கம் |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 44 |
புலவர் கா. கோவிந்தன் |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 45 |
சக்தி வை. கோவிந்தன் |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 46 |
தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 47 |
த. நா. குமாரசாமி |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 48 |
மாயூரம் வேதநாயகம் பிள்ளை |
6 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 49 |
ம. சிங்காரவேலர் |
15 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 50 |
தவத்திரு குன்றக்குடி அடிகளார் |
10 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 51 |
கி. ஆ. பெ. விசுவநாதம் |
10 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 52 |
கி. வா. ஜகந்நாதன் |
15 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 53 |
அவ்வை துரைசாமி பிள்ளை |
15 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 54 |
அ. ச. ஞானசம்பந்தன் |
15 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 55 |
திருக்குறளார் வீ. முனுசாமி |
10 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 56 |
உவமைக் கவிஞர் சுரதா |
10 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 57 |
சாவி |
10 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 58 |
மாவெண்கோ (எ) வ. கோ. சண்முகம் |
5 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 59 |
தீபம் நா. பார்த்தசாரதி |
15 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 60 |
எஸ். எஸ். தென்னரசு |
10 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 61 |
சி. பி. சிற்றரசு |
5 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 62 |
ஏ. வி. பி. ஆசைத்தம்பி |
5 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 63 |
டி. கே. சீனிவாசன் |
5 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 64 |
இராம. அரங்கண்ணல் |
5 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 65 |
கவிஞர் வாணிதாசன் |
5 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 66 |
கவிஞர் கருணானந்தம் |
5 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 67 |
மருதகாசி |
5 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 68 |
ஜலகண்டபுரம் ப. கண்ணன் |
5 இலட்சம் |
2007 |
அரசாணை
|
| 69 |
கவிஞர் பெரியசாமித்தூரன் |
10 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 70 |
பேராசிரியர் வெள்ளைவாரணன் |
10 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 71 |
பண்டிதர் அயோத்திதாசர் |
10 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 72 |
ஆபிரகாம் பண்டிதர் |
10 இலட்சம் (தொகை வழங்கப்பட்ட ஆண்டு - 2017 ) |
2008 |
அரசாணை
|
| 73 |
சதாவதானி செய்குதம்பி பாவலர் |
10 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 74 |
டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை |
10 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 75 |
இரா. இராகவையங்கார் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 76 |
உடுமலை நாராயணகவி |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 77 |
கு. மு. அண்ணல் தங்கோ |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 78 |
ஔவை தி. க. சண்முகம் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 79 |
விந்தன் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 80 |
லா. ச. ராமாமிர்தம் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 81 |
வல்லிக்கண்ணன் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 82 |
நா. வானமாமலை |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 83 |
கவிஞர் புதுவை சிவம் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 84 |
அ. இராகவன் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 85 |
தொ. மு. சி. ரகுநாதன் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 86 |
சக்திதாசன் சுப்பிரமணியன் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 87 |
ந. சஞ்சீவி |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 88 |
முல்லை முத்தையா |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 89 |
எஸ். டி. சுந்தரம் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 90 |
கவிஞர் மீரா |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 91 |
பேராசிரியர் ஆ. கார்மேகக் கோனார் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 92 |
புலவர் முகம்மது நயினார் மரைக்காயர் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 93 |
சு. சமுத்திரம் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 94 |
கோவை இளஞ்சேரன் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 95 |
பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் |
5 இலட்சம் |
2008 |
அரசாணை
|
| 96 |
பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
12 இலட்சம் |
2008 |
|
| 97 |
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா |
5 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 98 |
பண்டிதமணி மு. கதிரேசச்செட்டியார் |
5 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 99 |
பம்மல் சம்பந்தனார் |
3 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 100 |
திரு.அ.சிதம்பரநாதன் செட்டியார் |
3 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 101 |
திரு.மு.சு.பூர்ணலிங்கம் பிள்ளை |
3 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 102 |
திரு.தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் |
3 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 103 |
திரு. பாலூர் கண்ணப்ப முதலியார் |
3 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 104 |
முனைவர் ச.அகத்தியலிங்கம் |
5 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 105 |
பாவலர் நாரா.நாச்சியப்பன் |
5 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 106 |
திரு.புலியூர்க் கேசிகன் |
5 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 107 |
திரு.வை.மு.கோதைநாயகி |
3 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 108 |
திரு. சின்ன அண்ணாமலை |
5 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 109 |
திரு.என்.வி.கலைமணி |
3 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 110 |
கவிஞர் முருகு சுந்தரம் |
3 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 111 |
புலவர் த. கோவேந்தன் |
3 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 112 |
திரு. அ.க. நவநீதகிருட்டிணன் |
5 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 113 |
திரு.வடுவூர் துரைசாமி அய்யங்கார் |
5 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 114 |
பேரா.மு. இராகவையங்கார் |
5 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 115 |
பூவை.எஸ். ஆறுமுகம் |
3 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 116 |
பேரா. வையாபுரிப் பிள்ளை |
5 இலட்சம் |
2010 ? |
அரசாணை
|
| 117 |
திரு. இராய சொக்கலிங்கம் |
5 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 118 |
திருமதி. ராஜம் கிருஷ்ணன் |
3 இலட்சம் |
2009 |
அரசாணை
|
| 119 |
திரு. மணவை முஸ்தபா |
10 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 120 |
பேரா. அ. மு. பரமசிவானந்தம் |
10 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 121 |
[[w:ta: |பேரா. அ. கிருஷ்ணமூர்த்தி]] |
10 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 122 |
டாக்டர் எஸ்.எம். கமால் |
7 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 123 |
[[w:ta: |திரு.ப. இராமசாமி]] |
6 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 124 |
[[w:ta: |பேரா. ர. சீனிவாசன்]] |
7 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 125 |
திரு. வ.சு. செங்கல்வராயபிள்ளை |
5 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 126 |
திரு. வெள்ளியங்காட்டான் |
3 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 127 |
திரு. நெ.து. சுந்தரவடிவேலு |
10 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 128 |
டாக்டர். சி. பாலசுப்பிரமணியன் |
7 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 129 |
மயிலை சிவமுத்து |
10 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 130 |
[[w:ta: |திரு. காழி. சிவகண்ணுசாமி பிள்ளை]] |
6 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 131 |
திரு. கே.பி. நீலமணி |
5 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 132 |
கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியன் |
6 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 133 |
திரு. அ. திருமலை முத்து சுவாமி |
7 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 134 |
டாக்டர் நவ்ராஜ் செல்லையா |
5 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 135 |
திரு. பொ. திருகூடசுந்தரம் |
5 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 136 |
பேரா. சுந்தரசண்முகனார் |
5 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 137 |
திரு. தஞ்சை இராமையாதாஸ் |
6 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 138 |
கவிஞர் தாராபாரதி |
7 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 139 |
[[w:ta: |திருமதி. சரோஜா இராமமூர்த்தி]] |
7 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 140 |
திரு. அ. சீனிவாசன் |
6 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 141 |
[[w:ta: |திரு. அருதனக்குட்டி அடிகளார்]] |
7 இலட்சம் |
2010/2013 |
அரசாணை
|
| 142 |
இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் |
10 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 143 |
திரு. ஜே. ஆர். இரங்கராஜு |
5 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 144 |
திரு. ஏ. கே. வேலன் |
2 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 145 |
திரு. பேரா. கு. சீனிவாசன் |
5 இலட்சம் |
2010 |
அரசாணை
|
| 146 |
கு.சா. கிருஷ்ணமூர்த்தி |
8 இலட்சம் |
2011 |
அரசாணை
|
| 147 |
திரு. க.மா. வேங்கடராமையா |
15 இலட்சம் |
2011 |
அரசாணை
|
| 148 |
முனைவர் மு. தமிழ்க்குடிமகன் |
11 இலட்சம் |
2018 |
அரசாணை
|
| 149 |
திரு. மேலாண்மை பொன்னுசாமி |
11 இலட்சம் |
2018 |
அரசாணை
|
| 150 |
முனைவர் பொன்.சவுரிராசன் |
3 இலட்சம் |
2018 |
அரசாணை
|
| 151 |
உளுந்தூர்பேட்டை திரு.சண்முகம் |
5 இலட்சம் |
2019 |
அரசாணை
|
| 152 |
கவிஞர் நா.காமராசு |
5 இலட்சம் |
2019 |
அரசாணை
|
| 153 |
முனைவர் இரா. இளவரசு |
5 இலட்சம் |
2019 |
அரசாணை
|
| 154 |
தமிழறிஞர் அடிகளாசிரியர் |
5 இலட்சம் |
2019 |
அரசாணை
|
| 155 |
புலவர் இறைக்குருவனார் |
5 இலட்சம் |
2019 |
அரசாணை
|
| 156 |
பண்டித ம. கோபால கிருட்டிணன் |
5 இலட்சம் |
2019 |
அரசாணை
|
| 157 |
பாபநாசம் குறள்பித்தன் |
5 இலட்சம் |
2019 |
அரசாணை
|
| 158 |
பேராசிரியர் க. அன்பழகன் |
25 இலட்சம் |
2021 |
அரசாணை
|
| 159 |
சிலம்பொலி செல்லப்பன் |
15 இலட்சம் |
2021 |
அரசாணை
|
| 160 |
தொ. பரமசிவன் |
15 இலட்சம் |
2021 |
அரசாணை
|
| 161 |
இரா. இளங்குமரன் |
15 இலட்சம் |
2021 |
அரசாணை
|
| 162 |
முருகேச பாகவதர் |
10 இலட்சம் |
2021 |
அரசாணை
|
| 163 |
சங்கரவள்ளி நாயகம் |
10 இலட்சம் |
2021 |
அரசாணை
|
| 164 |
இராசு, செ. |
15 இலட்சம் |
2021 |
அரசாணை
|
| 165 |
நாவலர் இரா. நெடுஞ்செழியன் |
25 இலட்சம் |
2021 |
அரசாணை
|
| 166 |
மு. கருணாநிதி |
உரிமைத்தொகை பெறவில்லை |
2024 ஆகத்து 22 |
அரசாணை
|